Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
இந்தப் படம் கவர்ச்சியா இல்லயா? :roll:
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
[quote="poonai_kuddy"]இந்தப் படம் கவர்ச்சியா இல்லயா? :roll:
அது பூனைக் குட்டி யாரு போடுகினம் எண்டதைப் பொறுத்தது.யாழினி அக்கா நான் எல்லாப்படமும் எனக்கு கவர்ச்சியாத் தெரியுது எண்டு சொல்ல தனக்கும் அப்படித்தான் எண்டா ஆனா இன்னும் எல்லாப் படமும் களத்தில தான் இருக்கு.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
எனக்கு தெரியேல்லை புஸ் குட்டி :roll: :roll:
ஆனா திரிஷா போட்டிருக்கிற உடையின் கலர் மற்றும் டிசைன் நல்லாருக்கு காப்பு கூட நல்லாருக்கு
நானும் இதெ மாதிரி காப்பு போன கிழமை வுட்கிறீன் சொப்பிங் சென்டரில வாங்கினனான் :wink:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
எனக்கென்னமோ திரிஷாவின் படத்தைப் பார்க்கையிலே அச்சுஅசலாக சின்னனிலே எனது அம்மம்மாவைப் பார்த்த பீலிங்தான் வருகுது. :roll: :roll:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அசத்திய த்ரிஷா விஜய் பெருமிதம்
'ஆதி' படத்தில் என்னை விட த்ரிஷா மிகப் பிரமாதமாக நடித்துள்ளார் என்று விஜய் புகழ்ந்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரா (நம்ம எஸ்.ஏ.சந்திரசேகரன்தான், பேரை நியூமராலஜிபடி மாத்திக்கிட்டார்..) தயாரிப்பில் விஜய் திரஷா நடிப்பில் உருவாகும் படம் ஆதி. இப்படத்தின் பாடல் கேசட் சென்னையில் வெளியிடப்பட்டது.
நடிகர் விக்ரம் முதல் கேசட்டை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய்யை வெகுவாக புகழ்ந்தார் விக்ரம். சூட்டிங்கிற்காக வெளிநாட்டில் இருந்ததால் அந்த விழாவில் விஜய்யால் பங்கேற்க முடியவில்லை.
தற்போது படப்பிடிப்பு மு¬டிந்து சென்னை திரும்பியுள்ள விஜய், ஆதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், டிரெய்லரை இயக்குனர் ரமணா வெளியிட, விஜய் பெற்றுக் கொண்டார்.
விஜய் பேசுகையில், எனக்கு இடையில் ஒரு இரண்டு வருடங்கள் இறங்குமுகமாக இருந்தது. அப்போது எனக்கு நல்ல பிரேக் கொடுத்து (திருமலை படம் மூலம்), தலை நிமிர வைத்தவர் ரமணாதான்.
இந்தப் படத்தில் கதைதான் நாயகன். நான் கதைக்கு பக்க பலமான கேரக்டர், அவ்வளவு தான்.
படத்தில் எனக்கும், த்ரிஷாவுக்கும் சமமான ரோல். இரண்டு பேரும் அட்டகாசமாக செய்துள்ளோம். ஆனால் என்னை விட த்ரிஷா பிரமாதமாக நடித்துள்ளார் என்றே நினைக்கிறேன். என்னுடன் அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை விட இதில் மிக அருமையாக செய்துள்ளார்.
எனது அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர். படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு¬முறை கூட வராமல், ரிமோட் மூலம் வேலை வாங்கினார். அவர் இதுவரை நல்ல அப்பாவாக இருந்தார், இப்போது நல்ல தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். பெருமையாக இருக்கிறது என்றார் விஜய்.
பின்னர் செய்தியாளர்கள் விஜய்யிடம், நீங்களும் விக்ரமும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிறதே என்று கேட்டபோது, அப்படி நடந்தால் நல்லதுதான். விக்ரமுடன் சேர்ந்து நடிக்க நான் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறேன் என்றார்.
