Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் களத்தின் போக்கு....
#61
என்ன ஆயிற்று அன்பகம் உங்களுக்கு நேற்றுவரை நன்றாகத் தானே இருந்தீர்கள்?

மூன்று மட்டுறுத்துனர்களாலும் மல்லுக்கட்ட முடியவில்லையாம் பத்துத் தலையாரைப் பஞ்சாயத்துக்கு விட்டிருக்கிறார்கள்

சிலவேளைகளில் "ஜனநாயகம்" தான் கை கொடுக்கும் போலுள்ளது ஆளுக்கு ஐந்து எச்சரிக்கை என்றதும் எல்லோரும் கப்சிப்
\" \"
Reply
#62
நான் வந்தநாளில் இருந்து ஒரேமாதிரித்தான் உள்ளேன் (52 ஓ 49 வது கருத்தின் பின் Idea ) கருத்துக்களம் என்றாலும் எமக்கெண்டு ஒவ்வொருவருக்கும் சுயகௌரவம்..... குறிக்கோள்.... உள்ளது அல்லவா அதுவே.... மற்றும் படி உங்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்....
:wink: 8)
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)