02-17-2004, 05:50 PM
mohamed Wrote:நம்மவர்கள் தஞ்சம் தந்த இந்த நாட்டுக்கு பெருமைதேடித் தராவிட்டாலும் உபத்திரம் கொடுக்காது இருந்தால் உண்மையான அகதிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் அல்லவா?
உண்மை உண்மை.
|
LONDON
|
|
02-17-2004, 05:50 PM
mohamed Wrote:நம்மவர்கள் தஞ்சம் தந்த இந்த நாட்டுக்கு பெருமைதேடித் தராவிட்டாலும் உபத்திரம் கொடுக்காது இருந்தால் உண்மையான அகதிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் அல்லவா? உண்மை உண்மை.
02-18-2004, 09:21 AM
நேற்றைய செய்தி நின்று விடவில்லை, இன்றும் தொடர்கிறது! நம்மவர் வெட்கி தiலைகுனிவதை தவிர வேறு வழி? இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அப்பாவிகள் அல்லர் மாறாக தமிழ் புலிகள் என்ற பெயரில் கிழக் லண்டனில் இயங்கிவந்த அடாவடிக் கும்பல் உறுப்பினர்கள். புலிகளின் பெயரையும் தமிழ் மக்களின் பெயரையும் பாவித்து அடாவடித்தனம் செய்தவர்களை நாம் என்ன செய்யப்போகிறோம்?
http://www.thesun.co.uk/article/0,,2-20040...4080387,00.html
02-20-2004, 01:53 PM
முகமட் 2வாரத்துக்கு முதல் இவர்களுக்கு சார்பாக எழுதியிரிந்திர் என் இபவ்படிசெய்கிறார்கள் இப்பொழு மாறிவிட்டிர் பாம்புபரமசிவன் கழுத்தில் இருந்து கேட்டது கருடாசவுக்கியமா அவரவர் இருக்கும்???????????
04-18-2004, 02:46 PM
<b>ஐரோப்பாவில் வாழும் எம் இளைய சமுதாயத்தினர் லண்டன் சென்று கல்வியை தொடருகின்றார்கள்.
இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். இம்முயற்சி பயன் அளிக்குமா...? அப்படியாயின் இது பற்றிய மேலதிய விபரங்களை அறியத்தந்தால்... உதவியாக இருக்கும். யாருடன் தொடர்பு கொள்வது.. கல்வித்தகைமை போன்ற விபரங்கள் அறியத்தந்தால் நல்லது.</b>
04-18-2004, 05:36 PM
இங்கிலாந்து சென்று கல்வி கற்பது நல்லது என்றே நான் நினைக்கின்றேன்.
அங்கு கல்வி கற்பது தொடர்பான சகல விபரங்களையும் இந்த இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். http://www.educationuk.org/
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-18-2004, 09:59 PM
நான் நல்ல தகல் தருகிறேன் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இதை பொலோ பன்னுங்க.
http://www.ucas.ac.uk/
04-19-2004, 08:54 AM
<span style='font-size:22pt;line-height:100%'>சண்முகியின் நல்லதொரு ஆதங்கத்துக்கு வழி காட்டியுள்ள பீபீசி மற்றும் சேது இருவருக்கும் நன்றிகள்.ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயில்வோர் திறமையின் அடிப்படையிலும், மாணவர்களது விருப்புகளின் அடிப்படையிலும் ,அவர்களது ஆசிரியர்களால் கண்காணிக்கப்பட்டு தேர்வாகின்றனர். அல்லது பெரியவர்களான பின் பணம் செலுத்தி ஒரு சில தொழில் முறை அல்லது விரும்பிய ஒரு கல்வியை முழு நேரமாகவோ-பகுதி நேரமாகவோ செய்யலாம்.ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழி சார்ந்து சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் லண்டன்-கனடா-அமெரிக்கா போன்ற நாடுகள், ஆரம்பம் தொட்டே கல்வியறிவைக் கொடுப்பதற்காகவும் ஆங்கில மொழியை பரப்புவதற்காகவும் ஒரு முறைமையை கடைப்பிடித்து வந்ததால், விரும்பிய எவரும் விரும்பிய எதையும் கற்று தேறலாம். தவிர தகுதியைக் கூட உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட அதிகம் என்றே கருதுகிறேன். ஆங்கிலேயர்களின் கீழ் காலனித்துவ நாடுகளாக பல நாடுகள் இருந்ததால் அவர்களால் புலம் பெயர்ந்தோரை ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் ஐரோப்பியருக்கு புலம் பெயர்ந்தவர்கள் புதியவர்களாக (அறிமுகமற்ற முகங்களாக) தெரிவதால் இங்கு ஒரு திறந்த வெளித் தடையொன்று இருக்கவே செய்கிறது. அது பலருக்கு நேரடியாக புலப்படுவதில்லை. உழைப்பால் வரும் பணத்துக்கும், கல்வியறிவால் வரும் பணத்துக்கும், பெரியதொரு இடைவெளியுண்டு. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்தோர் தமது கடின உழைப்பாலேயே உயர்ந்து நிற்கின்றனர்.ஒரு சிலர் மட்டுமே விதி விலக்காகி நிற்கின்றனர். ஆனால் ஆங்கில கல்வியறிவைத் தரும் நாடுகளில் கல்வித் தகமையால் உயர்ந்து நிற்கும் புலம் பெயர்ந்தோர் அதிகமாகவே காணப்படுகின்றனர். இந்நாடுகளிலும் உழைப்பால் உயர்ந்தோர் இருக்கின்றனர். அவர்கள் விகிதாசாரப்படி சொற்பமானவர்களே. இவர்களில் பலர் பின்னர் எதையாவது கற்றுக் கொண்டுள்ளனர். இதில் வேதனைப்பட வேண்டிய விடயம் ஒன்றுண்டு. தாயகத்தில் நன்கு கற்றவர்கள் இங்கு எதையாவது கற்க வேண்டுமென்ற ஆர்வமில்லாமல் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களாகி, <i>தவறவிட்ட பஸ்ஸை நினைத்து வருந்துபவர்களாக காணப்படுவதேயாகும்.</i> எனது தாழ்மையான கண்ணோட்டக் கருத்து இதுவாக இருக்கிறது. இதுவே முடிவல்ல. உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். <b>முடிவு, எடுப்பவர் கையிலேயே தங்கியிருக்கிறது.</b></span> ![]() <span style='font-size:21pt;line-height:100%'>பாதைகள் பல......... செல்வது நீங்கள்.......... எனவே தேர்வு உங்கள் கைகளிலே................</span> [size=14]ajeevan
04-19-2004, 04:08 PM
லண்டனில் கல்வி கற்பது குறித்து கருத்துக்கள் எழுதிய பீபீசி சேது அஜீவன் அனைவருக்கும் நன்றிகள்...
Quote:தாயகத்தில் நன்கு கற்றவர்கள் இங்கு எதையாவது கற்க வேண்டுமென்ற ஆர்வமில்லாமல் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களாகிஇ தவறவிட்ட பஸ்ஸை நினைத்து வருந்துபவர்களாக காணப்படுவதேயாகும். கூறியது முற்றிலும் உண்மை. தாங்கள் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன். புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழி; பிரச்சனை மட்டும் இல்லை. அதைவிட இனப்பிரச்சனை தலைதூக்கி நிற்கின்றது. அதைவிட பகுதிநேர தொழில் தேடும் போது கூட பிரச்சனை.. திறமையிருந்தும் இந்நாட்டவரின் சிபார்சில் போகும்போது கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றது. இளம் தலைமுறையினர் தொழிற்கல்வி என்று இறங்கும்போது ... பலகாலம் காக்க வேண்டிய நிலை ஏறபடுகின்றது. காலத்தை வீணாக ஓட்டப்போகிறார்களோ.. என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. இது ஒரு முன்னேற்பாட்டுக்காகத்தான் இந்தக் கேள்வியை முன்வைத்தேன்.
04-19-2004, 04:15 PM
மேலும் தகவல்கள் அறிய ஆவலாய் உள்ளேன்.
04-20-2004, 12:45 PM
shanmuhi Wrote:மேலும் தகவல்கள் அறிய ஆவலாய் உள்ளேன். வேறு என்ன விதமான தகவல்களை எதிர்பார்க்கின்றீர்கள் சண்முகி. நீங்கள் கேள்விகளை முன்வைத்தீர்கள் என்றால் பதில் அளிக்க இலக்குவாக இருக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
04-28-2004, 10:47 AM
லண்டனில் நடந்த பரிதாப சம்பவம்.
