Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ஒருதரும் பாடலை கண்டுபிடிக்காமையால் நானே பாடலை சொல்லி விடுகிறேன்.
<b>இன்னுமா விழிகளில் ஈரம்... இது எழுந்து போராடிடும் நேரம்.
களங்காண விரைகின்ற வேங்களைகள் நாங்கள்...
தமிழீழம் உருவாகும் பாருங்கள்.</b>
அடுத்த பாடலை போடலாம். :roll:
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அடுத்த பாடல் மிகவும் இலகுவான பாடல் :roll:
எழிலான தொழில் வளங்கள் ஏற்றமுடன் எமக்கிருக்கு
ஏர் உழவர் கைகளிலே பலமிருக்கு
எழிலான தொழில் வளங்கள் ஏற்றமுடன் எமக்கிருக்கு
ஏர் உழவர் கைகளிலே பலமிருக்கு
அழியாத தமிழீழ உணர்விருக்கு
அழியாத தமிழீழ உணர்விருக்கு
ஆனந்தமாம் பெருவாழ்வில் உழைப்பிருக்கு
ஆனந்தமாம் பெருவாழ்வில் உழைப்பிருக்கு
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
RaMa Wrote:உதவி வேண்டும் அருவி....
தமிழீழத்தின் தென்முனையில் உள்ள ஊாரில் தொடங்கும் பாடல் ஒன்று. தென் முனை ஊரும் வட முனை ஊரும் இப்பாடலில் வருகிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
இன்றுதான் பார்த்தேன். நான் ஒரு பாட்டு போடுகிறேன் . இதோ....
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும்.
பூவின் விரல்கள் குதிரை மீட்ட பயணம் தொடர்ந்துவிடும்.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
வீரன் மண்ணில் புதையும் போது விதையாய்த் தானிருப்பான்
நாளை போரில் பகையை மாய்க்க ஆயிரம் போர் குதிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
வர்ணன் Wrote:<b>புண்பட்ட தமிழீழ தாயின் கருப்பையில்
புலியாக கருவானவன் - பொறுமை கடந்து
பகைவர் நடுங்க புயலாக உருவானவன்
கண்பட்டுபோகுமோ என்றிந்த வையம்
கருதும் புகழ் கொண்டவன்!</b> 
ஏதாவது உதவி கிடைக்குமா அண்ணா :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
கண்பட்டு போகுமோ என்றிந்த வையம்
கருதும் புகழ் கொண்டவன்
களம் பாடும் புலவர்கள் உளம் பொங்க
வரலாற்றில் பல நூறு களம் கண்டவன்
இனி கண்டு பிடிச்சிடுவீங்க! 8)
-!
!
Posts: 121
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
பிரபாகரன் எங்கள் வழிகாட்டி..
சரியா பாடல்--?
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
கிஷான் - நீங்க சொன்னது சரி! 8)
நீங்களும் ஏதும் பாடலை சொல்லிட்டு போங்க
அடுத்து வாறவங்க- கண்டு பிடிக்க முயற்சி செய்வார்கள்!
-!
!
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
உதவி செய்யுங்கள் நண்பரே
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
மதுரன் ஏதாவது உதவி செய்யுங்க....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>