03-30-2005, 12:16 PM
kuruvikal Wrote:[quote=tamilini]நானும் கேட்டேன் அப்படி அவை சொன்னதை. விதவைக்கு தபுதாரன் என்பதே ஆண்பாலச்சொல். இது பெரிசாய் பேச்சுவழக்கில் இல்லை என்று நினைக்கிறன். மனிசி இறந்தால் மாப்பிள்ளையாச்சே ஆண் அது தானாக்கும்
கணவன் இறக்காமலே மனிசிகள் புதுப்பொம்பிளையாகேக்க... மனிசி இறந்தவன் புது மாப்பிள்ளை ஆவது ஒன்றும் பெரிய தவறாகத் தெரியவில்லையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மனைவி இறக்காமலே புருசன் புதுமாப்பிளையாகேக்க... புருசன் இறக்காமல் புது மனிசியாக ஆவது ஒன்றும் பெரிய தவறாகத் தெரியவில்லையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


hock: அமைதி சியாம் அண்ணை அமைதி.. அதைச்சொன்னாள் ஒரு பறவையாச்சா..?? இதுபற்றி எங்க தெரியப்போகுது.. :mrgreen:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->