Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர் நாள் உரை 2003
#21
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->யாரும் பழைய வெள்ளை வேட்டிகள் சொந்தமாக இருப்பாhகள். அது தான் இத்தனை கரிசனை.  அந்த அரசியல் காவிகளினால் தான் இன்று தமிழனுக்கு இத்தனை கஸ்டம்.அன்று பேரினத்தின் குடுமியைப் பிடித்து உரிமைகள் கேட்டிருந்தால் இன்று இத்தனை அவலங்கள் தமிழீழத்தில் நடந்திருக்காது. கொழும்பு வீட்டையும், பாராளுமன்ற ஆசனத்தைக் காத்துக் கொள்வதற்காக இனத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->குடுமியைப் பிடிச்சு 18 வருஷமா உலுக்கி ஏலாமல் இரண்டு வருஷமா எல்லாரையும் கொண்டுவந்தும் இப்ப என்ன கிழிஞ்சுதானே கிடக்கு.. புளிச்ச மாத்தான் கிடக்கு.. வேறொண்டையும் கானேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#22
எமது மண்ணிற்காக, எமது மக்களுக்காக, விடுதலை என்ற உண்ணத விழுமியத்திற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த எம முயிர் வீரர்களை நாம் நினைவு கொள்ளும் இன்றைய நாள் ஒரு புனித நாள். இந் நன்நாளில், எமது ஆன்மக் கதவுகளை அப்புனிதர்களுக்காகத் திறந்து கொள்வோம்.

....தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பொறுத்த வரை சந்திரிக்கா ஒரு சமாதானப் பிரியை அல்ல.

...தமிழருக்கு கொடுமை இழைத்து வருவது சிங்கள-பௌத்த பேரினவாதமே தவிர, சந்திரிகா கூறுவது போல, ஆங்கிலக் காலனித்துவம கருத்துகலகம் அல்ல..

.....சமாதான வழியி0ல் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காண்பதற்கு எமது விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். அதே வேளை நாம சமாதானப் பேச்சுக்கனில் பங்குபற்றத தயங்கவும் இல்லை. சமாதான வழிமூலம் கிட்டப்படும் தீர்வானது நியாயமானதாக, நீதியானதாக சமத்துவமானதாக, தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம்.....

தமிழர் பிரச்சனையின் அடிப்படைகளை உணர்ந்து சமாதான வழியில் தமிழர்களுக்கு நீதி வழங்க சந்திரிகா அரசு முன்வருமா என்பது எமக்குச் சந்தேகமே....

.....காலமும் வரலாறும் எமது போரட்ட இலட்சியத்திற்கு நியாயம் வழங்கியே தீரும். அப்போது உலகமும் அதனை ஏற்றுக் கொள்ளும்.

2000 ம் ஆண்டின் மாவீரர் தின உரையின் சில பகுதிகள்.

....ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் சிங்கள இனவாதிகள் ஆட்சிபீடம் ஏறிய காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தை அபகரித்து சிங்கள மயமாக்குவது ஒரு புறமும், தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து, அதன் வளங்கைள அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாகுவது இன்னோரு புறமுமாக, எமது நிலத்தின் மீது கொடுமை நிகழ்ந்து வருகின்றது......

ஆண்டு தோறும் எனது மாவீரர் நினைவுரையில் நான் சமாதானத்தையும், சமாதான வழியிலான அரசியற் தீர்வையும் வலியுறுத்தத் தவறவில்லை. அதே வேளை, சமாதானவழியில் இனப்பிரச்சினைக்குத தீர்வு காண சிங்களப் பேரிகவாதம் தயாராக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை......

…ஆட்பலம், ஆயத பலம், ஆன்ம பலம், மக்கள் பலம், என்ற ரீதியில் சகல பலத்தோடும் நாம் வலுப்பெற்று நின்ற போதும், நாம் சமாதானப் பாதையைக் கைவிடவில்லை. உயிரழிவையும் இரத்தக் களரியையும் தவிர்த்து, சமாதான வழியில், நாகரீகமான முறையில் தமிழரின் சிக்கலைத் தீர்க்கவே நாம் விரும்புகின்றோம்.

....நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைமத் தொடர்வோம்..

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நாம் நெஞ:சுறதியுடன் நிமிர்ந்து செல்வோம்.

நாம் ஒரே மக்கள் சக்தியாக, ஒன்றுபட்ட தேசமாக, ஒருமித்தெழுந்து, எமது இலட்சியப் பாதையில் விரைந்து செல்வோம்.

சாவினைத் தழுவிய எமது வீரர்களின் ஆன்மாவாக சுதந்திரம் எமக்காக காத்து நிற்கின்றது.

இத 1999 ம் ஆண்டு மாவீரர் தின உரையில் இருந்த சில பகுதிகள்.

ஊட்டி வளர்த்தவன் அடிவாங்கியது 2001ம் ஆண்டு செப். 11ம் திகதி அதற்கு முன்பிருந்தே சமாதானத்திற்கான சைகை தலைவரால் காட்டப்பட்டு விட்டது. அதற்கு ஆதாரமாகத் தான் மேலே மாவீரர் தின உரையின் சில பகுதிகளை மதிக்கு சுட்டிக் காட்டியுள்ளேன். கண்ணில் மட்டுமல்ல மண்டையிலம் கோளாரு.

அவர்கள் உலுக்கிச் சாதிச்சதால் தான் இன்று தலை நிமிர்ந்து நடக்கின்றோம். இன்னும் சிறிது உலுக்கியிலுந்தால் நினைத்தது நிறைவேறியிருக்கும். வல்லரசுகளின் வம்பல் பின் வாங்க வேண்டிய நிலை. காலம் செய்த கோலம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#23
ஆமாம் இப்ப புளிச்ச மாத்தான்.சந்தோசம் ஒத்துக்கொண்டதுக்கு..

புளிச்சமாவில் சுடும்போது அதன் சுவையறிய வராதீர்கள் என எம்மால் சொல்லமுடியாது..

தமிழ் ஈழம் என்பது உங்களுக்கும சேர்த்துத்தான் என்பது உண்மையாகும்.
சில விடயங்கள் வாதிப்பதைவிட காலத்தால் நிதர்சனமாகும்; போது தெரியவரும்.
Reply
#24
<!--QuoteBegin-யாழ்/yarl+-->QUOTE(யாழ்/yarl)<!--QuoteEBegin-->ஆமாம் இப்ப புளிச்ச மாத்தான்.சந்தோசம் ஒத்துக்கொண்டதுக்கு..

புளிச்சமாவில் சுடும்போது  அதன் சுவையறிய வராதீர்கள்  என எம்மால் சொல்லமுடியாது..

தமிழ் ஈழம் என்பது உங்களுக்கும சேர்த்துத்தான் என்பது உண்மையாகும்.
சில விடயங்கள் வாதிப்பதைவிட காலத்தால் நிதர்சனமாகும்; போது தெரியவரும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->கனக்கப் புளிக்க விடாதேங்கோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#25
நற் பெண்டாட்டிக்கு ஒரு வார்தை நல்ல நாய்க்கு ஒரு ~சூடு. இதுகாளுக்கு எப்பிடி எண்டாலும் திருந்தாதுகளே
அதோடை படிச்ச முட்டாள்கள்தானே திருந்தவே மாட்டுதுகாள்.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#26
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->நற் பெண்டாட்டிக்கு ஒரு வார்தை நல்ல நாய்க்கு ஒரு ~சூடு. இதுகாளுக்கு எப்பிடி எண்டாலும் திருந்தாதுகளே
அதோடை படிச்ச முட்டாள்கள்தானே திருந்தவே மாட்டுதுகாள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இரண்டிலை ஓண்டைச் சொல்லப்பா.. எனக்கு இப்பிடியும் சொல்லி அப்பிடியும் சொன்னாப் பிடிக்காது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#27
புளிச்ச மா பொங்கினாத் தான் தெரியும். மா புளிச்சு இருக்கெண்டால் அது பதமா இருக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அர்த்தம் விளங்குதா படிச்ச முட்டாளே?
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#28
அப்ப எப்ப்படிச் சொன்னாலப்பாhhh பிடிக்கும் எப்படிச் சொன்னாலும் விளங்குதில்லையேப்பா என்ன இப்பஅப்பாஎன்கிறீர் ஏதோ சூட்சுமம் இருக்குப்பா.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#29
ரமிழீழ ரõயகணஎன் ÷ரஸய நாஅகளில் மாவீரர் நாள் மிக முரன்மையான நாள் டீளும். 17684 மாவீரர்கள் ரமிழ் ஊனணஎன் விமரலைருகாகவும் ரமிழீழணஎன் விடிவுருகாகவும் நுழைணஒ ரஜகள் ஊன்னுயிர்களை ரற்கொடையாக னுர்ந்ஒ ரமிழீழ மளழல் நுரமாஞவிஅட மாவீரர்களின் நிறைவு நாளே மாவீரர் நாள்.

