03-15-2005, 04:06 AM
எலுமிச்சை சாறு
எலுமிச்சை பழம் - 5
சீனி - 3 மே.க
சர்க்கரை - 100 கிராம்
உப்பு - 1/2 தே.க
தண்ணி - 5 கப்
1. தேசிக்காயை வெட்டி, சாறை பிழிந்து எடுக்கவும்.
2. ஒரு பெரிய குவளையில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
3. ஐஸ் கட்டி இருந்தால் போடலாம்.
4. பரிமாறவும்.
உப்பு சேர்க்காமலும் செய்யலாம்.
சர்க்கரையில் மட்டும் ச்ய்யலாம்
சீனியில் மட்டும் செய்யலாம்.
இதுக்கும் செய்முறை எழுத வேண்டுமா என நீங்கள் மனதிTகுள் கேட்கிறீர்கள் போல, வேறூ வேறு இடங்களில் வேறு விதமாக செய்வார்கள். ஆகவே உங்களுடைய முறையையும் எழுதுங்கள்.
வைட்டமின் சீ

[size=16][b].

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->