![]() |
|
.iso fileஐ திறக்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: .iso fileஐ திறக்க (/showthread.php?tid=471) |
.iso fileஐ திறக்க - Naasamaruppan - 03-21-2006 .iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll: - வன்னியன் - 03-22-2006 Magic Iso மூலம் நீங்கள் திறக்கலாம். - Naasamaruppan - 03-22-2006 தகவலுக்கு நன்றி. ஆனால் நன் முன்னர் பாவித்தது வேறொன்று. கண்டுபிடித்தால் சொல்கின்றேன் - ragavaa - 03-23-2006 winrar மூலமாக பார்க்கலாம் - Naasamaruppan - 03-23-2006 நன்றி ராகவன் Ultra ISO பாவித்துப்பார்ததேன். அதுவும் நன்றாகாக உள்ளது |