Mathan Wrote:தற்கொலை செய்வதற்கு என்ன தைரியம் வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை, வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்வதற்கு தான் தைரியம் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ பிரைச்சனைகளை இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்கின்றான் அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தருணத்தில் தற்கொலை செய்தால் என்ன என்று தோன்ற சாத்தியமிருகின்றது. அந்த நேரம் நடக்கும் மனப்போராட்டத்தில் ஒரு செக்கன் முடிவை தொடர்ந்து தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த கணத்தை அவர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு வாழ முடிவு செய்துவிட்டால் தப்பித்து விடுவார்கள். நீங்கள் சொன்னபடி தற்கொலை செய்வதற்கு தான் தைரியம் வேண்டும் என்றால் அப்படி ஒரு தைரியம் யாருக்கும் வேண்டாம். அதுபோல ஒரு தைரியத்தால் நாம் ஏன் அன்புக்குரியவர்களை இழக்க வேண்டும். அதுதவிர இந்த தற்கொலை செய்பவர்கள் அதன்மூலம் சுற்றியிருக்கும் பலரை நோகடிக்கிறார்கள்.
அடே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தற்கொலைக்குத் தைரியம் வேண்டும் என்று
சொன்னேன்..!!
நீங்கள் சொன்னபடி தற்கொலை செய்வதற்கு தான்
தைரியம் வேண்டும் என்றால் அப்படி ஒரு தைரியம்
யாருக்கும் வேண்டாம்.
நான் என்ன தைரியத்தை விக்குறேனா??
வேண்டும் வேண்டாம் என்று சொல்ல??
அப்படி இல்லை மதன்.. நீங்கள் சொல்வது சரி..
ஆனால் தற்கொலை செய்து கொண்டவர்கள்..
தைரியசாலிகள்..!
"நான் கூட பலதடவை முயற்சித்து
இருக்கிறேன்.. எனக்கு பயம்"
மரணத்தை எதிர் கொள்கிறவர்கள்.. தங்கள் முடிவை
தாங்களே தேடிக்கொள்கிறவர்கள்
தைரியம் உடையவர்கள் என்று சொன்னேன் [/quote]