Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
இங்கு அவர்கள் கருத்துக்கள் தான் அவர்களின் மனங்கள், உங்கள் மனங்களைப் பொறுத்து தான் உங்கள் கருத்துக்களும் அமையும் என்று நான் நினைக்கின்றேன். மற்றவர்கள் எம்மை புரிகிறார்களோ ,இல்லையோ நாம் மற்றவர்களைப் புரிந்து நடக்கவேண்டும் என்பதே எனது கருத்து.(ஓரளவேனும்)
[b][size=18]
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
vasisutha Wrote:Quote:நல்லவேளை எனதுபிள்ளைகளுக்கு
தமிழ் தெரியாதற்காக நான் இவ்வேளைகளில் சந்தோசப்படுகிறேன்
:!: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தூஊஊ
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காக் தூஊஊ...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இப்படி எல்லாரும் கsத்தில து} .. என்டால் களம் என்ன ஆகிறது....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
சீ (நீங்களும் - மன்னிக்கவேண்டும இதுவiநாளும் கொடுத்த மரியாதைக்கு நல்ல பெயர் தநது;விட்டீர்கள் இனியும் மரியாதை கொடுத்தால் எனக்குத்தான் அவமானம்) நீயும் ஒரு தமிழன் என்று சொல்ல எனது நா அழுகின்றது.
களத்தில் நானே பல தடவைகள் உங்களிற்கு எச்சரிக்கை தந்துள்ளேன். கருத்துக்களை மரியாதை கலந்த தமிழில் வைக்கும்படி. சேதுவிற்கு எதிராக எத்தனை பச்சை வசனங்களை அள்ளித்தெளித்தீர்கள்
அப்போதெல்லம் உங்கள் பிள்ளைகள் மற்றவர்களின் பிள்ளைகள் பற்றி சிந்தித்தீர்களா
தன்மானமுள்ள தமிழனாக இருந்தால் இன்றுடன் உங்கள் எழுத்துக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் கணேஸ்
களத்தை இந்த சீர் கேட்டிற்கு ஆளாக்கியவர்களில் முக்கியமானவர்களில் நீங்களும் ஓருவர்தான்
ganesh Wrote:பயன் தந்தாலும் பயமுறுத்தல்களும் இருக்கின்றது
சிறுவர்கள் பங்குபற்ற முடியாமல்
உள்ளது நாகரீகமற்ற வார்த்தைகள்
பாவிக்கப்படுகின்றது கெட்டபெயரை கேட்பதாயின் ஒரு நிமிடத்தில் கேட்டுவிடலாம் ஆனால் நல்லபெயரை எடுக்க எவ்வளவு காலம் கார்த்திருக்கவேண்டும்
நல்லவேளை எனதுபிள்ளைகளுக்கு
தமிழ் தெரியாதற்காக நான் இவ்வேளைகளில் சந்தோசப்படுகிறேன்
கருத்துக்களத்திற்கு விரைவில் ஏ சேர்டிபிக்கற் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
[b] ?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இது தானா?.........
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அப்பிடிப்போடு பரணி வாயிலை கொஞ்சம் பனங்கட்டி அள்ளிப்போடவேணும் உவர் இவ்வளவுநாளும் குரைச்ச குரைப்பின்ரை அர்த்தம் விளங்கிச்சுதே
அவற்றை பிள்ளைக்கு தமிழ் தெரியாதாம் அதுக்காகச் சந்தோஷப்படுறாராம் என்ரை பிள்ளைக்கு அப்பன் ஆரெண்டு தெரியாது அதுக்காக நான் சந்தோசப்படுகிறன் எண்ட மாதிரிக்கிடக்குது
தூஊஉ மண்ணாங்கட்டி இனமத பேதம் பேதியடிப்பு நீயெல்லாம் ஒரு தமிழனே எல்லாம் எவனுக்கோ கழுவுறதுகளை இஞ்சை கொண்டுவந்து களத்திலை சீமான் சிங்கியடிக்கிறார்
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
பனையின் வாரிசே நீங்கள்தான் வல்லை அண்ணை.
