Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனது அன்பான வணக்கங்கள்
#21
வணக்கம் ஊர்குருவி புத்தனின் சரணங்கள் அரச மரத்தை வெட்டினால் புத்தன் எங்கே போயி ஞானம் பெருகிறது.சிங்கம் சிங்களவருக்கு சொந்தம் என்று யார் சொன்னது.சிங்க புத்தரை குறிக்கும் ஒரு சின்னம் சிங்களவரை அல்ல.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#22
நான் ஊர்ச்செய்தியள் நிறைய சொல்லவேணும். ஆனால்
இண்டைக்கு எங்கடை விக்கினேஸ் ஐயாவைச் அனியாயமாச்
சுட்டுப்போட்டாங்கள். அதாலை ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தி
இந்த ஊர்க்குருவி சோககீதம் இசைத்துக் கண்ணீர் வடிக்கிறது.

இதைச் செய்த ஆக்களுக்கும் செய்விச்ச ஆக்களுக்கும்
பொங்கியெழும் மக்கள்படை கிளைமராலை அஞ்சலி செலுத்துற
காலம் வலு கிட்டடியிலை வந்திட்டுது பாருங்கோ.

வீரன் வீழும்போது விடுதலை விரைகிறது

ஊர்க்குருவி[/quote]
uoorkkuruvi
Reply
#23
சயீவன் அடியைப்போல அண்ணன்தம்பி உதவமாட்டான்

அதுதான் இந்த வெட்டு குத்து

ஊர்க்குருவி
uoorkkuruvi
Reply
#24
வணக்கம் ஊர்க்குருவி .. தொடர்ந்து சந்தித்துக் கொள்வோம்..
Reply
#25
என்னை மகிழ்வோடு வரவேற்ற அனைத்து யாழ்கள
உறவுகளிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



[அன்புடன் உங்கள் நண்பன் ஊர்க்குருவி
uoorkkuruvi
Reply
#26
வணக்கம் ஊர்க்குருவியாரே
Reply
#27
என்ன? ஊர் குருவி வெட்டுறன் குத்துறன் என்கிறிர்
Reply
#28
வணக்கம் ஊர்க்குருவி.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#29
வணக்கம் ஊர்க்குருவி வாங்க...
உங்களையும் அன்போடு வரவேற்க்கிறோம்...!
Reply
#30
வணக்கம் ஊர்க்குருவி
Reply
#31
வருக வருக ஊர்க்குருவி உங்களை அன்போடு வரவேற்கின்றேன் க.வெற்றிச்செல்வன்
Reply
#32
வணக்கம் ஊர்குருவி எந்த ஊர் விசயத்தில தலையிடாதே....
.................
Reply
#33
வெற்றிச்செல்வனுக்கும்
எனது அன்பான நன்றிகள்
uoorkkuruvi
Reply
#34
வணக்கம் ஊர்குருவி
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)