Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு
#1
ஒரு சமன்பாடு

'அவர்கள்' கேட்கிறார்
அதுஎப்படி.....
ஆணும் பெண்ணும் சமமாமே
அதுஎப்படி.....

நாங்கள் சொல்கிறோம்
நிறுக்கும் தராசில்
நிறுத்த பொருளும்
நிறைக்கல்லும்
ஒன்றல்ல
ஆனால்
சமம்!

-உதயா - தோழியர்
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:நிறுத்த பொருளும்
நிறைக்கல்லும்
ஒன்றல்ல
ஆனால்
சமம்!
நன்றி அண்ணா....
" "
" "

Reply
#3
இன்றைக்கு அன்னையர் தினம் என்று நினைக்கிறன். அனைத்து அம்மாமாருக்கும் வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
வைகாசி மாதம் தானே அக்கா அன்னையர் தினம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#5
KULAKADDAN Wrote:ஒரு சமன்பாடு

'அவர்கள்' கேட்கிறார்
அதுஎப்படி.....
ஆணும் பெண்ணும் சமமாமே
அதுஎப்படி.....

நாங்கள் சொல்கிறோம்
நிறுக்கும் தராசில்
நிறுத்த பொருளும்
நிறைக்கல்லும்
ஒன்றல்ல
ஆனால்
சமம்!

-உதயா - தோழியர்
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு

ஆகா அழகான பொருள் கொண்ட கவிதை. [size=18]<b>
மகளீர் தின வாழ்த்துக்கள்</b>
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#6
Quote:வைகாசி மாதம் தானே அக்கா அன்னையர் தினம்...
நமக்கு சரியாய் தெரியாது.. யாரோ நம்மைக்கேட்டாங்க.. அம்மாவுக்கு வாழ்த்துச்சொன்னீங்களா என்று..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
லண்டனில் மட்டும் தான் இன்று அன்னையர் தினம்.
மற்ற ஐரோப்பிய நாடெங்கும் மே மாதத்தில் தான்.
Reply
#8
அப்படியா.. செய்தி நன்றியக்கா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
KULAKADDAN Wrote:ஒரு சமன்பாடு

'அவர்கள்' கேட்கிறார்
அதுஎப்படி.....
ஆணும் பெண்ணும் சமமாமே
அதுஎப்படி.....

நாங்கள் சொல்கிறோம்
நிறுக்கும் தராசில்
நிறுத்த பொருளும்
நிறைக்கல்லும்
ஒன்றல்ல
ஆனால்
சமம்!

-உதயா - தோழியர்
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு

சமன் என்பதன் பொருளை அழகாய் சமன்படுத்திய கவிதையை எழுதிய உதயாவின் கவிதைக்கு வாழ்த்துக்கள். அருமையான கவிதையை இணைத்த குளைக்காடனுக்கும் நன்றிகள்.
:::: . ( - )::::
Reply
#10
கவிதை நன்று.
கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள "அவர்கள்" யார்? "நாங்கள்" யார்? என்பது மட்டும் தான் தெளிவில்லை.

அக்கவிதையை இங்கிணைத்தமைக்கு நன்றிகள் குளக்காட்டான்.


Reply
#11
நன்றி கவிதை அருமை... அத்தோடு அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)