![]() |
|
தமிழ் சகோதர சகோதரிகளே........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: தமிழ் சகோதர சகோதரிகளே........ (/showthread.php?tid=2020) Pages:
1
2
|
தமிழ் சகோதர சகோதரிகளே........ - malu - 12-15-2005 hi my dear tamil, I AM MALU FROM TAMILNADU.I AM VERY HAPPY TO BE A MEMBER OF THIS SITE.I WANT TO SHARE MY VIEWS IN TAMIL ASPECT. YOURS MALU Re: tamil brothers and sisters - தூயவன் - 12-15-2005 வணக்கம் வாருங்கள் சகோதரா! நல்ல பயனுள்ள கருத்துக்களைத் தாருங்கள். இப்ப இலங்கையில் தானா இருக்கின்றீர்கள்.? - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 12-15-2005 Å¡Õí¸û ,¯í¸Ç¢ý §ÁÄ¡É ¸Õòи¨Ç Óý ¨ÅÔí¸û - Rasikai - 12-15-2005 வணக்கம் தங்கள் வரவு நல்வரவாகட்டும் - sabi - 12-15-2005 வணக்கம் malu தங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 12-15-2005 வணக்கம் மாலு. கருத்துக்களை தமிழில் எழுத முயலுங்கள். அதில் உங்களுக்கு சிரமம் ஏதும் இருந்தால் அறிய தாருங்கள். - AJeevan - 12-15-2005 வணக்கம் வாருங்கள் மாலு - yarlpaadi - 12-15-2005 வணக்கம், உங்களை வரவேற்கிறோம், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன். - vasisutha - 12-15-2005 வணக்கம் மாலு வருக.. கருத்துக்களை எல்லாருக்கும் புரியும்படி தமிழிலும் தருக. - தூயா - 12-16-2005 வணக்கம் மாலு. நலமா? தங்கள் வரவு நல் வரவாக வாழ்த்துக்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Luckylook - 12-16-2005 தங்கள் வரவு நல் வரவாக வாழ்த்துக்கள் - Nitharsan - 12-16-2005 வணக்கம் மலு உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் இன்முகத்தோடு வரவேற்க்கின்றோம்... இணைந்தது: 15 மார்கழி 2005 கருத்துக்கள்: 1 வதிவிடம்: srilanka சின்ன சந்தேகம்: சிறிலங்காவில் எங்கே தமிழ் நாடு இருக்கு... :roll: - shanmuhi - 12-16-2005 வணக்கம் தங்கள் வரவு நல்வரவாகட்டும்.... - RaMa - 12-16-2005 வணக்கம் மாலு உங்கள் வரவு நல்வரவாகட்டும் - அனிதா - 12-16-2005 வணக்கம் மாலு தங்கள் வரவு நல்வரவாகட்டும்.. - AJeevan - 12-16-2005 <!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->வணக்கம் மலு உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் இன்முகத்தோடு வரவேற்க்கின்றோம்... இணைந்தது: 15 மார்கழி 2005 கருத்துக்கள்: 1 வதிவிடம்: srilanka சின்ன சந்தேகம்: சிறிலங்காவில் எங்கே தமிழ் நாடு இருக்கு... :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது அகண்ட தமிழ்நாடு பற்றிய கனவு நிதர்சன். சிலவேளை..............அவரே சொல்லட்டும். - roadrash - 12-22-2005 <span style='font-size:25pt;line-height:100%'>வாங்கோண்ணா.............. அட வாங்கோண்ணா........</span> - அருவி - 12-22-2005 வணக்கம் malu. யாழ்களம் உங்களையும் நேசக்கரம் நீட்டிவரவேற்கிறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Snegethy - 12-22-2005 வணக்கம் மாலு தங்கள் வரவு நல்வரவாகட்டும் - கீதா - 12-22-2005 வணக்கம் மாலு வாங்கோ உங்கள் வரவுநல்வரவாகட்டும் |