08-11-2005, 05:36 PM
Aruvi Wrote:என்னிடம் சுட்டது உள்ளது. ஆனால் இன்னும் பார்க்கவில்லைமோனை அருவி சுட்ட இணைப்பை போடனுப்பு...நீ பெற்ற இன்பமோ துன்பமோ எல்லாரும் பெறட்டுமே
|
ப்ரியசகி
|
|
08-11-2005, 05:36 PM
Aruvi Wrote:என்னிடம் சுட்டது உள்ளது. ஆனால் இன்னும் பார்க்கவில்லைமோனை அருவி சுட்ட இணைப்பை போடனுப்பு...நீ பெற்ற இன்பமோ துன்பமோ எல்லாரும் பெறட்டுமே
08-13-2005, 01:53 PM
பிரியா அன்ட் சகி இல்லையோ,
அப்ப மதன் அன்ட் கல்யாணியோ , மதன் யார்??? :roll: ப்ரியா யார்?? :roll:
..
.... ..!
08-13-2005, 02:19 PM
பிரியசகி படத்தின் பாதிப்புத்தான் ப்ரியசகி என்ற பெயர் வைக்க காரணமாகவிருக்குமென்று நினைக்கின்றேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .
.
08-13-2005, 02:34 PM
ப்ரியசகி Wrote:பிரியா அன்ட் சகி இல்லையோ, Mathan மட்டுறுத்துனர் இணைந்தது: 29 தை 2004 கருத்துக்கள்: 6524 வதிவிடம்: லண்டன் ப்ரியா இணைந்தது: 28 ஆடி 2005 கருத்துக்கள்: 159 வதிவிடம்: :?:
08-13-2005, 06:41 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பிரியசகி படத்தின் பாதிப்புத்தான் ப்ரியசகி என்ற பெயர் வைக்க காரணமாகவிருக்குமென்று நினைக்கின்றேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுதான் முழு காரணம் இல்லை..ஆனால்..ப்ரியசகி..வருவேன் வாசல் தேடி என்ற பாடலும் எனக்கு பிடிக்கும்..அந்த பெயரும் அதனால பிடிக்கும்..அதுவும் ஒரு காரணம்.. ...<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மதனுக்குத் தான் அம்மா ,அப்பாவோ ,பிரியாவுக்கு இல்லயோ, எவ்வளவு நாளுக்குத்தான் பிள்ளை சென்டிமன்ட வச்சு மடக்கப் போறியள், என்ன சொல்லுறீங்கள் பூனைக்குட்டி<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது சரி..இது ப்ரியசகி படத்தை பற்றி தானே போகுது? எனக்கு விளங்கல.. :roll: :roll: :roll:
..
.... ..!
08-13-2005, 07:12 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அது சரி..இது ப்ரியசகி படத்தை பற்றி தானே போகுது? எனக்கு விளங்கல.. _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எனக்கும் விளங்கவில்லை? மதன் சார் தான் சொல்லவேணும். :wink:
<b> .</b>
<b> .......!</b>
08-13-2005, 09:16 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அது சரி..இது ப்ரியசகி படத்தை பற்றி தானே போகுது? எனக்கு விளங்கல.. _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எனக்கும் விளங்கவில்லை? மதன் சார் தான் சொல்லவேணும். :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> எனக்கும் புரியலை :?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
08-13-2005, 11:26 PM
என்ன மதன் கேள்வி விளங்கேல்லயா,தமிழில தானே கேட்டிருக்கினம்.படத்தைப் பற்றியோ கதைக்கிறியள் எண்டு,
நீங்கள் என்ன சொல்லிறியள் என்டு உங்களுக்கே விளங்கேல்லயோ,இல்லாட்டி என்ன நினைக்கிறியள் எண்டது உங்களுக்கே விளங்கேல்லயோ,எதோ உங்கட தயவில ஒரு புதுப் படம் பாப்பம் எண்டா........... நான் பிரியசகி படத்தத்தான் சொன்னனான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
08-14-2005, 10:05 AM
எனக்கு நீங்க சொன்னது தான் புரியலை, சரி ஆளை விடுங்க நான் எஸ்கேப்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
08-14-2005, 02:08 PM
நாரதா மாதவனும் ஜோதிகாவும் நடிச்ச <b>டும் டும் டும் </b>பாத்தனீங்களா?
