Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்களின் குரலா உதயன்?
#21
இந்துக் கல்லூரி விவகாரம் இப்ப தனிஞ்சிடுச்சு....புதிதாக நியமிக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் இப்பொழுது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது...சில தீய சுயநல அரசியல் சக்திகள் யாழ் இந்துக்கல்லூரியின் பெருமையை சீர்குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டதன் விளைவே இவையாகும்....திட்டமிட்டு யாழ் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கான உதவிகளை புறந்தள்ளியவர்கள் அக்கல்லூரி பழைய மாணவர்களின் பலத்தால் பொலிவும் பெருமையும் அடைவதை விரும்பாத சக்திகள் சில சுயநலக்காரர்களை தம் வசப்படுத்தி நடத்திய நாடகங்கள் தான் இவை....இவை அனைத்தும் இன்று இந்துவின் புதல்வர்களுக்கு வெளிக்காட்டப்பட்ட பின் அவர்கள் தம் அன்னையின் பெருமைதனை காத்திடும் பொருட்டு தகுந்த செயற்திட்டங்கள் வகுத்து செயற்படுவதாகத் தெரிகிறது..... இந்த ஊழல் விவகாரங்கள் வெறுமனவே யாழ் இந்துக் கல்லூரியை மையப்படுத்திய விவகாரம் மட்டுமல்ல...அம்மையார் ரிவிரசவின் பின் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின் இப்படிப் பலதும் நடந்துள்ளது.... அவை சூரியன் டொட் கொம்மிலும் வந்தன....!

எந்த வாதப் பிரதிவாதம் ஆனாலும் யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் என்ற போர்வையில் தான்றோன்றித்தனமாக நடப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்....அவர்களால் அங்கு கல்வி கற்ற பல்லாயிரக் கணக்கான மாணவர்களுக்குத்தான் அவமரியாதை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வதோடு...... ஊடகங்களும், அவர்களுக்கும் இந்துக் கல்லூரிக்கும் தேவையற்ற முடிச்சுப் போடுவதையும் தவிர்த்தல் நன்று.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
இந்து கல்லூரி பத்தி குருவிகள் சொன்னது ரைட். ரொம்ப நல்ல ஸ்கூல் அது. அதில டபிள் கருத்தில்லாம் கிடையாது. இப்ப பிரைச்சனை எல்லாம் உதயன் அதுல ஊழல் பண்ணிச்சா இல்லையா?

குருவிகள் சரி, இல்லனா வேற யார் சரி மேட்டர் தெரிஞ்சா சொல்லுங்க
Reply
#23
எல்லாம் அவன் செயல்
[b] ?
Reply
#24
[quote=Karavai Paranee]எல்லாம் அவன்

யார சொல்றீங்க உதயனையா? என்க்கு கொஞ்சம் விளக்கம் கம்மி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)