Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீயும் எனக்கோர் தாய்..........
#1
<img src='http://img129.imageshack.us/img129/1544/su011014401013fd.gif' border='0' alt='user posted image'>
[size=18]அன்றொருநாள்
அழுது கொண்டிருந்தேன்.....
அம்மா மடியில்-முகம் புதைத்து
விக்கி.....விக்கி.........
அழுது கொண்டிருந்தேன்.......

ஏன் அழுதேன்...?
தெரியவில்லை-ஆனால்
அழுது கொண்டிருந்தேன்.......

தாயோ தலை வருடி
தாலாட்டு பாடினாள்....
''ஆராரோ...ஆரிவரோ.......''

அறியவில்லை....

அப்போதோ-அறியும்
பருவம் இல்லை....
அழுது கொண்டேன்
''ஆராரோ....ஆரிவரோ.....''
புரிய வில்லை..

பருவம் வந்த பின்பும்...

இன்றும் அழுகின்றேன்
எதற்காக அழுகின்றேன்...?
எனக்குப் புரியவில்லை
ஆனால்-அழுகின்றேன்......

பாடம்மா- ஓர் தாலாட்டு
இன்றவளைக் கேட்டுவிட்டால்...
தாயவளும் அழுதிடுவாள்...

அப்போ...
யாரிடம் கேட்பேன்
எனக்கோர் தாலாட்டு....??

ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு !


<img src='http://img92.imageshack.us/img92/7727/x1pnwjjkhj3ozsr5yobbouoqw3lu3o.th.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.
.
Reply
#3
கெளரிபாலன் உங்கள் கவிதை நன்றாக இருக்கு ஆனால் கருத்து எங்கையோ இடிக்குது... :roll: தாயை பற்றி பேசீட்டு இருந்தீங்க பிறகு யாரை பரர்த்து
கேக்கறீங்க.. அதான் புரியல்ல.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
உங்கள் கவிதை அருமை. தாயின் சுகத்தை யாரிடமோ எதிர்பார்க்கிறீர்கள் என்பது தெரிகின்றது.
வாழ்த்துக்கள் .

Reply
#5
கவிதைநடை அழகு.
கருத்து... தமிழா? தாய்மண்ணா? .......?

Reply
#6
நன்றி உங்கள் கவிதைக்கு
தொடர்ந்து எழுதுங்கள்!
Reply
#7
<!--QuoteBegin-gowrybalan+-->QUOTE(gowrybalan)<!--QuoteEBegin--><img src='http://img129.imageshack.us/img129/1544/su011014401013fd.gif' border='0' alt='user posted image'>
[size=18]அன்றொருநாள்
அழுது கொண்டிருந்தேன்.....
அம்மா மடியில்-முகம் புதைத்து
விக்கி.....விக்கி.........
அழுது கொண்டிருந்தேன்.......

ஏன் அழுதேன்...?
தெரியவில்லை-ஆனால்
அழுது கொண்டிருந்தேன்.......

தாயோ தலை வருடி
தாலாட்டு பாடினாள்....
''ஆராரோ...ஆரிவரோ.......''  

அறியவில்லை....

அப்போதோ-அறியும்
பருவம் இல்லை....
அழுது கொண்டேன்
''ஆராரோ....ஆரிவரோ.....''
புரிய வில்லை..

பருவம் வந்த பின்பும்...

இன்றும் அழுகின்றேன்
எதற்காக அழுகின்றேன்...?
எனக்குப் புரியவில்லை
ஆனால்-அழுகின்றேன்......

பாடம்மா- ஓர் தாலாட்டு
இன்றவளைக் கேட்டுவிட்டால்...
தாயவளும் அழுதிடுவாள்...

அப்போ...
யாரிடம் கேட்பேன்
எனக்கோர் தாலாட்டு....??

ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....  
எனக்கோர் தாலாட்டு !


<img src='http://img92.imageshack.us/img92/7727/x1pnwjjkhj3ozsr5yobbouoqw3lu3o.th.jpg' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அம்மாவின் அரவணைப்பை இப்போது காதலியிடம் அல்லது மனைவியிடம் எதிர்பார்க்கிறீங்கள் போல...... :!: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#8

பாராட்டுகளிற்கு நன்றி...
சுஜீவன்,நிதர்சன்,ரமா,செல்வமுது,தாரணி அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
Reply
#9
வணக்கம் நிதர்சன்..
தாயாய் ..தாரமாய் ..தங்கையாய்..காதலியாய்...தோழியாய்..
எல்லாம் ஒருவராய்.... ஒருவரை மட்டும்தான் எண்ணமுடியும்...
அது யாரென்று சொல்லியா புரிய வேண்டும்.....?
<img src='http://img309.imageshack.us/img309/1084/i118562902469284yi.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
வாழ்த்துக்கள் கெளரிபாலன்.
உங்கள் கவி அருமையாக உள்ளது.
உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து தாருங்கள்
உங்களை உற்சாகப்படுத்த நாங்கள் உள்ளோம்


-
!

Reply
#11
நன்றி அனுராஜ் உற்சாகப்படுத்துவதற்கு...

<img src='http://img320.imageshack.us/img320/5088/dividers1087vm.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)