Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிர் விளையாட்டு
#61
சரியான விடை வாழ்த்துக்கள்
ஆனால் இவ்விடையை அணுக கணிதமுறை நிறுவல்கள் ஏதுமுண்டா?

கவிதன் உண்மையில் இது ஒரு புதிர்....அதாவது 3இன் விசேட பண்பு...இதை இவ்வாறு ஊகிப்பதைவிட வேறு வழியில் விடை காண முடியாது என நினைக்கிறேன்.....அதாவது சமன்பாடுகள் அல்லது தர்க்க ரீதியிலான நிறுவல்கள் மூலம் அணுக முயற்சித்தேன் முடியவில்லை...யாராவது தெரிந்திருந்தால் கூறுங்கள்....

கிருபன் அண்ணை சிந்தித்ததுபோல....4படிகளுண்டு 100 நிறுக்கவேண்டும் எனில்
4^3 = 64 அத்துடன் 4^4 = 256
ஆனால் 1,4,16,64 ஐ மட்டும் வைத்துக்கொண்டு 100 இனுள் வரும் எல்லா நிறைகளையும் நிறுக்கமுடியாது....

இதை 3இன் அழகு என்று கூறலாம்
1,3,9,27 ஆகிய 4 இலக்கங்களை மட்டும் வைத்து 40இனுள் வரும் எந்த முழு எண்ணையும் உருவாக்கலாம்...

அதாவது 3^0+3^1+3^2+3^3 ஐ கூட்ட வரும் மொத்தத்தினுள் (40இனுள்) வரும் எந்த ஒரு முழுஎண்ணையும் அமைக்க முடியும்
Reply
#62
<b>5 Kg, 7 Kg கேட்டால் எப்படி கொடுப்பார்கள்? எனக்கு நீங்கள் சொல்வது புரியவேயில்லையே.</b> :oops: :? Cry
----------
Reply
#63
9கிலோவிலை இருந்து 3 கிலோவையும், 1கிலோவையும் கழித்தால் 5 தானே... அதே மாதிரி 9ஓடை 1ஜ கூட்டி 3ஜ கழித்தால் 7தானே.... அதனால் இந்த கழிக்கிறவற்ரை பொருள்கள் வைக்கும் பக்கத்தில் வைத்து நிறுக்கும் போது 5,7 , KG க்களை நிறுக்கமுடியும்
[b][size=18]
Reply
#64
kavithan Wrote:9கிலோவிலை இருந்து 3 கிலோவையும், 1கிலோவையும் கழித்தால் 5 தானே... அதே மாதிரி 9ஓடை 1ஜ கூட்டி 3ஜ கழித்தால் 7தானே.... அதனால் இந்த கழிக்கிறவற்ரை பொருள்கள் வைக்கும் பக்கத்தில் வைத்து நிறுக்கும் போது 5,7 , KG க்களை நிறுக்கமுடியும்


<b>நன்றி கவிதன்</b>
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)