12-10-2005, 07:35 PM
இமைதிறந்து..பார்வை வீசுவது கண்கள்..நீ மட்டும் ஏனடி அம்பு வீசுகிறாய்.....
உன் விழியை பார்த்த கணம்... என் பிரபஞ்சம் ஸ்தம்பிக்குதடி....
ஆழ்கடலில் உள்ள அற்புதம் போல் ... உன் விழிகடலில் பல அதிசயங்கள்.....
சிற்பியும் இல்லை.... உளியும் இல்லை.....
உன் விழியே என்னை செதுக்கி விட்டது....
அன்பே.....
என் கோவில் வரங்கள் எல்லாம் உன் விழியே என் ஒளியாகிவிட வேண்டும் என்றுதான்...........

>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<