Posts: 29
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
வணக்கம் களப்பொறுப்பாளருக்கு
என்னுடைய பெயரை கருத்துக்களப்பகுதியில் தமிழில் தோன்றசெய்ய என்னசெய்யவேண்டும். அனைத்து யாழ் உறுப்பினர்களின் பெயர்களையும் தமிழில் தோன்றசெய்யமுடியாதா?
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
நல்ல கேள்வியனை தாத்தா..என்ட பேரும் தமிழ இருந்தா நல்லம்
[size=16][b].
Posts: 5
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
நீங்கள் உங்கள் பெயர் தமிழில் வரவேண்டுமானால்
user name இல் unicode ல் அடியுங்கள்
ஜித்தன் :roll:
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
அப்படியே என்ட பெயரையும் தமிழுக்கு மாற்றிவிடுங்கள்
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
அப்படி என்றால் என்னுடையதை மாற்றிவிடுங்களேன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்படி என்றால் என்னுடையதை மாற்றிவிடுங்களேன்
இப்போ தமிழ் எழுத்து பாவிக்க முடியாத இடங்களில் எப்படி உள் நுழைவியள்..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
அதுதானே பிரச்சனையே! நேரம் விரயம் ஆகும்,
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
என்ர பேரையும் கீழ உள்ளது போல மாத்தப்பு:
<b>சின்னப்பு</b>
[b]
Posts: 29
Threads: 4
Joined: Jan 2005
Reputation:
0
இவ்வளவு வளர்ந்துவிட்ட கணனி உலகில் முடியாது என்று இல்லை.
இதனையே சவாலாக கொண்டு வழிமுறையை கண்டுகொள்ளவேண்டும்.
தமிழில் இலகுவாக உள்நுழையவும் முயற்சி செய்யுங்கள்.(மோகன் சொன்னது போல)