Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது
#1
கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது


என் கருத்து கல்விதான் சிறந்தது. ஒரு மனிதனுக்குத் தேவை கல்வி ? கல்வி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள் .

கல்வியா செல்வமா வீரமா சிறந்தது

Reply
#2
செல்வம் தான் சிறந்தது..
செல்வம் இல்லாத மனிதன் செல்லாக்காசு....
காசில்லாதவனை கழுதை கூட மதிக்காது..
பணம் என்றால் பிணம்கூட வாயை திறக்கும்..
பணம் பந்தியிலே...குணம் குப்பையிலே...
சல்லி இல்லாதவனை சின்ன மல்லி கூட மதிக்கமாட்டான்..
:roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#3
கல்வியா செல்வமா வீரமா ஆகா இன்னொரு சரஸ்வதி சபதமா??

இவை மூன்றும் ஒன்றாக இல்லாத இடத்தில் எதுவுமே தங்காது. அதனால் நல்ல அறிவாளி ஒருவன் பலம் பொருந்தியவனாகவும் இருந்துவிட்டால் செல்வம் தானாக அந்த இடத்திற்கு வந்தவிடும்.
Reply
#4
சுய/பிற அனுபவங்களைக் கொண்டு.....செல்வமே,செல்வமே,செல்வமே!!!
"பொருண்மிய" உலகில் அதுவே எல்லாம் ஆகிவிடாட்டாலும் அது இருந்தால் மிகப்பல கைவசம்...
தத்துவங்களே தொகையாய் வாததிற்க்கு வலுச் சேர்க்கும்...
ஒன்றே ஒன்று எ.கா "அருள் இல்லார்க்கு அவ் உலகில்லை பொருள் இல்லார்க்கு இவ் உலகில்லை"(உலகப் பொதுமறை)
"
"
Reply
#5
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->செல்வம் தான் சிறந்தது..
செல்வம் இல்லாத மனிதன் செல்லாக்காசு....
காசில்லாதவனை கழுதை கூட மதிக்காது..
பணம் என்றால் பிணம்கூட வாயை திறக்கும்..
பணம் பந்தியிலே...குணம் குப்பையிலே...
சல்லி இல்லாதவனை சின்ன மல்லி கூட மதிக்கமாட்டான்..
:roll:  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முக்கியம் உங்களுக்கு செல்வம் ?
பணம் இன்டைக்கு உங்களிடம் இருக்கும்
நாளைக்கு எங்களிடம் இருக்கும்

ஆனால் கல்வி ஒரு மனிதனிடம் இருந்தால்
அது நாளைக்கு உங்களிடம் வருமா ஆஆ

கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும்

படிக்காதவன் முட்டாளாம் ? அவனிடன் வெறும் பணம் தான் இருக்கும்

ஆனால் ஒரு படித்த மனிதனிடம் சகலதும் பெற்றுக் கொள்ளளாம்

கல்விதான் சிறந்தது உலகில்

Reply
#6
முக்கியம் உங்களுக்கு செல்வம் ?
பணம் இன்டைக்கு உங்களிடம் இருக்கும்
நாளைக்கு எங்களிடம் இருக்கும்

<b>பணம் எங்க இருக்குதோ யாருட்ட இருக்குதோ
அவர்தான் சிறந்தவர்..</b>

ஆனால் கல்வி ஒரு மனிதனிடம் இருந்தால்
அது நாளைக்கு உங்களிடம் வருமா ஆஆ

<b>கல்வியைக் கூட இப்பொழுது காசுக்குத்தானே
விற்கிறார்கள்..</b>

கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும்

<b>லொட்றி விழுறதுக்கு கல்வி தேவையில்லை..
கல்வியில்லாமல் பணம் சம்பாதிக்க எத்தனையோ
வழி இருக்கு..</b>


படிக்காதவன் முட்டாளாம் ? அவனிடன் வெறும் பணம் தான் இருக்கும்

<b>அந்த முட்டாள் பணத்தைக்கொண்டு படித்தவனை
விலைக்கு வாங்கலாம்..</b>
Reply
#7
என்ன வசிஅண்ணா (உ--ம் ) நீங்கள் படித்து ஒரு பட்டதாரி

அப்படி படிச்ச படிப்பை யாரும் விலை கொடுத்து வேண்ட முடியுமா ( என்ன வசிஅண்ணா குழப்புறிங்கள் நீங்கள் படிச்சவர்களை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றிர்களா ?? Confusedhock: :roll: :roll:

Reply
#8
ஆஆ உங்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது
என்று எனக்கு விளங்குதில்லை......
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vasisutha+--><div class='quotetop'>QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->செல்வம் தான் சிறந்தது..
செல்வம் இல்லாத மனிதன் செல்லாக்காசு....
காசில்லாதவனை கழுதை கூட மதிக்காது..
பணம் என்றால் பிணம்கூட வாயை திறக்கும்..
பணம் பந்தியிலே...குணம் குப்பையிலே...
சல்லி இல்லாதவனை சின்ன மல்லி கூட மதிக்கமாட்டான்..
:roll:  Tongue  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முக்கியம் உங்களுக்கு செல்வம் ?
பணம் இன்டைக்கு உங்களிடம் இருக்கும்
நாளைக்கு எங்களிடம் இருக்கும்

ஆனால் கல்வி ஒரு மனிதனிடம் இருந்தால்
அது நாளைக்கு உங்களிடம் வருமா ஆஆ

கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும்

படிக்காதவன் முட்டாளாம் ? அவனிடன் வெறும் பணம் தான் இருக்கும்

ஆனால் ஒரு படித்த மனிதனிடம் சகலதும் பெற்றுக் கொள்ளளாம்

கல்விதான் சிறந்தது உலகில்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

பாத்தீரே பிள்ளை நல்லா விளங்கிக்கொண்டீர் அதாவது நீர் சொல்லுறது போல பணம் இன்று உம்மிடம் இருக்கும் நாளை என்னிடம் வரும் சரியா
சரி இப்ப நீர் ஒரு டாக்குத்தர் அம்மா எண்டு வச்சுக்கொள்ளுவம் நாளை நான் டாக்குத்தர் ஐயா ஆகலாமா
இல்லைதானே அதனால் பணம் எங்கிருக்கோ அங்கு தான் எல்லாம் வரும்
ஆகவே பணம் பணம் பணம் இந்த பணம் இல்லை என்றால் நீர் பினம் ( :oops: )
அத்தோடு படிக்காதவனை எப்படி முட்டாள் என்று சொல்லுவீர்கள் ஏன் படிக்காத மேதைகள் இல்லையா
சரி படித்தமுட்டாள்கள் எத்தனைபேர் இருக்கினம்

அதை விடங்கோப்பா
கல்வி இருந்தால் தான் செல்வத்தை அள்ளிக்குவிக்க முடியும் என்பதை என்னால் ஏற்க்கமுடியவில்லை அதையாரும் ஏற்கமுடியாது ஏன் என்றால் உலகில் பல இடங்களில் படிக்காத பல பணக்காறர்கள் உண்டு
எனவே இத்தால் சின்னா அறியத்தருவது என்னவென்றால் பணம் பணம் பணம் இந்தப்பணம் இல்லையேல் பிணம் பிணம் பிணம்
தாங்யு வெரி மச் டங்கச்சி தாகி அட சீ கீதா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#10
<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->என்ன வசிஅண்ணா  (உ--ம் ) நீங்கள் படித்து ஒரு பட்டதாரி  

அப்படி படிச்ச படிப்பை யாரும் விலை கொடுத்து வேண்ட முடியுமா ( என்ன வசிஅண்ணா குழப்புறிங்கள் நீங்கள் படிச்சவர்களை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றிர்களா ?? Confusedhock:  :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பிள்ளை உவர் கிராபிக் குழம்பேல்லை நீர் தான் நல்லா குழம்பிப்போய் இருக்கிறீர்
சரி சனங்களை எண்டாலும் குளப்பாமல் இருந்தால் சரி
:evil: :evil: :evil:
[b]
Reply
#11
கல்வியா செல்வமா வீரமா?
அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உயிர் வாழுமா?
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?.
சோ மூன்றும் தேவை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#12
ம்ம்ம்ம் காசு குடுத்து தான் படிக்கனுப்பா.............சோ செல்வம் தான் முக்கியம்...இது இருந்தா எல்லாம் தானாவே வருமாக்கும்.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#13
கள உறவுகளுக்கு வணக்கம்.தமிழர்களுக்கு உலகமே போற்றும் கல்வி அறிவு செல்வம் எல்லாம் இருந்தும் வீரம் இல்லாததால்த் தான் இவ்வளவு காலமும் அறிவையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு அடிமைகளாக இருந்தோம்.இப்போது வீரமும் சேர்ந்தபடியால்த்தான் உரிமை பிறக்கிறது.உலகமும் கண் திறக்கிறது.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#14
<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->என்ன வசிஅண்ணா  (உ--ம் ) நீங்கள் படித்து ஒரு பட்டதாரி  