அது ப்ரியசகிய விட சூப்பர் <img src='http://img43.imageshack.us/img43/7619/joodiana0db.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img261.echo.cx/img261/294/mathan0lt.jpg' border='0' alt='user posted image'>
::
08-14-2005, 02:59 PM
Mathan Wrote:tamilini Wrote:Quote:அது சரி..இது ப்ரியசகி படத்தை பற்றி தானே போகுது? எனக்கு விளங்கல..எனக்கும் விளங்கவில்லை? மதன் சார் தான் சொல்லவேணும். :wink: இப்ப எல்லாம் களத்தில புரியாமலே மெகாசீரியல் நடத்திறாங்க போல. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
08-14-2005, 03:08 PM
என்னவோ..ஏதோ..புரியவே இல்ல..இத்தனைக்கும் தமிழ் ல தான் சீரியல் போகுது
அக்க உங்களுக்கு ஏதும் புரியுதா? :roll: ஆ..ஒண்டு மட்டும் புரியுது..நான் இந்த பெயரை வைக்கமல் விட்டிருக்கலாம்.. Quote:நாரதா மாதவனும் ஜோதிகாவும் நடிச்ச டும் டும் டும் பாத்தனீங்களா? ம்ம்ம்...தல அண்ணாக்கு வேற மாதவன் அன்ட் ஜோ படம் கிடைக்கலப்போல...ஈஸியா நம்மடயை சுட்டுப்போட்டுட்டீங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
..
.... ..!
08-14-2005, 03:23 PM
ப்ரியசகி Wrote:என்னவோ..ஏதோ..புரியவே இல்ல..இத்தனைக்கும் தமிழ் ல தான் சீரியல் போகுது இது எங்கையோ உதைக்குது. சரி கவலைப்படாதேங்க மதன் சாருக்கும் புரியலையாம் என்ன பண்ண. மதன் சார் என்ன சார் இப்படி உறுப்பினரை நினைக்க வைச்சிட்டாங்க? :wink: :?
<b> .</b>
<b> .......!</b>
08-14-2005, 05:22 PM
இதில் மதன்சாரில் ஒண்டும் இல்லை..அவருக்கும் புரியவில்லைத்தானே.....
எனக்கு சீரியல் மட்டும் தன் புரியல..
..
.... ..!
08-14-2005, 05:37 PM
Thala Wrote:நாரதா மாதவனும் ஜோதிகாவும் நடிச்ச <b>டும் டும் டும் </b>பாத்தனீங்களா? ஏனுங்க தல அப்பிடி சொல்லிப்பூட்டிங்க, எனுக்க மாதவன் ,சோதிக்கா சோடிப் பொருந்தம் ரொம்ப நன்னா இருக்குதுக்க.ஆனா ப்ரியசகி வந்தாங்க ,எதோ ரொம்ப நாளா எழுதினவங்க மாதிரியும் இருக்குதுங்க,சோதிக்காண்ட போட்டோவும் போட்டாங்க. அப்புறம் மதன் சாரிட்ட என்னங்க என்ன சொல்லுறீங்கன்னு கேட்டுக்கூடப் பாத்தாங்க,மதன் சாரு புரியலெங்கிறார். நம்மளுக்கு ஏதுங்க ஊர் வம்பு, அப்புறம் யாராச்சும் யாழினி மடத்துக்கு மொட்டக் கடதாசி எழுதிருவாங்க, நான் வாரனுங்க ....
08-14-2005, 05:46 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயோ!... நானும் எஸ்கேப்.. :roll:
::
|
|
« Next Oldest | Next Newest »
|