""நுஜகள் நுயிரிலும் மேலான ளுழந்øரகளும் புமஒ ஷீ போராளிகளும் டீன மாவீரர்களின் எயாகம் யுவர்களின் நுணர்வுகள்இ ஊலஅஸயணரõல்இ கனவுகள்இ பும்மால் மறருக முடியாரவை. புனிரணரன்மை வாய்ந்ரவை காலம் காலமாக நினைவு வுர்ந்ஒ புன்றும் போற்றப்பட வேளடியவை டீளும்.

ஊம்மாவீரர்களின் நினைவுகள் பும்மை வழி நடணஒம். புமருளு நுந்ஒ ஷருஎயாக புன்றும் ஊருருளும். மாவீரர்களை நினைவு வுரல் புன்பஒ துரு ஷõரõரண நிகழ்வு யுல்ல. புமஒ நாஅடின் பளபாஅடிற்ளு நுரிய நிகழ்வுஇ வரலாற்று சுவடாக வளர்ந்ஒ வரவேளமம்.

""ஊந்ர புமஒ மாவீரர்களுருளு நுரிய நிகழ்வை ரணஒவபூர்மாகவும் நுணர்வு பூர்வமாகவும் நிலை நாஅமவரற்ளு புமஒ ரமிழீழ மருகள் யுனைவரினஒம் மனமுவந்ர துருஜஞணைந்ர பஜகளிப்பினை வேளடி நிற்ஞன்றோம்'' புன மாவீரர் பழமனை பொறுப்பாளர் பொன். எயாகம் öரரிவிணரõர்.

ரமிழீழ விமரலை போருருளு ஊன்னுமார் னுர்ந்ஒ நுரமாஞப்போன மாவீரர்களின் பணஒ இ நூறு புன்ற நிலை மாறி டீயிரருகணருகான நுயர்ந்ஒ விஅட நிலையில் துவ்வொரு மாவீரர்ககளையும் ரனிணரனியே நினைவு வுருவஒ ஊயலாஒ புன்ற நிலையில் யுனைவரையும் துரே நாளில் நினைவு வுரருவுடியவாறு ரமிழீழ விமரலைப் போரில் முரல் வீரயஷõவடைந்ர மாவீரர் லெப் ஷஜகரின் நினைவு நாளை ரூ நவம்பர் 27 பொஒவான மாவீரர் நாளாக ரமிழீழ ÷ரஸயண ரலைவர் வே. பிரபாகரன் யுறிவிணரõர்.

1989டீம் டீளம நவம்பர் 27டீம் எகஎ முரலாவஒ ரமிழீழ மாவீரர் நாள் டீரம்பமானஒ.

1994டீம் டீளம வரை நவம்பர் 21டீம் எகஎ öரõடருகம் 27டீம் எகஎ வரை மாவீரர்நாள் வாரம் யுனுஷ்டிருகப்பஅடஒ. 1995டீம் டீளம முரல் நவம்பர் 25டீம் எகஎ எயாக மாவீரர் சுருருஞ கொளடாடப்பஅடஒ.