அப்படி படிச்ச படிப்பை யாரும் விலை கொடுத்து வேண்ட முடியுமா ( என்ன வசிஅண்ணா குழப்புறிங்கள் நீங்கள் படிச்சவர்களை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றிர்களா ?? Confusedhock:  :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாராலமா படிச்சவர்களை வீரம் உள்ளவர்களை விலை கொடுத்து அல்லது சம்பளத்திற்கு வாங்கலாம். ஒரு முதலாளி கணக்காளரை வேலைக்கு அமர்த்தியிருப்பார். சில வேலைகளில் அம்முதலாளிக்கு கல்வி அறிவு இருக்காது. அதேபோல வீரம் இல்லாத ஒருவன் பண வசதி உள்ளவனாக இருந்தால் பிறர் (அடியாட்கள்) மூலமாக வேலைகளை செய்யலாம்.

இவை மூன்றும் மனிதனுக்கு அவசியமாக இருந்தாலும் இந்த காலத்தில் பணம்தான் முக்கியம். அதுதான் நடைமுறைக்கு சாத்தியமாகிறது.

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
<!--QuoteBegin-கீதா+-->QUOTE(கீதா)<!--QuoteEBegin-->ஆனால் ஒரு படித்த மனிதனிடம்  சகலதும் பெற்றுக் கொள்ளளாம்  

கல்விதான் சிறந்தது உலகில்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அந்த படித்த மனிதன் கல்வியை இலவசமாகவா பெற்றிருப்பான்?பணத்தைக் கொண்டுதானே வாங்கியிருப்பான்? :?

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#16
ஊகும்............ வழமை மாதிரி இதுக்கும் கண்ணுக்கெட்டிய து}ரத்துக்கு தீர்வு கிடைக்கும் போல தெரியவே இல்லை. :roll: :roll:
[size=14] ' '
Reply
#17
அந்த காலத்தில் விவாதித்திருந்தால் கல்விதான் சிறந்தது எண்டு சொல்லலாம் ஆனா இப்ப பணமிருந்தா எல்லாத்தையும் காலடியிலை கொண்டு வரலாம் எந்த படிச்ச மனுசரும் காசைக் கண்டவுடனை எங்களுக்கு கீழை வேலை செய்ய வருகிறார்கள் பிறகென்னதுக்கு ஒருக்கா நாங்கள் படிச்சு நேரத்தை வீணாக்கிக் கொண்டு ஆதுவும் நாங்கள் வெளிநாட்டிலை வந்திருந்து கொண்டு பணம் தேவையில்லை எண்டு சொன்னா பிடிச்சு அனுப்பிப் போடுவங்கள் கவனம்.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
எனக்கும் செல்வம் தான் வேண்டும் முதலில். எனது அனுபவத்திலும் பணம் பாதளம் வரை பாயும் என்று அறிந்திட்டேன். வீணாக லோன் எடுத்து படித்து நான் எடுக்கும் சம்பளத்தை விட எனது அண்ணான்மார் இங்கு வந்து படிக்கமாலே நல்ல சம்பளத்தோடை நல்ல வேலை செய்கினம். அவையை பார்க்கையில் நான் படித்தது வேஸ்ட் தான். முதுமொழி என்னவென்றால் பணம் பணத்தோடை தான் சேரும் என்கிறார்கள். ஆகவே பணம் இல்லாட்டி சொந்தமும் இல்லை பந்தமுல்லை..

Reply
#19
ஆகா..களத்தில ஒரு சரஸ்வதி சபதமா? Confusedhock:
சரி..என்னோட கருத்து:
ஒண்டில்லாமல் மற்றொன்று இல்லை..எல்லாமே முக்கியம்.


<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->ஊகும்............ வழமை மாதிரி இதுக்கும் கண்ணுக்கெட்டிய து}ரத்துக்கு தீர்வு கிடைக்கும் போல தெரியவே இல்லை. :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எனக்கும் எப்பிடியும் சிவபெருமான் வந்தால் தான் உண்டு போல தெரியுது..பார்ப்போம்.. :roll: :roll:
..
....
..!
Reply
#20
சரி உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்

உங்கள் கருத்துக்களை பார்க்கும் போது
கல்வி பணம் வீரம் முன்றுமே தேவைதான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)