Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயும் நீயும்
#41
ப்ரியசகி Wrote:
Quote:திருமணத்தின் பின் உண்மையாகவே காதலிக்கும் கணவன் மனைவியை கண்டிருக்கிறோம்..! எங்கள் வீட்டிலேயே

ஆனால்..எல்லோரு வீட்டிலும் என்றில்லையே :twisted: :twisted:

எங்கள் வீட்டிலேயே இருக்கு அப்போ பொதுவா எல்லா இடமும் இருக்கும் என்று நினைச்சம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
Quote:எங்கள் வீட்டிலேயே இருக்கு அப்போ பொதுவா எல்லா இடமும் இருக்கும் என்று நினைச்சம்...!
நோ..அது பெரீய தப்பு..குருவி அண்ணா...அப்படி இல்லை!! பொதுவாக ஒரு கணிப்பீடு எடுப்பதென்றால் அதற்கு ஒன்றை மட்டும் வைத்து எடுக்க கூடாது..பெரியவர் நீங்கள்..அப்படி சொல்லக்கூடாது..இங்கு நிறைய வீடுகளில்..வேற மாதிரி :evil:
..
....
..!
Reply
#43
Quote:எங்கள் வீட்டிலேயே இருக்கு அப்போ பொதுவா எல்லா இடமும் இருக்கும் என்று நினைச்சம்...!
இந்த றீல் தானே வேணாங்கிறது. ஆஆஆ :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
ப்ரியசகி Wrote:
Mathan Wrote:காதலிக்கப்படுவது ஒரு போதும் குறையாது, <b>காதலன் கணவனான பின்பு அவளை கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகள் குறையலாம்,</b> அது வாழ்க்கையில் உள்ளது தான், அதனை மனைவி அன்பு குறைவதாக தவறாக எடுத்து கொள்ள கூடாது, அப்படி எடுத்து கொண்டால் அதுவே மனத்தளவில் விரிசல் உண்டாவதற்கான முதல் காரணியாகிவிடும் Idea

இது கணவனுக்கும் பொருந்தும்

அதுதான் நான் கேட்பது..ஏன் திருமணத்தின் பின்னும் காதலன் போலவே...நடந்துக்க கூடது என்பது தான்...எவ்வளவு...கஷ்டம்...நாரதர் சொல்வது போல வந்தாலும்..குடும்பம் குடும்பம் தானே..அது ஏன் அப்படியே..இருக்க கூடாது...மனைவிமார்கள் இருக்கிறார்கள்..தானே சொல்லப்போனால்..திருமணத்தின் பின் தான் இன்னும் அன்பாக இருக்கிறார்களெ..அதை ஏன் கணவர்மாரும் செய்யக்கூடாது???(சாறி..நான் வடிவேலு சொன்னது போல சின்னப்புள்ளைத்தனமா கேள்வி கேட்டால் :? )


பிரியசகி நான் சொல்ல வந்தது திருமனத்திற்குப் பிறகும் காதல் இருக்கும்,ஆனால் அது திருமனத்திர்கு முன் இருந்த காதல் வயப்பட்ட செய்கைகள் போல் இருக்காது என்பது. நீங்கள் பாக்கும் பொழுது வெளியால் அப்படித் தெரிந்தாலும்.அவர்களுக்கிடயில் மனதில் இருக்கும்.மற்றது நடை முறை வாழ்வில் சிறு சிறு மனக் கசப்புக்கள் சண்டைகள் வெளி அழுத்தங்களால் நிகழ்ந்தாலும்,அவை உண்மயான புரிந்துணர்வு இருந்தால் அற்று விடும்.இந்த புரிந்துணர்வு எல்லாரிடமும் உருவாவதில்லை.பலர் இணை பிரியாக் காதலர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்களில் ஒருவர் உண்மயாக நடக்கவில்லை என்றாலும் இந்த புரிந்துணர்வு அற்று விடும். முக்கியமாக இரட்டை வேடம் இடும் ஆண்கள்,பின்னர் தங்கள் உண்மயன முகத்தைக் காட்டும் பொழுது சிலரிற்கு காதல் மேலே வெறுப்பு ஏற்படுகிறது.ஆண்கள் எல்லோரும் அவ்வாறல்ல.ஆனல் துரதிஸ்ட்ட வசமாக பல பெண்கள் இந்த நடிப்பை உண்மை என்று நம்புவதே அவர்கள் ஏமாறுவதற்கான உண்மயான காரணம்.பெண்கள் நடிப்பவர்களை அடயாளம் கண்டு கொண்டால் ஏமாறாமல் இருக்கலாம்.இங்கே நான் சொல்லுவது பொதுவாக பலரது நடத்தைகளை அவதானித்தில் இருந்து எழுந்த விடயம்.
Reply
#45
நம்பி காதல் கொள்ள முடியாது
போல் இருக்கு

