Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா கேள்வி பதில் போட்டி ...
Quote:பலே பாண்டியா படத்திலும் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.
நல்ல நகைச்சுவைப்படம். இதுவரை பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். அருமையான பாடல்களும் அதிலே இருக்கின்றன

<b>ஆகா உங்கள் தகவலுக்கும் நன்றிகள்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> </b>

Quote:25 வருடத்திற்கு முதல் வயது வந்தவர்களுக்கு மடடும் என்று ஒரு படம் வந்தது.என்ன படம்? நானும் மறந்துவிட்டேன்.வித்தியாசமாக எண்ணாதீர்கள்.படம் பயங்கரமாக இருக்கும் என்றபடியால்த் தான் அப்படி போட்டார்கள்.

<b>ம்ம்.. நீங்கள் ஜெயசங்கர் பெண் வேடத்தில் நடித்த படத்தைத் தானே சொல்லுறீங்க.....? :roll: ம்ம் அந்த படமும் ரொம்ப பழைய படம் என்றுதான் நினைக்குறன்...

சபி கேட்டதுக்காக ஒரு துப்பு... இந்த படத்தின் பெயர்.. _ _ _ _ மன்னன் எண்டு வரும்....

ஒகே கண்டு பிடியுங்கள் பார்ப்பம்.... :wink:</b>
Reply
Quote:நடிகர் ஜெயசங்கர் பெண் வேடத்தில் நடித்த படம் எது?

யாருக்கும் தெரியாததால் நானே சொல்லுகிறேன்...
படம் - முடி சூடா மன்னன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
"அழகிய மேகங்கள் வானத்தில் திரள
அருள் புரிவாய் கங்கா"

என்று ஆரம்பிக்கும் ஜானகி குழுவினர் பாடிய பழைய பாடல் இது. என்ன படத்தில் என்று யாராவது கூறுவீர்களா?

மிக இனிமையான பாடல்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)