Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்கள் பயண அனுபவங்கள்
#21
நீங்கள் சொல்வது சரி தான் நாரதர். ஆனால் எங்களுடன் பயணம் செய்தவர்களும் பல ஆண்டுகள் மேலை நாட்டில் இருந்தவர்கள் தான். அவர்களைப் பொறுத்தவரையில் பார்சல்கள் தொலைந்தால் தான் நஷ்ட ஈடு வேண்டலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உண்மையாகவே பார்சல்கள் மாறி எங்கையாவது விடுபடும் தருணத்திலும் இல்லாவிடின் லேட்டாக எமது கைகளுக்கு கிடைக்கும் போதும் ஏயர்போட்டில் வைத்தே சில சலுகைகளை அவர்கள் எங்களுக்கு செய்ய வேண்டும். இது பலருக்கு தெரியதா விடயம். ..... இந்த தகவல்களை என்னுடன் வந்த மற்ற தமிழர்களுக்கு சொல்ல அவர்கள் சீ என்று போட்டு சென்று விட்டார்கள். ஆதனால் தான் இங்கு எழுதினேன்.

Reply
#22
ke ke ke ஜஸ்ட் 2000? ம்ம்ம்ம் ஒகே...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#23
ம்மம்;ம்ம்ம நீங்க சிட்டிசன் இருக்கிறனிங்க செய்விங்கப்பா...சிட்டிசன் இல்லாத ஆக்கள ரொம்ப பேசினா ஏதோ சொல்லி உள்ள தூக்கி போட்டால்?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#24
SUNDHAL Wrote:ke ke ke ஜஸ்ட் 2000? ம்ம்ம்ம் ஒகே...


சுண்டல் 2000 பெரிய காசு இல்லை தான்..... ஆனால் அந்த ஒபிசருக்கு ஒவ்வொருக்காலும் மாறுப்படுகையில் எத்தனை 2000 போகும் என்று நினைக்கின்றீர்கள்? அந்த 2000 உங்களுக்கு பெரிய காசு இல்லையென்றால் எவ்வளவோ கஷ்டப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள்.. அவர்களுக்கு கொடுத்து விட்டு போக வேண்டியது தானே. ஏன் அந்த ஒபிசரை எங்களுக்குரிய பணத்தில் வாழ வைக்க வேணும்?

Reply
#25
SUNDHAL Wrote:ம்மம்;ம்ம்ம நீங்க சிட்டிசன் இருக்கிறனிங்க செய்விங்கப்பா...சிட்டிசன் இல்லாத ஆக்கள ரொம்ப பேசினா ஏதோ சொல்லி உள்ள தூக்கி போட்டால்?


எல்லோருக்கும் ஒரு ரூல்ஸ் தான் சுண்டல்

Reply
#26
சரிங்கோ............நீங்க சொன்னா கரக்ட்டா தான் இருக்கும்....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)