ஊவ்வருடம் போர் முய்வுய ஹழலில் மாவீரர் நாள் மிக புழுயஸயுடன் கொளடாடப்படவுள்ளஒ. மாவீரர் ஒயிலும்ஊல்லஜகள் ஸறப்பாக புனரமைருகப்பஅம ஊருருஞன்றஒ. மாவீரர் ஸறப்பு நிகழ்யஸகள்இ மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு புன்பன ஸறப்பாக நடைபெற ர்ற்பாமகள் öஷய்யப்பஅமள் ளன.

ரமிழீழ விடிவுருகாக மரழணர மாவீரர்கள் ÷ரஷம் லஜஞய போஒம் காரிருளில்இ நம நிஸயில் விழிணஎருந்ரவர்கள். ரமஒ நுணர்வுரு கஎர்களை ரமருளுள் ஸறையிஅமரு கொளடவர்கள். பள்ளிப்பராயணøர பறிகொமணரவர்கள். சுகபோக வாழ்ருகையை லருஞ புறிந்ரவர்கள். குர் புல்லாம் நுறஜளும் வேளை நுறருகம் ஊன்றி விழிணஎருந்ஒ புல்லை சுற்றி வேலியஸலையாக நின்றவர்கள். ரம் நுயிரிலும் மேலாக நேஸணர மருகளுருகாக ரமஒ நுள்ளம்இ நுயிர்இ நூல்இ நுடைமை யுனைணøரயும் னுர்ந்ஒ போராடி ஊன்று நிரந்ரரமாகவே ஒயில் கொள்ஞன்றவர்கள்.

நுயிரைண ஒறந்ஒ நூலை நுரமாருஞ öஷஜளுருஎயால் வரலாறு புழுஎ ரமிழீழ மளழன் நினைவுய ஸலைகளாய்இ முவியமாய் புஒ விøரயாய்இ விமரலையின் றயசுடராய் ÷ரஷம் புஜளும் ÷ஷõஎயாய் துளிர்பவர்கள்.

""புமஒ விமரலை வரலாறு ஊந்ர மாவீரர்களின் ஊரணரணரõல் புழுரப்பஅம ஊருருஞன்றஒ. ஊவர்களுடைய ஊறப்புகள் யுர்ணரமற்ற ஊழப்புகள் யுல்ல. ஊந்ர வீரர்களின் ஷõவுகள். புமஒ ஷரிணஎரணøரயே ஊயருளும் நுந்ஒ ஷருஎயாகஇ புமஒ போராளிகளிடணஎல் நுயிர்மூயஷõக புமஒ போராளிகளின் நுறுஎருளு நுணவேகம் யுளிருளும். குருக ஷருஎயாக யுமைந்ஒ விஅடன. ஊந்ர மாவீரர்கள் காலணரõல் ஷõகாரவர்கள். சுரந்எர ஸற்பிகள் புமஒ மளழல் துரு மாபெரும் விமரலை புழுயஸருளு விணஎஅமய öஷன்ற வீர மறவர்கள்.

புமஒ ஊனணஎன் சுரந்எரணஎற்காகவும்இ பாஒகாப்பிற்காகவும் ரமஒ ஊன்னுயிர்களை னுர்ந்ஒள்ள ஊந்ர மகணரõன ரற்கொலையாளர்கள் காலம் காலமாக புமஒ ஊரயரு கோவில்களில் பூஸருகப்பட வேளடியவர்கள். துரு விமரலை வீரன் ஷõரõரண வாழ்ருகையினை வாழும் ஷõரõரண மனிரப்பிறவி யுல்ல. யுவன் துரு ஊலஅஸய வாஎஇ முர் நுயரிய ஊலஅஸயணஎற்காக வாழ்பவன். ரனருகாக வாழாமல் மற்றவர்களுருகாக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுருகாகவும் விமோஷனணஎற்காகவும் வாழ்பவன். சுயநலமற்றஇ பற்றற்ற யுவனஒ வாழ் ருகை நுன்னரமானஒ யுர்ணரம் நுள்ளஒ. சுரந்எரம் புன்ற நுன்னர ஊலஅஸயணஎற்காகஇ யுவன் ரனஒ நுயிரை யுர்ப்பழருகண ஒழஞன்றான். புனவே விமரலை வீரர்கள் யுபூர்வமான மனிரப் பிறவிகள். யுவர்கள் யுஷõரõரணமான பிறவிகள் புன.'' ரமிழீழ ÷ரஸயண ரலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர்களை விழிணஎருருஞன்றார்.

