12-22-2005, 08:38 PM
வணக்கம் மாலு.
தமிழில் எழுதுங்கள். தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் அரைவாசிப்பேருக்குப் புரியாது.
ஆமா "மாலு"......?
சிங்களத்தில் "மாலு" என்றால் "மீன்" என்று அர்த்தம் என எண்ணுகிறேன். அப்படியென்றால்?