03-16-2006, 09:17 PM
ஜெயதேவனுக்கு;
தாங்கள் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றில் கூட்டப்பட்ட கூட்டம் சம்பந்தமாகவும், தங்களால் தொடங்கப்பட்ட புது கட்சி தொடர்பாகவும், தாங்கள் விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்டதற்காகத்தான் தற்போது எதிராக செயற்படுவதாகவும், ... பலபல நாடகங்களை அரங்கேற்றி வருகிறீர்கள்!! இவை சம்பந்தமாக பிரித்தானிய தமிழ் பிரஜை ஒருவருக்கு ஏற்படும் கேள்விகள், விடைகளை தங்களோடு பகிர விரும்புகிறேன்!! இதற்கான பதில்கள் தங்களிடமிருந்து வரமாட்டாது என்று தெரிந்தும் எழுத முற்படுகிறேன்!!
தாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் வன்னி சென்றபோது, விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய கோலம் கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள்!! முதலில் நீங்கள் அங்கு சிறை வைக்கப்பட்ட்தற்கான காரணம், தங்களின் நிர்வாகத்திலிருக்கும் ஈழ்பதீஸ்வர் ஆலயத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள் என்று கூறுகிறார்கள்!! இக்குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்னமே உங்கள் மீதும், உங்களின் குடும்ப உறவினர் மீதும் சுமத்தப்பட்டிருந்தது!! உங்களுக்குத் தெரியும் இவ்வாலயம், பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்டு, இதில் வரும் வருமானம் அனைத்தும் தமிழ்தேசியத்திற்கான செயற்பாட்டிற்கு பயன்படுத்துவதாக கூறப்பட்டு, தாங்களும் ஓர் நிர்வாகியாக சேர்த்துக் கொள்ளப்பட்டீர்கள்!! ஆனால் தங்கள் மீது சில வருடங்களுக்கு முன்னமே சுமத்தப்பட்ட, ஈழபதீஸ்வர ஆலயத்தில் நடந்ததாக கூறப்பட்ட நிதிமோசடி குற்றச்சாட்டுக்கு நீங்கள் முகம் கொடுத்தீர்களா?? பலதடவை ஆலய குற்றச்சாடுக்கள் தொடர்பாக உங்களிடம் விளக்கங்கள் கேட்டு பொதுக்கூட்டங்கள் கூட்டப்பட்டனவே, ஏன் நீங்கள் முகம் கொடுக்கவில்லை?? மாறாக பொலிஸின் துணையுடன் கூட்டங்களைக் கலைத்தீர்கள்!!! ... இன்றுவரை உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர் தரப்பு ஆதாரங்களுடன் நீரூபித்தும், அதற்கான பதில்களை நீங்கள் வெளியிடவில்லை!! ... நீங்கள் கைது செய்யப்பட்டு விடுதலையாகி லண்டன் வந்தபின் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை எடுத்துள்ளீர்கள்!! இல்லை, நீங்கள் ஒரு பிழையான குற்றச்சாட்டுக்காக பாதிக்கப்பட்டிருந்தீர்கள் எனறு எடுத்தாலும், தங்களது தற்போதைய நிலைப்பட்டை நியாயப்படுத்த முடியவில்லை!!! நாங்கள் இருக்கும் மேற்கத்தேய நாடுகளில் எத்தனை எத்தனை லட்சக்கணக்கான பிரஜைகள் "தவறுதலான நீதி" வழங்கப்ப்ட்டு பாதிக்கப்படவில்லையா?, குடும்பங்கள் சிதறடிக்கப்படவில்லையா? ஏன் பலர் மரணங்களைக்கூட எதிர் கொள்ளவில்லையா??? ... அவர்களது குடும்பங்கள் எல்லாம், தாம் பாதிக்கப்பட்டதற்காக அந்நாடுகளை பழிவாங்க முற்பட்டார்களா??? ... ஆனால் உங்களுக்கு தெரியும், உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை!!!