லண்டனில் வசிக்கும் தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் ஒருவருக்கு வயது 5, மற்றவர் 9 மாதம். தாய் தகப்பன் இருவரும் வேலை. தகப்பன் வேலை முடிந்து வந்ததும் தாய் வேலைக்கு போவா! ஒரு நாள் தகப்ப்பன் வேலை விட்டு தாமதமாக பிள்ளகைள் இருவரையும் தனியே விட்டு விட்டு தாய் வேலைக்கு கிளம்பி விட்டா. 9மாத பிள்ளை மலம் கழித்துவிட நப்பியை மாற்ற 5 வயது பிள்ளை முனைந்துள்ளது. முடியாமல் போகவே ஒரு கத்தியை எடுத்து வந்து வெட்ட அது குழந்தையின் வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டது. பதட்டமடைந்த 5வயது பிள்ளை தாய் முன்னர் கூறி வைத்த படி முன்னால் இருந்த வீட்டிற்கு இதை சொல்ல ஓடியுள்ளது. வீதியை கடக்க முனைந்த அந்த பிள்ளையை கார் ஒன்று அடிக்க இறுதியல் இரண்டு குழந்தைகளையும் அந்த பெற்றோர் பறி கொடுத்தனர். இருவரும் தற்போது சிறையில் இருப்பதாக கேள்விப்பட்டடேன். இதை என்னால் ஊர்சிதம் செய்ய முடியாவிட்டாலும் தகவலை சொன்னவர் நம்பிக்கையானவர். குடும்பம் ஆசிய குடும்பம், ஆனால் தமிழா என்று தெரியவில்லை. இந்த விடயம் உண்மை என்றால் ஏன் இந்த பெற்றோர் தம் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தனர்? இது மற்றைய பெற்றோர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!
07-09-2004, 06:00 PM
பொலீசாரின் அதிரடி நடவடிக்கை! விபரம் ஆங்கிலத்தில்!
-----Original Message----- From: Ruth.Shulver met.police To: tarrin@desilugroup.com Subject: Update on Operation Enver arrests Good afternoon, Here is our latest update. Please can I ask again that you circulate it to other interested colleagues. Many thanks, Ruth Operation Enver produces more results 29 arrests were made as a result of highly successful day long activity under Operation Enver yesterday (8.7.04). The six boroughs of Brent, Croydon, Harrow, Newham, Redbridge and Waltham Forrest ran a three phased operation to arrest and disrupt criminal activity being perpetrated by a small number of Tamils against other members of the Tamil community. The day started early with a series of raids leading to arrests for Offences including theft, possession of an offensive weapon, money laundering and drug offences. There was a wide range of seizures including over 50g of cocaine, swords, axes, daggers, a converted loaded firearm, a gravity baton(similar to an asp), £23,000 cash, £4,500 blank cheques, over £10,000 worth of high value goods, hundreds of credit cards and credit card readers and a £30,000 Mercedes car. The day continued with a successful reassurance phase where officers Visited Tamil shops and premises promoting the launch of a new Tamil hotline, 0800 587 2935 and explained the reasoning for the earlier raids. The hotline has been set up at the request of the community as a way to leave details in Tamil, anonymously if wished, of ndividuals involved in criminal gangs, violence, financial fraud, intimidation and other crime. Phase three began early evening with a co-ordinated Automatic Number Plate Recognition operation across the same boroughs, with more arrests ensuing. Territorial Policing Commander Alfred Hitchcock oversaw the day's events, which he hailed as a triumph. He said: "Yesterday's Operation Enver activity was directed at the few individuals running criminal enterprises, particularly those based on fraud and violence, who have been targeting and intimidating law abiding members of the Tamil community. "The success of the operation demonstrates the result of the Met working with the Tamil community to prevent this criminality and where it has occurred to quickly identify and apprehend those responsible. "The violence appears to stem from a small minority of disaffected Tamil young men and the majority of the Tamil community denounces those committing it. Whilst we have made major inroads into arresting and in many cases convicting those at the centre of much of the violence, today demonstrates how we have responded to intelligence and calls from the community, and are committed to working steadfastly to continue to disrupt violent and criminal activities and bring further perpetrators to justice."
07-09-2004, 07:12 PM
Shan Wrote:லண்டனில் நடந்த பரிதாப சம்பவம். [b] பாவம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
07-09-2004, 11:25 PM
கருத்துக்களத்திலும் பொலிஸ் உள்ளிட்டு சோதனைசெய்தால்
நல்லது?