திருமணத்துக்கு பின்
எங்கள் கணவரும் .. அப்பா மாதிரிதான்

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதாவது மனைவி குழந்தை மாதிரி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

...!
Reply
#46
மனிதர்களுக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம்...அதற்கு வெளிப்படையான நடத்தை.. நேர்மை..அவசியம்.. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவருக்கும் இருக்க வேண்டும்..! குறிப்பாக கணவன் மனைவி என்றால்..அந்த இடத்தில்...அது முக்கியம்..அதை எல்லோர் முன்னும் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல..! ஏனெனில் சமூகத்தில் பலதரப்பினர் பல வேடங்களில் உள்ளனர்..! ஆட்களை இனங்காண..புரிந்துணர...தெளிவான பார்வையும் பழக்கமும் அவசியமே அன்றி...வெறும் சந்தேகம்...ஊகம்...அல்ல...! அவை எப்போதும் புரிந்துணர்வுக்கு வழிவகுக்காது..! அவை மிகவும் ஆபத்தானவை...! அதுவும் அவை மறைக்கப்படும் போது...விளைவு மிக ஆபத்தானது..! அதுவே வெளிப்படையானால்.. புரிந்துணர்வுக்கு வழிபிறக்கும்..!

ஆண்களோ பெண்களோ எவரையும் எடுத்த எடுப்பில் நமபக் கூடாது...சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப பழக்கம் இருக்க வேண்டும்... முகமறியாத இடங்களில்..அநாவசிய நெருக்கங்கள் ஆபத்தானவை...! முகமறியினும் ஒருவரின் இயல்பறியாத நெருக்கம்.. பழக்கம் ஆபத்தானது...! இவற்றை தவிர்த்து..ஒருவரை எல்லா வகையிலும் நங்கு அறியும் வரை தூர வைப்பதே சிறந்தது...! ஆண்கள் பெண்கள் இருவருக்கும் இது பொருந்தும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
Quote:.<b>ஆண்கள் எல்லோரும் அவ்வாறல்ல.</b>

ம்ம்...நீங்கள் சொல்வது சரி நாரதர்....நானும் ஆண்களை குறை சொல்பவள் அல்ல..ஆனால் சில விசயங்களில் நான் கண்டவற்றை வைத்தும் நானும் ஒரு பெண் என்ற முறையிலும்..சொல்லி விடுவேன். எங்கும் என்ன தான் நடந்தாலும்..புரிந்துணர்வு இருந்தால் எல்லாம் சரியாகி விடும். என்று நீங்கள் சொன்ன விடயம்..ஏற்க கூடியது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அத்தோடு பெண்கள் ஆண்களிடம் ஏமாறுவது மட்டுமல்ல..நிறைய ஆண்களும் (தற்போதுகளில் கூட)
பெண்களிடம் ஏமாறுவதுமுண்டு. காரணம்..நீங்கள் சொன்ன அதே தான்!!

அத்தோடு மதன் சொன்ன காரணமும் ஏற்கக்கூடியது தான். ஆண்கள் அன்பிருந்தாலும் முன்பிருந்த அந்த குறும்புகளை குறைத்து விடுவார்கள் என்பது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எப்படி மதன் இவை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் புரியாத ஒன்று :roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#48
கவிபிரியன் கவி மிக அழகு. நீங்கள் உங்கள் காதலியை தாய் ஸ்தானத்தில் வைத்துப்பார்ப்பது மிக மிக அழகு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவி.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)