Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
உண்மை தான் கதையை திடீர் என்று முடித்துவிட்டேன் வாசிப்பவர்களும் அலுப்பு தட்டகூடாது இருக்கவேணும் தானே புதிய கதை ஒரு பெண்ணின் மனதை அவள் பார்வையில் சொல்லமுயல்கிறேன் 2095 பேர் வரை பார்வை இட்டூள்ளார்கள்1000 பேர் என்று கணக்கு என்றாலும் கொஞ்சபேர்கள் தான் அபிப்பிராயம் சொன்னார்கள் ம்ம் மனதுக்கு எழுதும் உற்சாகம் குறைவாக இருக்கு
inthirajith
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
உங்கள் கதை நன்றாக இருந்தது இந்திரஜித் ம்ம் நான் நினைத்தேன் கனநாட்கள் செல்லும் உங்கள் முடிவு வர என்று ம்ம் உடனே முடித்துவிட்டீர்கள். நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இந்திரஐித் கதை நல்லாயிருந்தது. ஆனாலும் மதுவின் மனமாற்றத்தை கொஞ்சம் விளக்கமாக விபரித்திருக்கலாம். அடுத்த கதையின் முடிவை சந்தோஷமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். நன்றி இங்கு இனைத்தமைக்கு
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கற்பனையும் நிஜமும் கலந்த கதை அருமை
ஆரம்பமே... ஆவலைத்தூண்டும் வகையில் அமைந்த கதை... இடையிலேயே முடிவை தழுவிக் கொண்ட மாதிரி இருக்கின்றது.
மேலும் மேலும் தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்...
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:மதுவின் முழு அனுமதியடன் தான் அந்த ஆடவன் மதுவை தொட்டு இருக்கிறார்
இதை சந்தர்ப்ப சூல்நிலை எண்டு சொல்லி தட்டிக் கழிக்கேலாது அரபிநாட்டில் ஒழுக்கமாக இருக்கும் கலியாணமுடித்த ஆண்களுக்கே இப்பிடியான நிலை ஏற்பட்டிருக்கிறது உண்மேலை ஆண்கள் பாவமுங்க ஏன்தான் ஒத்துக் கொள்ள மாட்டியளோ தெரியவி;ல்லை..........
நன்றி தம்பி உண்மையான சம்பவங்களை கதையாக எழுதியதுக்கு
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
சுக்கிரான் சதிக் முகத்தார் உண்மையில் நட்புக்கு அர்த்தம் புரிந்தது எனக்கு சவூதியில் தான்.ஜரோப்பாவில் சுயநலம் தான் மட்டும் இருக்கு
என்கதையை படித்த பாராட்டிய திருத்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றிகள் கொஞ்ச பிரச்சனை காரணமாக ஒழுங்கில்லாமல் வலிதெரியாக்காயங்கள்" இடைவெளி வந்து விட்டேன் மேண்டும் புத்துணர்சியுடன் எழுதுவேன்
யாழ் இணையத்துக்கும் நண்றிகள்
inthirajith
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கதை நல்ல சுவாரசியமாக போய் கொண்டிருந்தது, ஆனால் தீடீரென இடைநிறுத்தி முடித்தது போல இருந்தது, தொடர்ந்து எழுதி ஆறுதலாக முடிச்சிருக்கலாம். இருந்தாலும் கதை நன்றாக உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
பலரும் சொன்ன மாதிரியே எனக்கும் இருந்தது. கதையை அவசரமாக முடித்துவிட்டது மாதிரி தோன்றுகிறது.
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>