Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நல்லூரில்
நேற்று மட்டும்
13 பவுண் நகை திருட்டு
நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது.
ஆலய உள் வீதியில் கொடியேற்றம் இடம்பெற்றவேளை, இரண்டு தாலிக்கொடிகளும் ஒரு சங்கிலியும் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு பெண்மணியின் தாலிக் கொடியை அறுத்த மற்றொருபெண்மணி கையும்மெய்யுமாக அடியார்களால் பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தாலிக்கொடியும் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்படடுள்ளது
நவாலி வடக்கைச் சேர்ந்தவரான ரவி நாகேஸ்வரி என்பவரின் 9 பவுண் நிறையுடைய தாலிக்கொடியும் மற்றும் ஒரு பெண்னுடைய நான்கு பவுண் சங்கிலியும் திருட்டுப் போயுள்ளன.
இவை சம்பந்தமாக நல்லூர் ஆலய உற்சவ காலப் பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நல்லுõர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத் திருவிழாவான நேற்று மட்டும் 13 பவுண் நகை திருட்டுப்போயுள்ளது. இவை சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியானவை என்று கூறப்பட்டது
ஏன் அண்ணா 13 பவுண் என்றால் எப்படி ஒன்றரை லட்சம்?? குழப்பிறியளேளளளள :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
13 பவுண் பிளஸ் செய்கூலி கூட்டிக்கழிச்சு பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும்!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
13 பவுண்ஸ் நகை ஒன்றைரை லட்சமா கடவுளே. இப்படியா போகுது உலகம். :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
பவுண்நகை தானே ஆபத்து பிளாட்டினம் போடலாமே :wink:
. .
.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
1GBP = Rs 185/=
1பவுண் 70GBP (ஸ்ரேலிங் பவுண்)
13 பவுண் 910GBP(ஸ்ரேலிங் பவுண்)
சரியாத்தானே இருக்கு.. :?:
::
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
வைரம் பதித்த நகைகளாக இருக்கலாம் தானே !!
[b][size=15]
..
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
13 பவுண் நகைகள் ஒன்றரை லட்சம் ருபாய்கள்
பெறுமதி வரும் தூயா.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பாருங்க நகைவிலை பெண்களுக்கு தெரியல ஆண்களுக்கு தெரியுது. இப்படி முன்னேறிட்டா உலகம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:13 பவுண்ஸ் நகை ஒன்றைரை லட்சமா கடவுளே. இப்படியா போகுது உலகம்
நகையைப் பற்றி ஒண்டுமே தெரியாத பிள்ளை அப்ப நகையிலை ஆசையில்லை எண்டுதானே அர்த்தம் ம்...ம்...ம்..யார் குடுத்து வைச்சிருக்கிறாங்களோ?????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏன் முகத்தார்?? நகையில என்ன கிடக்கு அப்படி? ஒன்றுமா விளங்கவில்லை. :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:நகையில என்ன கிடக்கு அப்படி? ஒன்றுமா விளங்கவில்லை
பிள்ளை எனக்கு இதைச் சொல்லாதை பொண்ணம்மாக்காவுக்கு கேக்கிற மாதிரி சொல்ல வேணும் (எத்தினை நாள் இதை நான் சொல்லியிருப்பன் கேட்டா தானே) இப்பிடி இளம் ஆட்கள் சொல்லியாவது திருந்திறாளோ பாப்பம்.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>