Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
கண்டேன் காதலியை....
கண்ணுக்குள் நிலவாக கண்டேனடி..
கவிதையில் தமிழாக கண்டேனடி....
இதயத்தில் புயலாக வந்தாயடி-என்
இரவு உறக்கத்தை பறித்தாயடி......
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி..
காதல் கவிஞ்ஞாக ஆனேனடி..
புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி...
காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி.......
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
dinesh நன்றாக இருக்கிறது கவிதைகள். என்ன உங்கள் காதல் சோகமாகவே இருக்கிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
என் கின்டலா? அப்படி இல்லை.. ஆனால் அனுபவம்தான்.. நன்றி நன்பரே...
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
கலோ ளொள்ளு தமிழிச்சி நீர் நன்றாகவே கின்டல் அடிக்கிறீர்...
காதல் எழுதப்படிக்கத் தெரியாதவனையும்-கவிஞன் ஆக்கும்....-ஆனால்..
அவனை கவிஞனாக்குவது காதலியே..
காதலிக்கும் முன் இன்நொருவரின் கவிதை...
காதலிக்கும் போது கற்பனைக் கவிதை..
அதே காதல் கைகூடினால் சந்தோச கவிதை...
காதல் கை விட்டுப் பிரிந்தால் சோகக் கவிதை....
புரிஞ்சுதா
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
சும்மா என்னை தொடர்ந்து கடிக்காதிங்க....
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 302
Threads: 13
Joined: Sep 2005
Reputation:
0
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
ம்ம் கவிதை வரிகள் அருமை
என் கின்டலா? அப்படி இல்லை.. ஆனால் அனுபவம்தான்.. நன்றி நன்பரே...
அனுபவமா?
<<<<<..... .....>>>>>
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
நன்பர்களே ஏன் சண்டை செய்கிறீர்கள்...உங்கள் ஊக்கம் தான் நான் மேலும் எழுத ஊக்கம் கொடுக்கும்..அதனால் நீங்கள் சண்டை செய்ய வேண்டாம் நன்பர்களே....
>>>>******<<<<
>>>> <<<<
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி..
காதல் கவிஞ்ஞாக ஆனேனடி..
புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி...
காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி.......
_________________
இயற்கையோடு ஒத்து காதல் கவி பாடியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
Posts: 145
Threads: 22
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி றமா ஆமா தெடர்ந்து பல தருவேன்
>>>>******<<<<
>>>> <<<<