Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் திருமணமே சிறந்தது
#21
ஏன் கணவன் மனைவிக்குள் சண்டை வரவேண்டும்......????! சண்டை பிடிப்பதற்காகவா காதலிப்பது.... திருமணம் செய்வது....???!
உலகெல்லாம் சமாதானத்திற்காக போராடும் இவ்வேளையில் வீட்டுக்குள் நடக்கும் அல்லது நடக்க இருக்கும் இவ்வாறன சண்டைகளை எப்படித் தடுப்பது....தவிர்ப்பது.......?! உலகத்திற்கு சமாதானம் என்று குரல் எழுப்பும் எத்தனையோ தனிப்பட்ட மனிதர்களின் குடும்ப வாழ்வில் சமாதானம் காணப்படுவதில்லயாமே....அப்போ சண்டை என்பது ஒவ்வொரு குடுப்பத்திலும் இருந்து ஆரம்பிக்கும் ஒரு விடயமா....?!

இப்போ ஒன்று புரிகிறது உலக அமைதி இன்மைக்குக் காரணம் குடும்பச் சண்டைகளும் என்று....எனவே பகுத்தறிவுள்ள மனிதர்களாக விட்டுக்கொடுப்புக்களின் மூலம் சண்டைகள் பிறப்பதைத் தவிர்த்து உலகெங்கும் சமாதானம் பிறக்க வழி செய்ய அனைவரும் முயல வேண்டும்...!

காதல் கடிதம் வாசிப்பதற்காக சண்டை பிடித்தால்... கோபித்தால்....காதல் என்பது அன்பின் வடிவம் என்பதன் அர்த்தம் என்ன.....????! அப்போ அன்பென்பது சண்டையை உருவாக்கும் ஒன்றா....???! இது என்ன பகுத்தறிவற்ற சிந்தனை.....!


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
கழுதை அறியுமா கற்புூரவாசனை? குருவி அறியுமா உடலின் ரகசியம்.?
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#23
தம்பி முன் பின் காதலித்து திருமணம் செய்த அனுபவம் உமக்கு உண்டா? எனக்கு இருக்கு! வேண்டாம் இந்த விஷப்பரீட்சை?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)