தாங்கள் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றில், ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய ஓர் நாடகத்தை அரங்கேற்றினீர்கள்! இதற்கு தங்களது நண்பர் "பரி காடினர் எம்பி" மூலம் அனுமதியைப் பெற்றுருந்தீர்கள்!! பாறாளுமன்றில் பதவிகள் எதனையும் வகிக்காத பழமைவாத லேபர் எம்பிக்கள் பலரே இவ்வறுவரில் பெரும்பாலானோர்! இந்த நாடகம் மூலம் எதனை சாதித்தீர்கள்?? தங்களுக்குத் தெரியும் இதற்கு முன் பலஸ்தீன, காஸ்மீரிய, .. பிரட்சனைகளிக்கு பல பல கூட்டங்கள் நூற்றுக்கணக்கான எம்பிக்களால் நடாத்தப்பட்டே, பிரித்தானிய அரசின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டதா என்று?? இதற்கு மேல், அண்மையில் நடைபெற்ற ஈராக்கிய யுத்தத்தின் போது, பாராளுமன்றத்திற்குள்ளேயே 50%இற்கு கூடுதலான எம்பிக்களின் எதிர்ப்பிருந்தும், பிரித்தானிய அரசின் நிலை என்னவாறு இருத்ததென்று!!! .. இதற்கு மேலாக தாங்கள் தேசியத்தின் முகமூடியில் உலாவும் காலத்தில், பிரித்தானியாவில் தேசியத்திற்கு தடை வந்தபோதும் இதே பாணியில் ஓர் நாடகத்தை அரங்கேற்றினீர்கள்!! அதில் ஏதாவது பலன்கள் கிடைத்தனவா??? அப்போதைய நாடகத்தில் தமிழர்களுக்கு, அங்கு வந்திருந்த உங்களது நண்பரான "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் செய்தியாளர் "துஷி ரணதுங்காவை" அறிமுகப்படுத்தியதுதான் செய்த ஒரே ஒரு செயல்!!!!
இவைகளுக்கு மேலாக, நீங்கள் இன்று, கட்சி எனும் பெயரில் கூடியிருக்கும் கும்பல்கள், ஈழத்தில் இந்திய இராணுவ காலங்களில் கொலைகள், கொள்ளைகள், கற்பளிப்புகள், பிள்ளை பிடிப்புக்கள் செய்துவிட்டு, அங்கிருந்து இந்தியா தப்பியோடிய பின் மேற்கத்தேய நாடுகளில் ஆட்கடத்தல்கள், போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டவர்களோ/ஈடுபட்டிருப்பவர்களோ தான் உங்களது கட்சியின் உள்ள தோழர்கள்!! மக்களால் அருவருக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள்தான், உங்களோடு இன்று கை கோத்திருக்கிறார்கள்!! நீங்கள் தொடங்கியிருக்கும் கட்சி, ஒட்டியிருக்கும் கும்பல் புலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் எந்தளவிற்கு மதிக்கப்படும் என்பதை, உங்களது மதிக்கு ஏற்ப முடிபெடுக்க விட்டுவிடுகிறேன்!!
எல்லாவற்றிற்கும் மேலாக நானும் கடந்த காலங்களில் உங்கள் செயற்பாடுகளை ஆதரித்தவன்! பிரித்தானியாவில் தேசியத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருக்கிறது, அதன் தலைமைப் பொறுப்பு உங்களிடம் கையளிக்கப்பட இருப்பதாக, நீங்கள் கூறிய செய்திகள் எல்லாவற்றையும் நம்பியவன்!! உங்களிடனிருந்த சிவராஜா, மன்மதன், நேவிநாதன், .... கேசவன், சின்னச் சாந்தன், ... உடனிருந்து உங்களை ஆதரித்தவன்!! ... தங்கள் மீது ஈழ்பதீஸ்வ ஆலயத்தில் நிதி மோசடி குற்றச்சாட்டு வந்தபோது உறுதியாக நின்று குற்றங்களுக்கு பதில் கூறுவீர்கள் என எதிர் பார்த்தவன்!! ஆனால் ... நீஙகள் எல்லோரையும் ஏமாற்றி விட்டீர்கள்!!! உங்களுடன் உடன் இருந்தவர்களுக்கே பதிலளிக்க முடியாமல், ஒளிந்தீர்கள்!! பொலிஸ் துணையுடன் அடக்க முற்பட்டீர்கள்!! ... இதன் உச்சக்கட்டமாக ... ஜனநாயகவாதி என்ற போவையில் கேவலமாக துரோகியாகவே மாறிவிட்டீர்கள்!! மொட்டைக்கடிதங்கள், காட்டிக்கொடுப்புக்கள், ... என உங்களின் ஜனநாயக செயற்பாடுகள் தொடர்கின்றன. .... ஆனால் ஒரு நாள் நீங்கள் இவையணைத்திற்கும் பதிலளிக்கத்தான் போகிறீர்கள்!!!
இப்படிக்கு
கணொன்

" "