03-26-2006, 11:58 AM
ம்ம் உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கின்றதுதான். ஆனாலும் எனது சிந்தனைக்கு எதிர்மாறனதாக இருக்கின்றதென்பதை நீங்கள் மறைமுகமாக சொல்வதைப் போலவே விமர்சகரும் தனது கருத்தினை வைத்துள்ளார் எனலாமா? அடுத்து இன்னொன்று ஒளி பற்றி பேசும்பொழுது இருளின் தன்மைகளை விளக்குவது எவ்வாறு தவிர்க்க முடியாதோ. ஒளியை விரும்புகின்றோம் என்றால் இருளை வெறுக்கின்றோம் என நிஐங்கள் அர்த்தம் கொள்வது உங்கள் கருத்தியலின் சுதந்திரம். அதற்காக உங்கள் விமர்சனத்தின் மீதான விமர்சனம் தவறு என்று நான் அர்த்தப்படுத்தலாமா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->