Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கட்டுரை
#1
எனக்கு சில கட்டுரைகள் தேவை கீழ்வரும் அடிப்படையில்..
1.வினைத்திறன் மிக்க கற்பித்தலில் கணனியின் பங்கும் -
எதிர் நோக்கும் பிரச்சினைகளும்.
2.கணனியை கற்பித்தலில் பயன்படுத்துவதன் பயன்கள்
3.computer is a teaching aid
இது பற்றிய கட்டுரைப் பகுதிகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம்..??/
Reply
#2
வணக்கம் best_net

முதலில் கருத்துக்களம் பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தி இணைந்து கொள்ளுங்கள். அதன்பின்பு இந்த கேள்வியை பொருத்தமான பகுதியில் இணைத்தால் கள உறுப்பினர்கள் உதவி செய்வார்கள். நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
உங்களுக்கு என்ன மொழியில வேணும்,இங்கே இருப்பவை இங்கிலாந்தில் பாடசாலைகள்,கல்லூரிகலில் கணணியின் பாவனை பயன்பாட்டுக்கான நிறுவனத்தின் தளம் இதில் பல விடயங்களைப் பற்றிய ஆய்வு தகவல்களை தரவிறக்கம் செய்யலாம்.
http://www.becta.org.uk/

http://www.becta.org.uk/corporate/publicat...ntbrand=2&cart=

http://www.becta.org.uk/corporate/publicat...2&pubid=5&cart=
http://www.becta.org.uk/corporate/publicat...&pubid=17&cart=
Reply
#4
தகவல்களுக்கு நன்றி. எனக்கு ஆங்கில மொழியில் தேவை.மேலதிக தகவல்கள் இருப்பின் அறியத்தரவும்.
Best_net Always with you!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)