06-12-2005, 05:48 PM
Niththila Wrote:என்ன பூனைக்குட்டி எல்லாரையும் கேள்வி கேக்கிறீங்க எனது கேள்விக்கு பதில் தரல்லையே :roll:
நிதிலாக்கா நான் சொல்லிட்டன் தானே முதலில. திரும்ப சொல்லவே நான் பாத்து பழகி பிடிச்சுது ரண்டுபேருக்கும் இப்ப நாங்கள் சேந்து வாழுறம். வாழ்க்க துணையில செலக்சன் இருக்கக்கூடாதக்கா. அதென்ன பொருளா செலக்ற் பண்ணி எடுக்கிறதுக்கு. அது நல்லா இருக்கு ஓ இது அத விட பெற்றரா இருக்கெண்டு பாத்து செலக்கற் பண்ணுறதுக்கு வாழ்க்க துணை பொருளில்லத்தானேயக்கா. அதான் நாங்கள் மூண்டு வருசமா நல்லா பழகினோம் நண்பர்களா இருந்தனாங்கள். பிறகு ரண்டு பேரும் கதைச்சு இப்ப சேந்து வாழுறம். சரியாக்கா


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->