11-29-2004, 06:49 PM
பாரிசில் குறும்ட இயக்குநர், பெண்ணிலைவாதி, கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்ட லீனா மணிமேகலையின்
குறும்படங்களுடனான
"காட்சியும் - கலந்துரையாடலும்" நிகழ்வு எதிர்வரும் 05. 12. 2004 ஞாயிறு 17.00 மணிக்கு சலனம் சார்பில் நடைபெறுகிறது.
ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்!
நடைபெறுமிடம்:
ASCES
5 Place de la Bastille de Stalingrad
75010 Paris
Mo: Jaures