Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
மன்னிக்கவும் மந்திரியே நீங்கள் ஏதோ வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதில நேரத்தை வீணாக்குகிறீர்கள் என்று தப்பா நினைச்சுட்டன், இப்படியான நல்ல விசயங்களையும் செய்து எனக்கும் என் அரசுக்கும் பெருமைதேடித்தந்துவிட்டீர்கள்! நன்றி மந்திரியே, மந்திரிச்சியையும்(கவிதா) கேட்டதாக சொல்லவும்!
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் கவிதன்
கவிதையும் கானமும் 2 இன்று கேட்டேன்.
நன்று. நல்ல முயற்சி.
தென்னவனின் குரல் நன்று... ஆனால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கவி வரிகளுக்கு பொருத்தமாக குரலை வளைத்து வாசித்திருந்தால் இன்னும் எழுப்பமாாக இருந்திருக்கும். அதேபோல் அனைத்து வரிகளையும் இருமுறை வாசிப்பது அவசியமற்றது. கவிதையின் மகுடக்கருத்தை மட்டும் இருமுறை வாசித்தால் போதுமானது. உதாரணத்திற்கு இந்தக் கவிதையின் இறுதி வரிகள்.
இருப்பினும் கவிதையும் கானமும் சிறப்பாக இருந்தது. இன்னும் தொடருங்கள். கேட்பதற்கு ஆவலாக உள்ளோம். எப்பொழுது யாழ் களதத்தில் இதனை அறிமுகப்படுத்தும் எண்ணமுள்ளது?
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
மழலையின் கவிதையும் கானமும் நன்று....
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கவிதனுக்கும் நன்றி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன இளைஞன் ஏற்கனவே ஆரம்பிக்க பட்டு விட்டதே............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 18
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
வாழ்த்துக்கள் கவிதன் அப்படி பல ஆக்கங்களை உங்களிடம் எருந்து எதிர்பார்க்கின்றோம்
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
கவிவடித்த மழலைக்கும் அதை ஒலிவடித்த கவிதனிற்கும் வாழ்த்துக்கள்<img src='http://img48.exs.cx/img48/6458/13120815ag.gif' border='0' alt='user posted image'>
; ;
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
மழலைக்கும் கவிதன்னுக்கும் வாழ்த்துக்கள். கவிதன் உங்களுடைய புதிய முயற்சிகளை தொடருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>