Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது
#41
<b>பணம் இல்லாதவன் பிணம்</b>
என்று ஒரு கருத்து உள்ளது....so, பணமும் படிப்பும் தேவை அதாவது கல்வியும் செல்வமும் தேவை ...அதிலும் பணம்தான் முக்கியமாக தேவை.....பொதுவாழ்க்கையில் நீர் உமது படிப்பை வைத்து எதுவுமே சாதிக்கமுடியாது....சட்ட சிக்கலில் மாட்டுப்படும்போது மட்டும் உமது படிப்பு அவசியமாகிறது..... சில இடங்களில் பணத்தால் அதுவும் முறியடிக்கபடுகிறது...........
<b>வீரம் என்பது இன்றைய நிலையில் தேவையற்றதொன்று.....</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)