Posts: 52
Threads: 6
Joined: Jul 2005
Reputation:
0
நான் புதிதாக பல விடயங்களை எழுத முயற்சி செய்யும்போதெல்லாம்.......விசேட உறுப்பினர்கள் மட்டுமே இங்கு எழுத முடியும் என்றால்.......விசேட உறுப்பினராக நான் என்ன செய்ய வேண்டும்?????
I dont hate anyland.....But Ilove my motherland
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
உங்களுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது, அதனால்தான் சமுதாயம் பகுதியில் கருத்தெழுதியிருக்கிறீர்கள். இதற்குறிய காரணத்தை கள பொறுப்பாளரிடம்தான் கேட்கவேண்டும்
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 113
Threads: 1
Joined: Aug 2003
Reputation:
0
மருதங்கேணி தமிழில உதவி செய்யுங்கோ என்று கேட்டுப்பாருங்கோ நிறையப்பேர் ஓடிவருவினம்...
""
"" .....
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
அன்பரே வரவேற்பு பகுதியில் 3 கருத்துக்களை எழுதிய பின் தான் உங்களால் வேறு இடங்களில் கருத்துக்களை எழுத முடியும். எதற்கும் ஒரு தடவை களப்பொறுப்பாளர் மோகன் அணாவுக்கோ அல்லது மட்டுறுத்தினர்களுக்கோ தனிமடல் மூலம் தகவல் சொல்லுங்கள்.
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
நான் புதிதாக பல விடயங்களை எழுத முயற்சி செய்யும்போதெல்லாம்.......விசேட உறுப்பினர்கள் மட்டுமே இங்கு எழுத முடியும் என்றால்.......விசேட உறுப்பினராக நான் என்ன செய்ய வேண்டும்?????
....
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
வணக்கம் சக்தி
வருக வருக என யாழ் களத்துக்கு உங்களை வரவேற்கிறம். அது வந்து நீங்கள் 3 கருத்து இங்கு எழுதினால் தான் நீங்கள் விரும்பிய இடத்தில் அப்புறமாக எழுத முடியும்.
<b> .. .. !!</b>
Posts: 189
Threads: 11
Joined: Jul 2005
Reputation:
0
கி வனக்கம் இ'ம் சக்த்ய்
இ'ம் நெந் மெம்பெர். cஅன் உ கெல்ப் மெ ? இ cஅன்ட் சென்ட் மச்செகெ .ந்க்ய்?
....
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-sakthy+-->QUOTE(sakthy)<!--QuoteEBegin-->கி வனக்கம் இ'ம் சக்த்ய்
இ'ம் நெந் மெம்பெர். cஅன் உ கெல்ப் மெ ? இ cஅன்ட் சென்ட் மச்செகெ .ந்க்ய்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன சொல்லுறீங்கள் சக்தி ஒன்றும் புரியலை :roll:
<b> .. .. !!</b>