07-09-2004, 11:53 PM
பொலீஸார் திடீர்த் தேடுதல்
13 இலங்கைத் தமிழர்கள் லண்டனில் நேற்றுக் கைது! கத்திகள், வாள்கள், பணம் என்பன மீட்பு! லண்டனில் வாழும் தமிழ்ச்சமூகத்தினர் மத்தி யில் மறைந்துள்ள சந்தேகத்திற்குரிய குற்றக் குழுக்களை இலக்குவைத்து நேற்று வியாழ னன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது 13 இலங் கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரிட்டி~; பொலீஸார் தெரிவித்துள் ளனர்.கைதான அனைவரும் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். லண்டனில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் தங்கி யிருக்கும் 20 இற்கும் மேற்பட்ட வீடுகளில் பொலீ ஸார் திடீர் சோதனை நடத்தி இந்த 13 இளை ஞர்களையும் கைது செய்தனர். இவர்களிடமி ருந்து மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கிகள், கத்திகள், கோடாரிகள், பேஸ்பந்து மட்டைகள், ஹொக்கி மட்டைகள் போன்றவற்றைப் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ்ச்சமூகத்தில் வன்முறைச் சம்பவங் களில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கை களின் ஒரு பகுதியே நேற்றைய சோதனை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக் கையில் 250 இற்கும் மேற்பட்ட பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். இவற்றைத் தவிர பலவகையான கிரெடிக் கார்டுகள், வெற்றுக்காசோலைகள் மற்றும் ரொக்கப்பணம் என்பனவற்றையும் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ்ச் சமூகத்தினரிடையே அச்சுறுத்த லைக் குறைக்க ஸ்கொட்லன்ட்யாட்| பொலீஸார் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற னர். நன்றி உதயன்
07-10-2004, 05:57 PM
ganesh Wrote:கருத்துக்களத்திலும் பொலிஸ் உள்ளிட்டு சோதனைசெய்தால் <b>கருத்துக்களத்தில் தேடுதல் நடத்த வரும் பொலிஸ் க்கு தமிழ் தெரிந்தால் சிரமம் தான். தமிழ் தெரியாது என்றால் தப்பிடலாம்</b>. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
07-10-2004, 06:41 PM
ganesh Wrote:கருத்துக்களத்திலும் பொலிஸ் உள்ளிட்டு சோதனைசெய்தால் ஏன் என்ன நடந்தது களத்தில்.....! :roll: :roll: :roll: :!: :?:
<b> .</b>
<b> .......!</b>
09-13-2004, 12:09 AM
லண்டனில் இலங்கைத் தமிழ் இளைஞனைக் குத்திக் கொன்ற மற்றொரு தமிழ் இளைஞனுக்கு ஆயுள் சிறை
லண்டனில் இலங்கைத் தமிழ் இளைஞரொருவரை நடு வீதியில் வைத்து குத்திப் படுகொலை செய்த மற்றுமொரு இலங்கைத் தமிழ் இளைஞருக்கு பிரிட்டன் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. அசான் ரட்ணசேகரம் என்ற 18 வயது இளைஞரை கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி வெம்பிளி நகர நடு வீதியில் வைத்து மயூரன் தங்கராஜா என்ற 24 வயது இளைஞர் வாளினால் தாக்கியிருந்தார். 'சாமுராய்" வாள் (இரண்டு பக்கமும் கைப்பிடிý கொண்ட வளைந்த உருவ அமைப்புடையது) எனப்படும் ஆயுதத்தால் தாக்கப்பட்டு, அசான் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, இடம்பெற்ற விசாரணைகளின் பின் மயூரனைக் குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்;. இன்னுமொரு இலங்கையரைத் தாம் தேடிý வருவதாகவும் இத்தகைய தாக்குதல்களை இனியும் பொறுத்துக் கொண்டிýருக்க முடிýயாது எனவும் தெரிவித்தார். இதேவேளை, வடக்கு மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவது, அதிகரித்து வருகின்றமை குறித்து புலன் விசாரணை செய்வதற்காக லண்டன் பொலிஸார் விசேட குழுவொன்றை அமைத்துள்ளனர். தினக்குரல்
[i][b]
!
09-13-2004, 10:37 AM
உங்க வெள்ளையும் தானே தினமும் சுடுகுது கொல்லுது....அதுசரி கிட்டத்தட்ட 16/17 மில்லியன் வெள்ளைக்க ஒன்றி இரண்டு நடக்குது உது 0.2 மில்லியனுக்க ஓவர் தான்....உங்க சில பகுதி குட்டி யாழ்ப்பாணம் போலவே கிடக்கே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|