ஆந்திராவில் என்.டி.ஆகின் பேரன் கல்யாண்ராம் நடித்து சில்வர் ஜூப்ளி கொண்டாடிய தெலுங்குப் படமான அத்தன் ஒக்கடே தான் இப்போது ஆதியாக தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.
தமிழில் வாய்ப்புக்கள் தேடித் தேடி வந்தாலும் இப்போதைக்கு த்ரிஷா தெலுங்குக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் படங்களுக்கான கதையை அவரது அம்மா உமா தான் கேட்டு முடிவு செய்கிறாராம்.
தட்ஸ் தமிழ்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இவனுங்க படம் ஊத்திடக்கூடாதென்டதுக்காக இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி ஒரு எதிர்பாப்பை ஏற்படுத்துவாங்கள். அதுக்காக போய் காசைக்கொட்டி படத்தை பாத்திடக்கூடாது முதல்லை.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அதென்னமோ உண்மை தான். சில சமயங்களில் அப்படி ஏற்படுத்தப்படும்/ஏற்படும் அதீத எதிர்பார்ப்பே சில படங்களின் தோல்விக்கு வழி வகுத்திருக்கின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Quote:ஓய் கட் பாத்தீரே உதுக்குத்தான் சொல்லறது உவர் துசியை டன் டூயவன் வசி வினித் ஓட சேரவிடாதையும் எண்டு
கெடுத்துப்போட்டாங்கள் பாவியள் ஒரு அப்பாவியை
ஐ ஆம் றியலி வெறி சொறி கட்
±ýÉ ¿¡í¸û ¦¸ÎòмÁ¡? «Å÷ ÅÕõ §À¡Ð ±ýÉ §¸ðΦ¸¡ñÎ Åó¾Å÷ ¦¾Ã¢Ô§Á¡? :twisted: :twisted:
¸ÕõÒÄ «Ê ¸ÕõÀ¡ þø¨Ä ÑÉ¢¸ÕõÀ¡ ¿øÄ ͨÅ
±ñÎ ¿¡ý ¦º¡ýÉ¡ý «ñ½¡ ¿¡ý þôÀ ¾¡ý ÑÉ¢ ¸ÕõÒ ¦¾¡ðÎ þÕ째ý ±ÐìÌõ §À¡ö º¢ýÉôҨЧ¸û ±ñÎ ,,,,,
[b]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
விஜய்யும் நானும் ஹிட் ஜோடியான ரகசியம் - த்ரிஷா
கோலிவுட்டின் சூப்பர் ஜோடி பற்றி க்விஸ் வைத்தால் ஒட்டு மொத்த ஓட்டும் விஜய் - த்ரிஷாவுக்குதான் கிடைக்கும்.
ஆந்திராவுக்கும் சென்னைக்கும் பறந்துக்கொண்டிருக்கும் த்ரிஷாவை ஸ்பீட் பிரேக் போட்டு நிறுத்தினோம்.
த்ரிஷா திருவாய் மலர்ந்தபோது...
"எனக்கும் விஜய்க்கும் இடையே ப்யூட்டிபுல் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி இருக்கு. யாராலும் உடைக்கமுடியாத பலமான நட்பு பாலமும் இருவருக்குமிடையே உள்ளது. அவரோடு நடிக்கும்போது ரொம்ப கம்பர்டபிலா பீல் பண்றேன்.
நடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் காட்சிகள் வந்தாலும் விஜய்யிடம்தான் ஆலோசனை கேட்பேன். பந்தா பண்ணாம எனக்கு அவர் சொல்லிக்கொடுப்பார். சில நேரங்களில் ரெண்டு பேரும் சேர்ந்தே டிஸ்கஸ் பண்ணுவோம். எங்க ஜோடி ஊரெல்லாம் பேசப்படுவதற்கு இதெல்லாம் காரணமா இருக்கலாம்."
