Yarl Forum
விழி அம்பு..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: விழி அம்பு..... (/showthread.php?tid=2107)



விழி அம்பு..... - jcdinesh - 12-10-2005

இமைதிறந்து..பார்வை வீசுவது கண்கள்..நீ மட்டும் ஏனடி அம்பு வீசுகிறாய்.....
உன் விழியை பார்த்த கணம்... என் பிரபஞ்சம் ஸ்தம்பிக்குதடி....
ஆழ்கடலில் உள்ள அற்புதம் போல் ... உன் விழிகடலில் பல அதிசயங்கள்.....
சிற்பியும் இல்லை.... உளியும் இல்லை.....
உன் விழியே என்னை செதுக்கி விட்டது....
அன்பே.....
என் கோவில் வரங்கள் எல்லாம் உன் விழியே என் ஒளியாகிவிட வேண்டும் என்றுதான்...........


- suddykgirl - 12-10-2005

ஆகா அசத்துகிறீர்கள் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்


- jcdinesh - 12-10-2005

சரி உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.... ஆனால் என்னை இந்தமாதிரி எழுதவைத்ததே நிங்கதான் அதற்கும் நான் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்....