Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருகதை
#61
ஓ சியாம் அண்ணா சொந்தக்கதையா? இப்படியும் புலத்தில் நடக்குமா? விசா இல்லையெனில் வேலை எடுப்பதும் கஸ்டமா? புதிய வேலை ஒன்று கிடைக்கணும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். பாவம் அண்ணா Cry
----------
Reply
#62
டண் வெண்ணிலா உங்கள் அனுதாபங்களிற்கு நன்றி வழமை போல்; உண்மை கலந்த கற்பனை எண்டு போட மறந்திட்டன் ஆனால் இது எனது கதையல்ல நடந்த கதைதான் பலர் வாழ்வில் இப்படி நடந்திருக்கிறது விரைவில் இன்னொரு கதையுடன் சந்திக்கிறேன்
; ;
Reply
#63
கதையல்ல நிஜம் வாசிக்க கஸ்டமாய் இருக்கு. ம் முதலாளி என்றால் அவருடன் வாறவை போறவைக்கும் சலாம் போடணுமா என்ன? விசா இருந்திருந்தா அவருக்கு ஒரு பாடம் கொடுத்திருக்கலாம் என்ன? :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#64
கதை , இது பலரி அனுபவம் எண்டுறீங்க. ஊரில இந்த கதையள், காச விசுக்கி எறியிற ஆக்களுக்கு தெரியுமா ?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#65
சியாம் கதை மனதை உருக்கிவிட்டது. ம்ம் இப்படியும் மனிதர்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#66
Quote:கதை , இது பலரி அனுபவம் எண்டுறீங்க. ஊரில இந்த கதையள், காச விசுக்கி எறியிற ஆக்களுக்கு தெரியுமா ?
_________________
நாங்களும் ஊரில இருந்து வந்ததால சொல்றன்.
அப்படியாரும் அலட்டிக்கிட்டதே கிடையாது. வெளிநாடு என்ற உடனை தனியா ஒரு இது வந்திடும். இங்க இருக்கிறவையும் சொல்றதில்லை இது தான் பிரச்சனை இப்படி கஸ்டப்படுறம் என்று. அதால தான் பிரச்சனையே. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#67
சொன்ன புரியவா போகுது, அங்க பக்கத்துவீட்டு பரமு என்னண்டு உழைக்கிறான், உவ்வளவு காசனுப்பிறான் உங்களுக்கு ஏலேல்லை எண்டு திட்டவெளிக்கிடுங்கள் எங்கட சனம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#68
நீண்ட நாட்களுக்குப் பின் கதை கண்டது மகிழ்ச்சி.
கதையின் கரு யதார்த்தமாக மையத்தைத் தொட்டுச் செல்கிறது.

<b>//இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான்//</b>

இப்படிப்பட்ட மனிதர்களை பாதையோரங்களில் பலதடவைகள் பார்த்திருக்கிறேன். கதையோடு அதையும் இணைத்து எழுதிய விதம் அருமையாக... பாராட்டும் படியாக அமைந்திருக்கின்றது.
வாழ்த்துக்கள் சியாம்
மேலும் தொடருங்கள்...
Reply
#69
<b>//இப்ப ஒரு கிழைமையா புதிசா ஒருத்தன் என்ரை வயதிருக்கும் வயது ஒரு 35க்கை தான் இருக்கும் கையிலை ஒரு பழைய இரண்டு கம்பியறுந்த கித்தார் பக்கத்திலை ஒருநாய்.அந்த கித்தாரை தட்டி தட்டி தனக்கு தெரிந்த ஆங்கில பிரெஞ்சு பாட்டுகளை பாடுவான் எண்டிறதை விட வசனமா சொல்லுவான்//</b>

தமிழ் ஆக்களும் இப்படியிருக்கினம்.
பாட்டு பாடுவினமோ தெரியாது. குடிக்கிறத்திற்காக பிச்சை எடுப்பினம். அந்த காசிலை தமிழ்க்கடைக்கு வந்து மிக்சர் வேண்டிக் கொண்டு போவினம்.
Reply
#70
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கதையை கண்டதில் மகிழ்ச்சி சியாம். அதேசமயம் இது உண்மை சம்பவம் என்று தெரிவதால் மனதை வேதனைப்படுத்துகின்றது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)