Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
கனடாவின் ஓமினி தொலைக்காட்சி நடத்தும் வாக்கெடுப்பில் உங்கள் பதிலை கூறி எங்கள் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள்.
இன்றைய அவர்களின் தலைப்பு
கனடிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கனடாவில் தடைசெய்ய வேண்டுமே..? தடைசெய்யக் கூடாதா என்பதே ஆகும்.
தடை செய்ய வேண்டும் எனப்தற்கு இலக்கம் 1
தடைசெய்ய கூடாது எனபதற்கு இலக்கம் 2
416-2604005
உடனடியாக இவ் தொலை பேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்கள் வாக்கை இலக்கம் 2 ஜ அழுத்தி இடுங்கள்.
[b][size=18]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஏற்கனவே ஒரு வாக்கெடுப்பு நடந்து தடை செய்ய கூடாது என்பதற்கு ஆதரவாக 65 வீதம் மக்கள் வாக்களித்தார்கள் என்று படித்தேனே கவிதன்? அது வேறு இது வேறா? :?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஆம் அது நடந்தது .. இது இன்று அவர்கள் வைத்திருக்கும் விடையம்... இது வேறு.. இதன் முடிவு நாளை வெளிவரும்... இன்று மட்டும் தான் இந்த கருத்துக் கணிப்பு. இந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புக்களில் கருத்துக்கணிப்பை நடாத்தும் அந்த வகையில் இன்று எங்கள் ஈழப்போராட்ட நடவடிக்கைகளை கனடாவில் தடைசெய்ய வேண்டுமா வேண்டாமா என வினா எழுப்பி மக்களிடம் விடைகேட்கிறார்கள்.. இது அனைத்து இன மக்களும் கலந்து கொள்ளும் நேர்மையான வாக்கெடுப்பு BBC போல் போலியல்ல.. என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
சென்ற முறை எம் மக்களே புரியாமல் 1/2 என மாறி அழுத்தி தான் 68% வெற்றி பெற்றோம் .. எனவே இந்த முறை 90% க்கு மேலாக ஆதரவான வாக்கு பெற வேண்டுமானால் எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும்.
[b][size=18]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நல்லது கவிதன் வாக்களிப்போம். தொலைபேசி தவிர வேறு வழியில் வாக்களிக்க முடியுமா? ஏன் BBC வாக்களிப்பு போலி என்று சொன்னீர்கள்?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஆம் நான் பல நாட்களாக கவனித்து வருகிறேன் அதில் ஈழத்தமிழர் பற்றி எதனை இட்டாலும் பலமடங்கு வித்தியாசத்தில் வாக்கு அவர்களுக்கு எதிராகவே வருகிறது. எப்படி..? கணனி மற்றும் இணையம் பாவிக்கும் மக்களில் தமிழர்களோ சிங்களவர்களோ அதிகம்.... அதைவிட மற்ற இனத்தவர்கள் எல்லாம் அவ்வளவு வேகமாக எதிராக வாக்களிப்பார்கள் என நினைக்கிறீர்கள்..? BBC தான் நடாத்துவதும் அதற்கு எதிராகா அதிக வாக்குகளைப்போடுவதும்.. இனிமேலாவது கவனித்து பாருங்கள்.. அல்லது அனுபவித்தவர்களை கேட்டுப்பாருங்கள்..
[b][size=18]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ம் நானும் வாக்களித்திருக்கின்றேன் அப்படி உணரவில்லை இனி கவனித்து பார்க்கின்றேன். அவர்களின் இணைய மூல வாக்களிப்பில் குக்கீசை அழித்து மீண்டும் மீண்டும் வாக்களிக்க முடியும் :wink:
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
கவிதன் சரியாக சொன்னீர்கள். பீ.பீ.சீ இன்று இரண்டாம் உலகபோரின் போது கடைபிடித்த நடுநிலையை தவறவிட்டு விட்டது. இன்றய நிலைப்பாடு யாதெனில் தங்கள் உரிமை வேண்டி போராடும் தமிழரை நாசுக்காக எதிர்க்கின்றது. பீ.பீ.சீ தமிழ் ஓசை அதை சில தேசிய ஆதரவு வானிலகளில் கேட்பதயிட்டு பல நேரங்களில் மனம் நொந்திருக்கின்றேன்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தகவலுக்கு நன்றி கவிதன்.
Vasi
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Mathuran Wrote:கவிதன் சரியாக சொன்னீர்கள். பீ.பீ.சீ இன்று இரண்டாம் உலகபோரின் போது கடைபிடித்த நடுநிலையை தவறவிட்டு விட்டது. இன்றய நிலைப்பாடு யாதெனில் தங்கள் உரிமை வேண்டி போராடும் தமிழரை நாசுக்காக எதிர்க்கின்றது. பீ.பீ.சீ தமிழ் ஓசை அதை சில தேசிய ஆதரவு வானிலகளில் கேட்பதயிட்டு பல நேரங்களில் மனம் நொந்திருக்கின்றேன்.
நான் குறிப்பிட்டது பிபிசி தமிழோசையை அல்ல. இணைய மற்றும் தொலைகாட்சி மூலம் வரும் செய்திகளையே. இணைய மூலம் தமிழோசை கேட்க முயற்சிக்கும் போது அடிக்கடி தடைப்படுகின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
கவிதன் கனடியமக்கள்தான் வாக்களிக்கமுடியுமா அல்லது அனைத்து நாட்டு மக்களும் வாக்களிக்கமுடியுமா?
தகவலுக்கு நன்றி
[img][/img]
Posts: 45
Threads: 6
Joined: Jan 2005
Reputation:
0
பெரும்பாலான வாக்கெடுப்புக்கள் அந்த ஊடகம் சார்ந்த சாதகத்தன்மையெ கொண்டிருக்கும்.பீ பீ சி சிங்கள சேவைப் பக்கம் பார்க்க, அவர்களின் எண்ணம் சார்ந்த முடிவே அதிக வாக்குகளாக காட்டப்பட்டுள்ளது.
Posts: 71
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
தகவலுக்கு நன்றி கவிதன்.
[size=18]