01-14-2005, 03:46 PM
thamizh.nila Wrote:[size=20][color=red] இதுவரை இவர்களை பெற்றோர்கள் இதுவரை வெளியே செல்ல அனுமதித்ததில்லை.
அப்பெண்கலின் ஒருவரின் தந்தை.
காட்சி -
இரவு 12 மணி. பெண்கள் அனைவரும் சுனாமி நிதி சேகரிப்பத்ற்காக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் சார்பில் முருகன் கோவிலுக்கு செல்கிறார்கள். கோவில் அமைந்கிருப்பது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் [இரவு வேளைகளில்].
2. அவர்களின் பெண்களை நடு நிசியில், நடு ரோட்டில் நிற்பாட்டினால் எப்படி வருந்துவார்கள்?
Quote:ஆண் பெண் என்டு ஏன் சும்மா பிரிக்கிறீங்கள். எல்லாருக்கும் சம உரிமை இருக்கு.
பிறகேனுங்க பெண்களை திரத்திவிட்டாங்க.. என்று சொன்னீங்க..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

