Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனத்தொகை பெருக்குவோம்
#41
யூட் அண்ணை எனக்கும் உந்த விகிதாசாரக் கணக்குகளில் நிறைய சந்தேகம் இருக்கிறது. சிறீலங்காவிலை - வடக்குக் கிழக்குத் தவிர்ந்த பகுதிகளிலையே 1981க்குப் பிறகு 2001இல் தான் சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார்கள். தமிழர் தாயகப்பகுதிகளில் அதுவும் இல்லை. அதாவது இங்கை 1981இல் தான் கடைசிச் சனத்தொகைக் கணக்கெடுப்பு நடந்தது.

அப்படிப் பார்க்கும்போது உந்த விகிதாசாரங்கள் (10:1) எவ்வளது தூரத்திற்கு உண்மையானவை? எந்த அடிப்படையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
--
--
Reply
#42
Thusi Wrote:யூட் அண்ணை எனக்கும் உந்த விகிதாசாரக் கணக்குகளில் நிறைய சந்தேகம் இருக்கிறது. சிறீலங்காவிலை - வடக்குக் கிழக்குத் தவிர்ந்த பகுதிகளிலையே 1981க்குப் பிறகு 2001இல் தான் சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார்கள். தமிழர் தாயகப்பகுதிகளில் அதுவும் இல்லை. அதாவது இங்கை 1981இல் தான் கடைசிச் சனத்தொகைக் கணக்கெடுப்பு நடந்தது.

அப்படிப் பார்க்கும்போது உந்த விகிதாசாரங்கள் (10:1) எவ்வளது தூரத்திற்கு உண்மையானவை? எந்த அடிப்படையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?

துசி


யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த பத்திரிகையான Saterday Review 80களின் கடைசிப்பகுதியில் நடத்திய எழுமாற்றான (random sample) கணக்கெடுப்பின் படி இந்த விகிதத்தை வெளியிட்டிருந்தது. 10:1 என்ற விகித்தில் 15 வருடங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பெண்கள் தொகை ஆண்களிலும் பார்க்க அங்கே பெருமளவில் கூடுதலாக தான் இருக்கும். அந்த நிலை மாறியிருக்காது.

இந்த விதமான பிரச்சினைகளை பற்றி எமது மக்கள் மத்தியில் அங்கே அக்கறை குறைவு. காரணம் சமுக விஞ்ஞானம் படிப்பவர்கள் மிகவும் குறைவு.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)