நவம்பர் 25டீம் எகஎருளு முன்னர் ரமிழீழணøர புனிரப்பமணஒம் நடவடிருகையில் ரமிழீழ மருகள் னுமபமவார்கள். ஊல்லஜகள்இ வீஎகள்இ கல்விரு வுடஜகள்இ பொஒ ஊடஜகள்இ காரியாலயஜகள் யுனைணஒம் மாணவர்கள். யுலுவலர்கள் ர்னைய பொஒ மருகள் யுனைவராலும் ஸரமரõனம் öஷய்யப்பஅம ரமிழீழம் யுலஜகரிருகப்பஅம பொஒப் பொலிவுடன் விளஜளும் போஒ மாவீரர்கள் நினைவு வுரப்பமஞன்றனர்.

நவம்பர் 25டீம் எகஎ மாவீரர் டீரம்ப நாள் காலை 8.00 மழருளு ரமிழீழ ÷ரஸயரு கொடி ர்ற்றலுடன் மாவீரர் புழுயஸ நாள் கொளடாஅடம் டீரம்பமாளும். மாவீரர்கள் ஒயிலும் ஊல்லஜகளில் 25டீம் எகஎ காலை 8.00 மழருளு ர்ற்றப்பமம் ரமிழீழ ÷ரஸயரு கொடி 27டீம் எகஎ மாவீரர் நாள் நிறைவுடன் ஊறருகப்பமம்.

ரமிழீழ யுலுவலகம்இ புலிகளின் படைணஒறைண ரளஜகள்இ பொஒ நிறுவனஜகள்இ யுரஷ காரியாலயஜகள்இ பாடஷõலைகளில் மஎயம் 12.01 ஊற்ளு பின்னரும் மாலை 6 மழருளு முன்பாகவும் கொடி ஊறருகப்பஅம மறுநாள் ர்ற்றப்பமம்.

நவம்பர் 27டீம் எகஎ மாவீரர் நாள் ஊறுஎ நிகழ்வு மாலை 6.05 மழருளு துலி புழுப்பும் நிகழ்வு öரõடஜகருவுடியரõக ரமிழீழ ÷ரஸயணரலைவர் வே. பிரபாகரனின் மாவீரர் நாள் நினைவு நுரையும் யுரஸயல் கொள்கை விளருக நுரையும் ஊடம்பெறும்.

÷ரஸயண ரலைவரின் நுரை நிறைவடைய 6.05 மழருளு யுனைணஒ வழிபாஅம ஊடஜகளிலும் மழ துலி புழுப்பப்பமம். நுயிர் காப்புப் பழயில் னுமபமம் குர்எகள் ரவிர ர்னைய யுனைணஒ குர்எகளும் நிகழ்வு öரõடஜளுவரற்ளு ர்ற்றவகையில் நிறுணரப்பஅம யுமைஎ பேணப்பமம். மாவீரர் நினைவு துலி நிறுவப்பஅடவுடன் 6.06 மழருளு மாவீரர்களுருகான யுகவணருகம் öஷலுணரப்பமம். ஊந்ர நேரம் ஊல்லஜகளிலும் ர்னைய ஊடஜகளிலும் ஊருருளும் ரமிழீழ மருகள் புழுந்ஒ நின்று மாவீரர்களை நினை­வில் நிறுணஎ யுகவணருகம் öஷலுணஒவர்.

