Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிமுகம்
#81
sabi Wrote:வணக்கம் சுகுமாரன் அண்ணா
வாங்கோ
என்ன வந்தவுடனேயே ஆரம்பிச்சீட்டீங்கள்
சரி நீங்கள் கனக்கப் படிச்சனீங்கள்
நல்ல கருத்தைத் தாங்கோவன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்களைவிடவா அதிகம் படித்துவிட்டேன்... 8 ஆம் வகுப்புத்தான் எனது படிப்பு... ஆனால் தமிழை தமிழாக எழுத முயற்சி செய்கிறேன்...
8
#82
மேற்கோள்காட்டி எழுதுபவற்றை படிக்கும்போது குழப்பமாகவிருக்கிறது..

உங்களுக்கு ஒரு தளத்தினுடைய இனைப்பு கொடுக்கிறேன்...
அதனுடைய மேற்கோள் முறைமையை பாருங்கள்....
http://forumhub.mayyam.com/hub/portal.php
8
#83
வணக்கம் வாருங்கள் சுகுமாரா
எப்படி நலமாக இருக்கிறீர்களா...? ? ?
#84
<b>சுகுமாரன்</b>

இங்கு களவிதிகள் என்பது வெறும் ஊருக்கு உபதேசம் தான். உதாரணமாக இங்கு தனிப்ட்ட தாக்கதல்கள் கூடாது. ஆனால் நான் கீழே வழங்கியுள்ள இணைப்பைப் பாருங்கள். அதை நிர்வாகம் ஒன்றும் செய்யாது. ஏனெனில் அதனை அவர்கள் பார்ப்பதற்கு நேரமில்லை. ஆனாலும் இது அறிமுகப்பகுதி எனவே இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம். தற்போது சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=144703#144703
#85
அண்ணா... தெடுப்பு பார்த்தேன்.... ஆச்சரியப்படவில்லை... ஆனால் சுவாரஸ்யமாகவிருக்கிறது... களத்து நிர்வாகிகளின் பிரச்சனை இது.... பாலா அண்ணனுடைய உரைக்கு வலு சேர்க்கிறார்கள் போலும்...

சுபமாக முடிய வாழ்த்துவோம்...

Vasampu Wrote:<b>சுகுமாரன்</b>

இங்கு களவிதிகள் என்பது வெறும் ஊருக்கு உபதேசம் தான். உதாரணமாக இங்கு தனிப்ட்ட தாக்கதல்கள் கூடாது. ஆனால் நான் கீழே வழங்கியுள்ள இணைப்பைப் பாருங்கள். அதை நிர்வாகம் ஒன்றும் செய்யாது. ஏனெனில் அதனை அவர்கள் பார்ப்பதற்கு நேரமில்லை. ஆனாலும் இது அறிமுகப்பகுதி எனவே இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம். தற்போது சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=144703#144703
8
#86
Sukumaran Wrote:வணக்கம் நண்பர்களே.. எல்லோருக்கும் வணக்கம். நான் படித்தது 8 ஆம் வகுப்பு.. வரப்போகும் சொற்பிழை பொருட்பிழை கருத்துப்பிழை யாவற்றிற்கும் முற்கூட்டியே மன்னிப்புக்கோரி களத்துள் பிரவேசிக்கிறேன். மற்றொன்று.... கள உறவுகள் வரவேற்பதை தவிர்க்குமுகமாக அனைவருக்கும் முற்கூட்டியே நன்றியை தெரிவிக்கிறேன்.
நன்றிகள் பல.

வணக்கம் சுகுமாரன்,
இங்கு புலம் பெயர்நாடுகளில் எம்மவர் குழந்தைகள் வேற்று மொழிகளில் படித்தாலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தமிழ் பாடசாலை சென்று 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட தமிழை பிழையின்றி எழுதுகின்றனர். 8ஆம் வகுப்பு படித்த நீங்கள் ஏன் பிழையின்றி எழுத முயற்சிக்ககூடாது.
" "
#87
[b]அண்ணா... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.... இங்கு களத்தில் எழுதும் பலரும் அந்த இங்கு பிறந்து வளர்ந்து தமிழில் எழுதும் 5 ஆம் வகுப்பு பிள்ளைகளிடம் தமிழில் எழுதக்கற்கவேண்டும்.... ******

sri Wrote:
Sukumaran Wrote:வணக்கம் நண்பர்களே.. எல்லோருக்கும் வணக்கம். நான் படித்தது 8 ஆம் வகுப்பு.. வரப்போகும் சொற்பிழை பொருட்பிழை கருத்துப்பிழை யாவற்றிற்கும் முற்கூட்டியே மன்னிப்புக்கோரி களத்துள் பிரவேசிக்கிறேன். மற்றொன்று.... கள உறவுகள் வரவேற்பதை தவிர்க்குமுகமாக அனைவருக்கும் முற்கூட்டியே நன்றியை தெரிவிக்கிறேன்.
நன்றிகள் பல.

வணக்கம் சுகுமாரன்,
இங்கு புலம் பெயர்நாடுகளில் எம்மவர் குழந்தைகள் வேற்று மொழிகளில் படித்தாலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தமிழ் பாடசாலை சென்று 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட தமிழை பிழையின்றி எழுதுகின்றனர்8ஆம் வகுப்பு படித்த நீங்கள் ஏன் பிழையின்றி எழுத முயற்சிக்ககூடாது.

**** நீக்கப்பட்டுள்ளது.
8
#88
என்னாச்சு சுகுமாரன்
வரும்போதே பிரச்சனைகளுடன் வருகின்றீர்? எதும் தேவை என்றால் தனிமடலில் பொறுப்பாளரை நாடலாமே.
மேலும் மேற்காட்டுகை என்பது குறித்தவாறு இருந்தால் தான் உங்களுக்கு புரியும் என்ற ஏதும் சித்தாந்தம் இருக்கின்றதா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் செய்கின்றார்கள். குறித்த விதத்தில் இருந்தால் தான் படிக்கமுடியும் என்று அடம்பிடிக்காதீர்கள் கண்ணா!!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)