தமிழா நீ பேசுவது தமிழா........உங்கள் குழந்தைகள் பேசுவது தமிழா........ எழுத்து மட்டும் கூர்மையா இருந்தால் போதாது. சொல்வதும் செய்வதும் சரியாக இருக்கவேண்டும்.
நீ உன்னைத்திருத்து உலகம் தானாகத் திருந்தம் என்ற முது மொழியும் இருக்கின்றது.
:!:
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote: உன்னைத்திருத்து உலகம் தானாகத் திருந்தம் என்ற முது மொழியும் இருக்கின்றது
நல்லாய் இருக்கு!.............
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
tamilini Wrote:மேற்கோள்:
உன்னைத்திருத்து உலகம் தானாகத் திருந்தம் என்ற முது மொழியும் இருக்கின்றது
நல்லாய் இருக்கு!.............
kavithan Wrote:tamilini Wrote:இல்லை இப்ப கிட்டடியிர தான் நீங'கள் களத்தில இணைந்தீர்...... ஆனால் நிறைய விடயம் களம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறிர் அது தான் சிரித்தேன்...... நாம் யாருடன் உறவாடுகின்றோமோ, எதனைப் பயன் படுத்துகின்றோமோ, என்ன செய்கின்றோமோ, அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்,. அவர்களின் மனம் அறிந்துதான் நாம் நடக்கவேண்டும். அதுதான் அர்களுக்கும் சந்தோசம் எமது உறவுக்கும் நல்லது. சுதந்திரம் இருக்கிறது என்று நாம் எதனையும் எமது பாட்டுக்கு செய்தல் கூடாது, அதனை சரியான முறையில் பயன் படுத்தி அதில் இருந்து எவ்வளவோ பலனை அடையலாம்.
இதுதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகு.
kavithan Wrote:இங்கு அவர்கள் கருத்துக்கள் தான் அவர்களின் மனங்கள், உங்கள் மனங்களைப் பொறுத்து தான் உங்கள் கருத்துக்களும் அமையும் என்று நான் நினைக்கின்றேன். மற்றவர்கள் எம்மை புரிகிறார்களோ ,இல்லையோ நாம் மற்றவர்களைப் புரிந்து நடக்கவேண்டும் என்பதே எனது கருத்து.(ஓரளவேனும்)
[b][size=18]
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
kavithan Wrote:tamilini Wrote:மேற்கோள்:
உன்னைத்திருத்து உலகம் தானாகத் திருந்தம் என்ற முது மொழியும் இருக்கின்றது
நல்லாய் இருக்கு!.............
kavithan Wrote:tamilini Wrote:இல்லை இப்ப கிட்டடியிர தான் நீங'கள் களத்தில இணைந்தீர்...... ஆனால் நிறைய விடயம் களம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறிர் அது தான் சிரித்தேன்...... நாம் யாருடன் உறவாடுகின்றோமோ, எதனைப் பயன் படுத்துகின்றோமோ, என்ன செய்கின்றோமோ, அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்,. அவர்களின் மனம் அறிந்துதான் நாம் நடக்கவேண்டும். அதுதான் அர்களுக்கும் சந்தோசம் எமது உறவுக்கும் நல்லது. சுதந்திரம் இருக்கிறது என்று நாம் எதனையும் எமது பாட்டுக்கு செய்தல் கூடாது, அதனை சரியான முறையில் பயன் படுத்தி அதில் இருந்து எவ்வளவோ பலனை அடையலாம்.
இதுதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகு.
