Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்பாடா.. பாசமலர்கள் ஒருவாறு.. வழிக்கு வந்திட்டினம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மேடம்... நீங்க உங்க கடமையை செய்யவும் கருத்தைச் சொல்லவும் மிகவும் தாமதிச்சிட்டீங்க... இது தங்கைக்குப் புது அனுபவமாக இருக்கலாம்.. ஏற்கனவே மனம் நொந்து கொஞ்சம் ஆறியுள்ள தங்கையை இப்படியான தாமதப் பதில் மேலும் பாதிக்கலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்..! உங்கள் மட்டுறுத்தினர் கடமை என்பது கருத்தை அகற்றுவது மட்டுமல்ல...கருத்தாளனின் மனநிலையையும் புரிந்து செயற்பட வேண்டியது...பாடசாலையில் மாணவ தலைவன் அல்லது தலைவி போல...ஒன்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்..நீங்களும் சக மாணவர்கள் தான் என்பதை...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சரி சரி நாம் அனைவரும் இந்த விவாதத்தை இதனுடன் முடித்து கொள்வோம். வேறு விடயம் பேசலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருத்தடை மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனும் கருத்து ஒருபுறம் இருக்க இந்த மாத்திரைகளை டீன்ஏஜ் வயதில் உள்ள பெண்களுக்கு கொடுப்பது சரியா? அண்மையில் மிக இளைய வயது பெண் ஒருவருக்கு (10 அல்லது 11 என்று நினைக்கின்றேன்) வைத்தியரால் கர்ப்பத்தடை மாத்திரை வழங்கப்பட்டதாக பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. மிக இளைய வயதில் உறவு கொள்வதை தடுக்க முடியாத நிலையில் அந்த வயதில் தாயாவதை தடுக்க மாத்திரைகளை கொடுக்க வேண்டி இருக்கின்றது என்று சொல்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<b>
************
களவிதிப் படி உங்கள் கருத்துக்கு இன்னொருவர் பதில் அளித்திருப்பினோ அல்லது பார்வையிட்டிருப்பினோ அதனை நீங்கள் கருத்து மாறாமல் மாற்றம் செய்ய மட்டுமே அனுமதிக்கப் படுவீர்கள். கருத்தை நீக்குவதற்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறு யாராவ்து நீக்கி இருப்பின் அவர்கள் குறித்து மட்டுறுத்தினர்களிடம் தெரிவியுங்கள். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். வீண் விவாதங்களையும் மனக்கசப்புக்களையும் ஏற்படுத்துவதும் தவிர்க்கப்படும்.
</b>
[b][size=18]