யுக வணருகம் நிறைவுற்றஒம் 06ரூ07 மழருளு னுகையசுடர் ர்ற்றப்பமம். மாவீரர் ஒயிலும் ஊல்ல மைரõன நமவில் யுமைருகப்பஅமள்ள பீடணஎன் ஷற்று நுயரமாக பெரிய சுடர் நாஅடப்பஅம ஊருருளும். மருகள் வெள்ளம் நுணர்வுரு கொந்ரளிப்புடன் மைரõனணøர சுற்றி நின்று எயாஞகளின் எயாகஜகளை நெபஸல் நினைணஎட விமரலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மணஎய சுடரை ர்ற்றஇ மாவீரர்களின் பெற்றோர் நுரிணஒடையோர் ரஜகள் öஷல்வஜகளின் றயசுடரை ஷமகாலணஎல் ர்ற்றுவர். ஷம காலணஎல் மாவீரர் ஒயிலும் ஊல்லணஎற்ளு வெளியே ஊல்லஜகள்இ யுலுவலஜகள் ர்னைய நிறுவனஜகள்இ டீலயஜகளிலும் மாவீரர்களுருகான சுடர் துளியினை யுனைவரும் ர்ற்றுவார்கள். சுடரானஒ சுவாலை விஅம புரியும் துவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகஜகள் பிரகாஸருளும். ரமிழீழம் புஜளும் சுடர்துளி முஜஞப்பரவும். மருகள் ளுமுறி புழுந்ஒ களணீர்விஅம கரறி நிற்க எயாஞகளின் காவியஜகள் துவ்வொரு ரமிழ் ÷ரஸய மருகள் நுணர்வுகளிலும் மீஅகப்பட ரமிழ் ÷ரஸய நுணர்வு பீறிஅம புழும். மாவீரர்களின் வழியிலும்இ நுணர்விலும் யுவர்களுடைய கனவை நனவாருளுவோம் புன யுனைவரும் நுறுஎ புமணஒரு கொள்ளும் மயிர்ருவுயöஷறியும் நுணர்வுகள் புனிர விøர ளுளிகளின் முன்னால் நடந்÷ரறும். வானணஎல் மின்னும் நஅஷணஎரஜகள் போல ரமிழீழம் புஜளும் மாவீரர்களின் நினைவுய சுடர் துளி வீஸப் பிரகாஸருளும். ஸஅடி விளருளுகளும் துழுஜகமைருகப்பஅட றப்பந்ரஜகளும் பொஒ ஊடஜகளிலும் ஊல்லஜகளிலும் மாவீரரை நினைவைவுரும். 2003டீம் டீளம 14டீவஒ ரமிழீழ மாவீரர் நாள் மிகவும் ஸறப்பான முறையிலும் பிரமாளடமான புழுயஸயுடனும் கொளடாடப்படவுள்ளஒ. ஊவற்றிற்கான ஷீல முன்னேற்பாமகளையும் மாவீரர் பழமனைப் பொறுப்பாளர் பொன் எயாகம் ஸறப்பான முறையில் துருஜஞøணெஒ வருஞன்றார். யுவரின் நெறிப்பமணரலில் மாவீரர் நாள் நிகழ்வுகளுருகான ர்ற்பாமகள் ஸறப்பாக நடைபெற்று வருஞன்றன
<b>ra........</b>
004 1677366
Reply
#30
இஞ்சைபார் மாவீரர் தின உரையில் சிங்களம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->புளிச்ச மா பொங்கினாத் தான் தெரியும்.  மா புளிச்சு இருக்கெண்டால் அது பதமா இருக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அர்த்தம் விளங்குதா படிச்ச முட்டாளே? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->20 வருஷம் கட்டம் கட்டமா நடவடிக்கையெடுத்து இருந்ததை புறிச்சுக் குடுத்து 40000 கொண்டுவந்து இருத்தியிருக்கு. அறிவாளியே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#31
வாழ்விடத்தைப் பறிக்கும் வஞ்சம் அன்றே உருவாகpயது தமிழர் பெரும்பான்மையாய் வதியும் வாழ்வகத்தை மெல்ல மெல்லமாகக் கைப்பற்றி அவர்களை அவர்களின் இடததிலேயே சிறுபான்மையாக்கி பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும்p என்ற சதித்திட்டம் 1917 ஆம் ஆண்டிலேயே சிங்களத தலைவர்களின் மூளையில் உருவாகிவிட்டது என்று கூறின் அது தவறாகர்து.

