03-01-2006, 07:34 PM
ம்ம் நட்சத்திரத்தோடை கதைச்சு முடிஞ்சா சிநேகிதி? அடுத்தா என்னத்தோடை கதைக்க போறீங்கள். நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்/
<b> .. .. !!</b>
|
நட்சத்திரங்கள் என் சொந்தம்
|
|
03-01-2006, 07:34 PM
ம்ம் நட்சத்திரத்தோடை கதைச்சு முடிஞ்சா சிநேகிதி? அடுத்தா என்னத்தோடை கதைக்க போறீங்கள். நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்/
<b> .. .. !!</b>
03-02-2006, 03:05 AM
தலைவன் தவழ்ந்த ஊரில இருந்துகொண்டு பார்க்கமுடியவில்லையென்று சொல்றீங்களே சங்கீத்???
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-02-2006, 03:07 AM
ரசியக்கா அடுத்து செடி கொடிகளோட கதைக்கப்போறன்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
03-02-2006, 06:04 AM
Snegethy Wrote:ரசியக்கா அடுத்து செடி கொடிகளோட கதைக்கப்போறன். செடி கொடிகளோடு கதைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். சீக்கிரம் கதைச்சிட்டு எங்களுக்கும் சொல்லுங்கோ
----------
03-02-2006, 07:42 AM
சிநேகிதி இன்று தான் உங்கள் கதை படித்தேன். அழகாக பழைய ஞாபங்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பழைய ஞாபங்கள் எல்லாம் வருகின்றன. நாமும் அப்பாவுடன் முற்றத்தில் இருந்து வானத்தை பார்த்து கதைப்போம். அப்பா அங்கை பார் அது இது என்று சொல்ல சும்மா சும்மா ஒம் ஒம் என்று சொல்லுவோம். ஆமாம் வெள்ளி ஒன்றை உதிர்ந்து விழுவதை கண்டால் உடனே பால் உள்ள மரங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள். உங்களுக்கு அப்படி எதாவது அனுபவம் உண்டா?
03-02-2006, 09:24 AM
RaMa Wrote:சிநேகிதி இன்று தான் உங்கள் கதை படித்தேன். அழகாக பழைய ஞாபங்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆமாம் ரமா அப்போது "பாலுள்ள மரத்திலே பட்டு விழு" என்று சொல்லவேண்டும் என்று அம்மா அன்று சொல்லித்தந்தது இன்று உங்கள் வரிகளைப் பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது. ஏனென்று தெரியாமல் அப்படிப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். அதிகாலையில் எழுந்து விடிவெள்ளியைப் பார்ப்பதும் ஆனந்தத்தை தரும். இனிக்கும் நினைவலைகளைத் தட்டியெழுப்பிய அனைவருக்கும் என் நன்றிகள்
03-02-2006, 08:35 PM
றமாக்கா நான் வெள்ளி விழுந்ததைப் பார்த்ததில்லை....ஆனால் பால்மரத்தின்ர பெயர் சொல்வதென்பது கேள்விப்பட்டிருக்கிறேன்.ஏன் அப்படிச் சொல்லிவைத்தார்கள் என்று யாருக்கும் தெரியுமா?
இன்னுமொன்று சொல்வார்களே...வாழைமரத்தில வெள்ளி விழுவதைப்பற்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'> |
|
« Next Oldest | Next Newest »
|