Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
.iso fileஐ திறக்க
#1
.iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll:
Reply
#2
Magic Iso மூலம் நீங்கள் திறக்கலாம்.
Reply
#3
தகவலுக்கு நன்றி. ஆனால் நன் முன்னர் பாவித்தது வேறொன்று. கண்டுபிடித்தால் சொல்கின்றேன்
Reply
#4
winrar மூலமாக பார்க்கலாம்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
நன்றி ராகவன்

Ultra ISO பாவித்துப்பார்ததேன். அதுவும் நன்றாகாக உள்ளது
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)