Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன நடந்தது எம் யாழுக்கு ??????
#21
சாத்திரிக்கு சரியான கவலையா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போச்சுது சாத்திரிதான் தேவையில்லாத் சோலி பாத்து உந்த மாற்று கருத்து காரரை பற்றி எழுத போய் களத்துக்கும் பிரச்சனையோ எண்டு எண்டாலும் தொடரும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#22
எல்லோருக்கும் வணக்கம் யாழ்களம் மீண்டும் இயங்குவதில் மிக்கமகிழ்ச்சி.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
அனைவரையும் மறுபடி பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. மோகன் அண்ணாவுக்கும், மட்டுனர்களுக்கும் மிக்க நன்றி.
[b][size=15]
..

Reply
#24
<b>*****</b>

[b]***** தணிக்கை
Reply
#25
VALAYAN anna vanakam ningal naan naaiyagal endu eluthinathai thanikay sseithu uliergal appa athukala eppadi kupiduvathu mariyathaiya soolava? eppadi than nangal ethirikum thuirokekum mariyathi kuduthu kuduthu avragl enakaly alka pakurargal
Reply
#26
நாய் கடிக்கின்றது என்பதற்காக நாமும் பதிலுக்கு அதைக் கடிக்காமல், விவேகத்துடன் நடந்துகொள்ளவேண்டும். எனவே தயவுசெய்து நீங்கள் எழுதுகிற கருத்துக்களை சுயதணிக்கை செய்துவிட்டு எழுதுங்கள். அதுதான் களத்தை முன்னைவிட வேகமாகவும், வளமானதாகவும் வளர்த்தெடுக்கக உதவும்.

தமிழில் எழுதுவதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் உள்ளதா? விரைவில் களத்தில் தமிழில் எழுதுவதற்கான செயலிகள் இணைக்கப்படும். முடிந்தால் சுரதாவின் கீமான் + பாமுனி செயலியைப் பயன்படுத்தி தமிழில் எழுதுங்கள். நன்றி

[b]

Reply
#27
உண்மை தான் வலைஞன் அண்ணா! அவர் இன்று தான் களத்திற்க்கு புதிது என்று நினைக்கிறேன்...

வணக்கம் veenanavan நீங்கள் வந்த நேரம் களம் தாக்கப்பட்டது இருப்பினும் உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் வரவேற்க்கின்றோம்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
அண்ணாக்கள் தம்பிகள் ஆச்சிகள் அப்புகள் அக்காக்கள் தங்கைகள். பறவைகள் விலங்குகள் எல்லாரும் நலமா.? எல்லாரையும் மீண்டும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. அப்படியே யாழ் இயங்காத இரண்டு நாள் எத்தனை பேர் கணணியை எப்படி புரட்டி எடுத்தியள் என்று சொல்லவே இல்லையே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
வணக்கம் அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் நலம் நீங்க நலமா அக்கா உங்கட கேள்வியை பாத்தா நீங்கதான் கணனியை ஒரு கையென்ன இரண்டு கை பாத்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> போல கிடக்கு அதால நீங்களே சொல்லுங்க என்ன செய்தீர்கள் எண்டு :wink:
. .
.
Reply
#30
tamilini Wrote:அண்ணாக்கள் தம்பிகள் ஆச்சிகள் அப்புகள் அக்காக்கள் தங்கைகள். பறவைகள் விலங்குகள் எல்லாரும் நலமா.? எல்லாரையும் மீண்டும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. அப்படியே யாழ் இயங்காத இரண்டு நாள் எத்தனை பேர் கணணியை எப்படி புரட்டி எடுத்தியள் என்று சொல்லவே இல்லையே.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆமா எல்லாரும் நலம் .. நீங்கள் எப்படி ?.. என்ன கணனி இருக்கா? இல்லையா.. ? இப்ப ..
[b][size=18]
Reply
#31
எல்லருக்கும் மீண்டும் வணக்கம்..
எல்லரும் உடனும் மீண்டும் கருத்தாடகிடைத்ததிலும் கருத்தாடலை வாசிக்ககிடைத்ததிலும் மிக சந்தோசமாக இருக்கு... <b>பொறுப்பாளருக்கு நன்றி</b>....