ஊரே கண்ணு போடுதே அம்மா திருஷ்டி சுற்றி போடுவாங்களா?
"அதுக்கெல்லாம் நேரமில்ல பிரதர்" வாட்சை பார்த்துவிட்டு காரில் ஏறி பறக்கிறார்.
சினி சவுத்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
எனக்கு சிம்ரன் இடத்தை கொடுங்கள்: ரசிகர்களிடம் திரிஷா கெஞ்சல்
நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறது இல்லை. இந்த நிமிஷம் என்ன நடக்குதோ, அதுதான் என் வாழ்க்கை. ஸ்கூல்ல படிக்கும்போது என்ன ஆகப்போறேனு கேட்டா, லாயர்னு சொல்வேன். காலேஜ் போனதும், மாடலிங் ஆசை.
ஆதி படம் மூலம் மீண்டும் தமிழ் திரை உலகை கலக்கும் நடிகை திரிஷா வார பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கிறது இல்லை. இந்த நிமிஷம் என்ன நடக்குதோ, அதுதான் என் வாழ்க்கை. ஸ்கூல்ல படிக்கும்போது என்ன ஆகப்போறேனு கேட்டா, லாயர்னு சொல்வேன். காலேஜ் போனதும், மாடலிங் ஆசை.
அப்ப சினிமாவுக்கு வருவீங்களான்னு கேட்டவங்களுக்கு சேச்சே நானா? சினிமாவுக்கா? நோ சான்ஸ்னு சொல்லிட்டிருந்தேன். இப்ப பாருங்க ஞாயிற்றுக்கிழமை கூட ப்ரியா இல்லாம விஜய், சிரஞ்சீவி, சித்தார்த், ஜெயம் ரவினு மாறி மாறி டூயட் பாடிட்டு இருக்கேன்.
ஜோதிகா மாதிÖì என்னால் வெறும் ஹோம்லியாக பண்ண முடியாது. அதேநேரம் மும்பையில் இருந்து வர்றவங்க மாதிÖì ரொம்ப கிளாமராவும் பண்ணமாட்டேன். சிம்ரன் மாதிரி ஹோம்லியும் கிளாமரும் கலந்த லுக் வேணும். சிம்ரனுக்கு என்ன இடமோ அதையே எனக்கும் தாங்களேன் ப்ளீஸ்.
நான் ஒரு சிட்டி பொண்ணு. தியேட்டர்ல படம் பார்க்கும்போது ரொம்ப பிடிச்சிருந்தா அங்கேயே கத்தி குதிச்சு கலாட்டா பண்ணி ரசிக்கிற ஆள். எனக்குனு ஒரு கேரக்டர் இருக்கு. ப்ரண்ட்சோடு பார்ட்டினு போயிட்டேன்னா அங்கே நான் ஒரு நடிகை இல்லை. ஒரு நல்ல பாட்டை கேட்டேன்னா டான்ஸ் ஆடணும்னு தோணும். அதை நான் என் நெருக்கமான ப்ரண்ட்சோடுதான் செய்வேன். அது உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் என்ன பண்ண முடியும்?
நான் சினிமாவில் நடிகையானதுக்காக என் பர்சனல் லைப்பை மிஸ் பண்ண முடியாது. சின்ன வயசில் இருந்தே சுதந்திரமா வளர்ந்திருக்கேன். என்னை பற்றி என் அம்மாவுக்கும் ப்ரண்ட்சுக்கும் நல்லாவே தொìயும். என்னை புÖìஞ்சுக்க வேண்டியது அவங்கதான்.
அதனால் பரபரப்பு பண்றவங்களை பற்றி நான் கவலைப்படுறதில்லை. அந்த வீடியோ மேட்டாìல் கொஞ்சம் கஷ்டப்பட்டு விட்டேன். அது எனக்கு நல்ல அனுபவத்தை தந்தது. மற்றபடி அடுத்தவங்களுக்காக வாழ்வது என்னால் முடியாது.
maalaimalar.com
[b]