kavithan Wrote:இங்கு அவர்கள் கருத்துக்கள் தான் அவர்களின் மனங்கள், உங்கள் மனங்களைப் பொறுத்து தான் உங்கள் கருத்துக்களும் அமையும் என்று நான் நினைக்கின்றேன். மற்றவர்கள் எம்மை புரிகிறார்களோ ,இல்லையோ நாம் மற்றவர்களைப் புரிந்து நடக்கவேண்டும் என்பதே எனது கருத்து.(ஓரளவேனும்)
<b>நானும் எல்லோரையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்கள் ஒருவரும் இந்த குட்டி வெண்ணிலாவை புரிந்துகொள்கிறார்கள் இல்லையே மாமா</b>
----------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் வெண்ணிலாச் சுட்டி... உங்களால் எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்ல முடியுது நீங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்கிறீர்கள் என்று.... குருவிகளுக்கு சுட்டியின்ர சின்ன மனசப் புரிந்து கொள்ள முடியுது... அதே போல மற்றவர்களும் உங்களைப் புரிந்து கொண்டிருக்கலாம்.... இல்லை இல்லாதும் இருக்கலாம் இல்லையா.....அது போல நீங்களும் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் எப்படி அவ்ர்கள் உங்களைப் புரிந்து கொள்ள முடியும்.....???! இதுவும் நியாயம் இல்லையா...???! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எது எப்படியோ குருவிகள் உங்களை நல்லாவே புரிந்து கொண்டதால்தான் பாச மழை கொட்டுகின்றனவே...அது போதாதா....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
Quote:எது எப்படியோ குருவிகள் உங்களை நல்லாவே புரிந்து கொண்டதால்தான் பாச மழை கொட்டுகின்றனவே...அது போதாதா....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<b>என்னால இனி பாடசாலைக்கும் போகமுடியாது போல இருக்கு. குருவிகளின் பாசமழையில் நனைந்து வருத்தம் வந்திடும் போல இருக்கு. பரீட்சையும் வருகிறது; </b>
----------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இதென்ன பாசம் இன்னும் எவ்வளவோ இருக்கு....எமக்கே இன்னும் சரியான பாசம் கிடைக்கவில்லையே.... :wink:
சரி பாச மழையில நனைந்தா வருத்தம் வராது.... உள்ள வருத்தம் மாறும்.... எதுக்கும் படிப்புத்தான் முக்கியம் பாச மழையில ஆறுதலா நனையலாம்....இப்ப போய் படியுங்கோ சுட்டி...இல்ல அம்மாவுக்கே பிம் அடிச்சுச் சொல்லட்டா....சுட்டி படிக்காம இங்க சுத்துது எண்டு....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
kuruvikal Wrote:இதென்ன பாசம் இன்னும் எவ்வளவோ இருக்கு....எமக்கே இன்னும் சரியான பாசம் கிடைக்கவில்லையே.... :wink:
சரி பாச மழையில நனைந்தா வருத்தம் வராது.... உள்ள வருத்தம் மாறும்.... எதுக்கும் படிப்புத்தான் முக்கியம் பாச மழையில ஆறுதலா நனையலாம்....இப்ப போய் படியுங்கோ சுட்டி...இல்ல அம்மாவுக்கே பிம் அடிச்சுச் சொல்லட்டா....சுட்டி படிக்காம இங்க சுத்துது எண்டு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <b>
"பிம்" என்றால் என்ன? பரீட்சை என்றால் எனக்கு என்ன ? அதை விடுங்க குருவி. நீங்களே 5 வரை படித்துவிட்டு இப்போ சுட்டிக்கே சிலவற்றை கத்து தருகிறீங்களே அதேபோல நானும் இருக்கப்போறேன்</b>.
----------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ வேண்டாம்...போற வாற இடத்தில ரைகட்டின படிச்சாக்கள் குருவிகளை மதிக்கிறதே இல்ல.... 5ம் வகுப்புப் பெயில் எண்டு... நக்கலாப் பாக்கினம்... அந்த ரோசத்தில படிச்சதுகள் தான் இப்ப உங்களுக்குச் சொல்லித் தாறதுகள்... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
பிம் ரகசியம் சொல்ல முடியாது சுட்டி பரீட்சைக்குப் படிக்காம சுத்துறது தொடர்ந்தா அம்மாவுக்கு பிம் பறக்கும்....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா ஆகா பாச மழை நல்லாய் தான் பெய்கிறது......
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் பயப்பிடாதீங்கோ... அதெண்டும் செய்யாது... வெள்ளம் வராது தலைக்கு மேல...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தலைக்குமேல் வெள்ளம் பற்றி கவலைப்பட வேண்டியது வெண்ணிலா தான்......
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பாங்கள் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இங்கு பலர் நல்லவனை மட்டும்தான் உள்ளே வைத்துள்ளார்கள் போலுள்ளது. ஊத்தையர்களுக்கு களத்தில் இடம் இல்லையென்பது தெரிகிறது.
<b> . .</b>
|