எடுத்தக்காட்டாக நச்சடுவாத் திட்டம் (யேஉhஉhயனரறய ளுஉhநஅந) முற்றாகச் சிங்களவருக்குக் கொடுத்த நிகழிச்சி சான்றாய் விழளங்குகிறது. இதை இராமநாதன் உட்பட அன்று சட்டசiவில் அங்கம் வகித்த பல தமிழ் உறுப்பினர்கள் எதிர்த்தனர். அருணாசலத்தை அப்புறப்படுத்தி இராமநாதனை இழிவுபடுத்திய நன்றி மறந்த இனம் ஆதியில் இலங்கையில் சட்டசபைப் பிரதிநிதித்துவம் சிங்களவருக்குமு; தமிழருக்கும் ஏறக்குறைய சமத்துவ நிலையில் இருந்ததுட. பின்பு காலப்போக்கில் எமது பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. குறிப்பாக மேல்மாகாணத் தொகுதிக்கு தமிழ்ப் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் உரிமையை வழங்குவதாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் இக் காங்கிரசின் முன்னாள் தலைவராய் விளங்கிய சேர். பொன். அருணாசலத்திற்கு உறுதியளித்தது. ( வீரகேசரி வார வெளியீட்டில் 6-5-001 ல் ஈழவேந்தன் எழுதிய விடுதலைக்கு வித்திட்ட பெருமகன் சேர்.பொன். இராமநாதன் என்ற கட்டுரையில் இருந்து எடுத்தது)

இதுவும் ஊட்டிவிட்டவர்கள் உதைத்த கதைதான். அதற்கு எடுத்துக் காட்டு :
1915ல் இனக்கலவரமும் இராமநாதனின் இணைற்ற பணியும் சேர்.பொன். இராமநாதனின் அரசியற்பணி அனைத்தும் முதன்மை வாய்ந்ததெனினும், 1915 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவமும், அதை தொடர்ந்து உருவாகிய இராணுவச் சட்டமும், இராமநாதனின் புகழை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்றன.

ஆம் இந்த இராணுவச் சட்டம் (ஆயசவயைட டுயற) இந் நாட்டு மக்களை குறிப்பாகச் சிங்கள மக்களை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதை, மிக நுணக்கமாக உள்ளம் உருக்;கும் முறையில் இராமநாதன் அவர்கள் சட்டசபையில் எட்டு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எடுத்து விளக்கிப் பேசிய பேச்சு, பலரை வியப்பில் ஆழ்த்தி எல்லோரின் பாராட்டுதலையும் பெற்றுக் கொடுத்தது. (நன்றி : வீரகேசரி 6-6-001 ஈழவேந்தன்)

இன்றைய வெள்ளை வேட்டி அரசில் காவிகள் தமது இனத்திற்கெதிரான அவசரகாலச் சட்டத்திற்கு அரசியல் இலாபங்களுக்காக துணை போன அசிங்கக் கதையும் நினைவிற்கு கொண்டு வர வேண்டியு உள்ளது. அது சரி யாருக்காவது அந்த நாச்சடுவாத் திட்டம் பற்றித் தெரிந்தால் அறியத் தாருங்கள்.

ஆகவே மதி கொண்டு வந்து குடியேற்றியதற்கு இந்த அரசியல் வாதிகளிடம் தான் கேட்க வேண்டும். அப்போது நாம் இருந்தாலாவது கேட்டிருப்போம். இனி எங்கே போய் தேடுவது. சேறு புூசுவதற்குத் தான் அனுப்பப்பட்டுள்ளீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆயினும் மனச்சாட்சியுடன் உண்மைகளை எழுதுங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)