எழுத்துரு பிரச்சினையானவர் e-Kalappal யை தரவிர்க்கிக்கொள்லுங்கோ.. எழுதுவது இலகுவாக இருக்கிறது.
இணைப்பு கீழே..
http://www.ezilnila.com/downloads/ekalappa...ai20b_anjal.exe
::
Reply
#32
Niththila Wrote:வணக்கம் அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் நலம் நீங்க நலமா அக்கா உங்கட கேள்வியை பாத்தா நீங்கதான் கணனியை ஒரு கையென்ன இரண்டு கை பாத்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> போல கிடக்கு அதால நீங்களே சொல்லுங்க என்ன செய்தீர்கள் எண்டு :wink:

Quote:ஆமா எல்லாரும் நலம் .. நீங்கள் எப்படி ?.. என்ன கணனி இருக்கா? இல்லையா.. ? இப்ப ..
_________________

கிண்டல் தானே வேண்டாம் என்கிறது. இந்த நிகழ்வு நடக்க முதலில் யாழ் மெதுவாக வந்ததா..? அப்ப நான் நினைச்சன் மோகன் அண்ணா தான் ஏதோ திருத்தம் செய்யிறார் என்று. ஒரு நாள் முழுதும் வரவில்லை என்றவுடன் தான் சிலரைக்கேட்டா பிறகு தெரிஞ்சிது. இப்படியாச்சு என்று :? Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
எப்படி¦Â¡ ÅóÐòÎÐ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#34
tamilini Wrote:
Niththila Wrote:வணக்கம் அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் நலம் நீங்க நலமா அக்கா உங்கட கேள்வியை பாத்தா நீங்கதான் கணனியை ஒரு கையென்ன இரண்டு கை பாத்திருப்பியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> போல கிடக்கு அதால நீங்களே சொல்லுங்க என்ன செய்தீர்கள் எண்டு :wink:

Quote:ஆமா எல்லாரும் நலம் .. நீங்கள் எப்படி ?.. என்ன கணனி இருக்கா? இல்லையா.. ? இப்ப ..
_________________

கிண்டல் தானே வேண்டாம் என்கிறது. இந்த நிகழ்வு நடக்க முதலில் யாழ் மெதுவாக வந்ததா..? அப்ப நான் நினைச்சன் மோகன் அண்ணா தான் ஏதோ திருத்தம் செய்யிறார் என்று. ஒரு நாள் முழுதும் வரவில்லை என்றவுடன் தான் சிலரைக்கேட்டா பிறகு தெரிஞ்சிது. இப்படியாச்சு என்று :? Cry

எனக்கு நடந்ததே தெரியாது..! வெள்ளிக் கிழமை எனக்கு காலையில் ஒருக்கால் முயற்சித்தேன் கொஞ்சம் மெதுவாக இருந்திச்சா வழமை போலை என நினைத்து மூடிவிட்டு போய் விட்டேன் . பின்னர் மாலை வந்து திறக்கும் போது திறந்தது . ஆனால் மதன் மட்டும் தன் எம்.எஸ்.என் ஜடியில் போட்டிருந்தார். என்னடா என்று குழப்பம் அப்ப தான் பார்த்தேன் எல்லாம் மாற்றமா இருந்திச்சு. அதோடை சைன் பண்ண முன்னம் வழமை போலை இருந்தது சைன் பண்ணின உடனை துக்கத்தில் கறுப்பாகிட்டா.. பேந்து கொஞ்சம் கைலைட் பண்ணி மோகன் அண்ணா எழுதினத வாசித்திட்டு பதில் போட்டன். ஆமா.. அக்கா எங்கை உங்களை களத்தில் பெரிதா காணேல்லை என்னாச்சு.
[b][size=18]
Reply
#35
ஏன் கவிதன் அண்ணா நீங்க மட்டும் தான் அண்ணியோடு வண்ணாத்து புச்சி பிடிக்க போகலாமாக்கும் அக்காவும் அப்படித்தான் அத்தானுடன் எங்காவது போயிருப்பா
. .
.
Reply
#36
Niththila Wrote:ஏன் கவிதன் அண்ணா நீங்க மட்டும் தான் அண்ணியோடு வண்ணாத்து புச்சி பிடிக்க போகலாமாக்கும் அக்காவும் அப்படித்தான் அத்தானுடன் எங்காவது போயிருப்பா
அடடா அப்படியா.. நாங்கள் வண்ணாத்துப் பூச்சியை திரத்திட்டு தான் போனம்... அதனால் தான் களதில் இல்லை வந்திடுவினம் பொறுங்க சில நேரம் வேறை வண்ணாத்துப் பூச்சியோடை வரீனமோ என்னமோ யாருக்கு தெரியும். அப்ப அக்காவும் அத்தனும் எங்கை போனவை ஆ... லண்டனில் வண்ணாத்து பூச்சி இருக்கிற பக்கம் போனால் இஞ்சாலிப் பக்கம் கலைச்சு விடுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#37
வீழ்ந்தாலும் விதையாகத்தான் வீழ்வோம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)