![]() |
|
கட்டுரை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கட்டுரை (/showthread.php?tid=3112) |
கட்டுரை - best_net - 09-29-2005 எனக்கு சில கட்டுரைகள் தேவை கீழ்வரும் அடிப்படையில்.. 1.வினைத்திறன் மிக்க கற்பித்தலில் கணனியின் பங்கும் - எதிர் நோக்கும் பிரச்சினைகளும். 2.கணனியை கற்பித்தலில் பயன்படுத்துவதன் பயன்கள் 3.computer is a teaching aid இது பற்றிய கட்டுரைப் பகுதிகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம்..??/ - Mathan - 09-29-2005 வணக்கம் best_net முதலில் கருத்துக்களம் பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தி இணைந்து கொள்ளுங்கள். அதன்பின்பு இந்த கேள்வியை பொருத்தமான பகுதியில் இணைத்தால் கள உறுப்பினர்கள் உதவி செய்வார்கள். நன்றி. - narathar - 09-29-2005 உங்களுக்கு என்ன மொழியில வேணும்,இங்கே இருப்பவை இங்கிலாந்தில் பாடசாலைகள்,கல்லூரிகலில் கணணியின் பாவனை பயன்பாட்டுக்கான நிறுவனத்தின் தளம் இதில் பல விடயங்களைப் பற்றிய ஆய்வு தகவல்களை தரவிறக்கம் செய்யலாம். http://www.becta.org.uk/ http://www.becta.org.uk/corporate/publicat...ntbrand=2&cart= http://www.becta.org.uk/corporate/publicat...2&pubid=5&cart= http://www.becta.org.uk/corporate/publicat...&pubid=17&cart= - best_net - 09-29-2005 தகவல்களுக்கு நன்றி. எனக்கு ஆங்கில மொழியில் தேவை.மேலதிக தகவல்கள் இருப்பின் அறியத்தரவும். |