Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிறுக்கல்கள் [ மின்னூல் ]
#21
நன்றி ஈழவன் தவறைச் சுட்டிக்காட்டியதுடன் வளமான ஒரு அறிவுறுத்தலைத் தந்ததற்கும்...! மீண்டும் நன்றிகள்..! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
நேரமின்மையால் இப்போ களபக்கம் அடிக்கடி வரமுடிவதில்லை இன்றிரவுதான் குருவிகளின் கிறுக்கலகளை இரவிரவாக படித்து முடித்தேன் உண்மையில் மனம் திறந்த பாராட்டுக்கள் . குருவிதலையில் பனங்காய் என்றொரு பழமெழியுண்டு ஆனால் குருவியோ தமிழினியின் தலையில் அந்த பனங்காயை கொடுத்துவிட்டார். சிரமம் பாராதுஅதனை வடிவமைத்த தமிழினிக்கும் சோழியனுக்கும் பாராட்டுக்கள்
; ;
Reply
#23
கடந்த கிழமைகளில் களத்துள் எழுதமுடியாமையால் இங்கு எனது கருத்தை பதியமுடியாமல் போயிற்று. மின்னூலைத் தரவிறக்கியுள்ளேன். இனித்தான் படிக்கவேண்டும். உங்கள் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுதல் தான் பயிற்சி. எழுத எழுத எழுத்துத் திறன் பெறும்.

மிகுதி கவிதைகளை வாசித்துவிட்டு எழுதுகிறேன்.


Reply
#24
தமிழினி அடுத்த மின்னூலை விரைவில் தருவார் என நம்புகின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
நன்றி மோகன் அண்ணா..இழக்கப்பட்ட கிறுக்கலுக்கான இணைப்பை மீண்டும் செயற்படவைத்தமைக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
வாழ்த்துக்கள் குருவி அண்ணா
நன்றி தமிழினி அக்கா ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#27
வாழ்த்துக்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)