Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி பதிவுகள்.கொம்.
#61
Quote:இளைஞன்

நீங்கள் எழுதிய கருத்துச் சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஏன் வெட்கப் பட வேண்டும்.

வணக்கம் சந்திரவதனா அக்கா...
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப்பகுதியைப் பார்வையிடவேண்டி வந்தது. இப்பொழுதுதான் உங்கள் கருத்தை வாசித்தேன்.

Quote:"(உண்மையில் பால்வினைத் தொழில் பற்றிய கருத்தாடலில் நான் கருத்தாடியதையிட்டு இப்பொழுது வெட்கப்படுகிறேன்!)"

எழுதிய கருத்துக்காக வெட்கப்படவில்லை. அந்தக் கருத்தில் இருந்தும் பின்வாங்கவில்லை. ஆனால், அந்தக் கருத்தாடலில் கருத்துக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் நடப்பவர்களுக்காக, அவர்கள் சார்ந்த கருத்தாடலில் கலந்துகொண்டமைக்காக வெட்கப்படுகிறேன் என்றே குறிப்பிட்டேன்.

:? கருத்து பிழையாக உள்வாங்கப்பட்டுவிட்டதோ? இதன் எதிர்வினை எங்கயோ எதிரொலிச்சதால தான் மறுபடியும் இந்தப் பக்கம் வரவேண்டியிருந்தது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரி பரவாயில்லை. சொன்ன + எழுதிய கருத்தில இருந்து இளைஞன் பின்வாங்கேல. வாங்கவும் மாட்டான். இதனை "எதிர்வினையைத் தோற்றுவித்தவர்கள்" புரிந்துகொண்டால் சரி. என்னுடைய கருத்தெல்லாம் யாழ் இணையத்தின் மீதான கண்டனத்தின் எதிர்வினையே அன்றி, என்னுடைய கருத்தில் இருந்தான பின்வாங்கல் அல்ல.
:!:


Reply
#62
நன்றி இளைஞன்

மீண்டும் ஐந்து பக்கங்களையும் வாசித்துப் பதில் எழுதும் அளவுக்கு தற்போது பொறுமை இல்லை.
ஆனாலும் இத்தனை காலம் கழித்து என்றாலும்.. வந்த உங்கள் பதிலில் இருந்து சில விடயங்களையும்
நீங்கள் எழுதிய வெட்கப் படலுக்கான காரணத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி பதிலுக்கு.
Nadpudan
Chandravathanaa
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)