![]() |
|
மணிமேகலையின் குறும்பட காட்சியும் - கலந்துரையாடலும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: மணிமேகலையின் குறும்பட காட்சியும் - கலந்துரையாடலும் (/showthread.php?tid=6316) |
மணிமேகலையின் குறும்பட காட்சியும் - கலந்துரையாடலும் - mukilan - 11-29-2004 பாரிசில் குறும்ட இயக்குநர், பெண்ணிலைவாதி, கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்ட லீனா மணிமேகலையின் குறும்படங்களுடனான "காட்சியும் - கலந்துரையாடலும்" நிகழ்வு எதிர்வரும் 05. 12. 2004 ஞாயிறு 17.00 மணிக்கு சலனம் சார்பில் நடைபெறுகிறது. ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்! நடைபெறுமிடம்: ASCES 5 Place de la Bastille de Stalingrad 75010 Paris Mo: Jaures Re: மணிமேகலையின் குறும்பட காட்சியும் - கலந்துரையாடலும் - AJeevan - 11-30-2004 <span style='color:green'>சுவிசில் நடை பெற்ற விழா வெகு சிறப்பாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு நடை பெற்றது. அது போல <b>லண்டன்</b> மற்றும் <b>பாரீசில்</b> நடைபெறும் விழாக்களும் வெற்றி பெற வாழ்த்துகள். <img src='http://www.kanavuppattarai.com/imgs03/leenahome01.jpg' border='0' alt='user posted image'> <b>FRANCE</b> <b>பாரிசில்</b> "காட்சியும் - கலந்துரையாடலும்" நிகழ்வு எதிர்வரும் 05. 12. 2004 ஞாயிறு 17.00 மணிக்கு <b>ASCES </b> 5 Place de la Bastille de Stalingrad 75010 Paris Mo: Jaures ல் நடைபெறுகிறது. </span> <b>LONDON</b> <img src='http://www.yarl.com/forum/files/leena_nbsp_films.jpg' border='0' alt='user posted image'> - MEERA - 11-30-2004 நன்றி அஜீவன் |